14/04/2025
ஹாட்லி மைந்தர்கள் வசீகரன், பிரதீபன் ஞாபகார்த்தமாக Hartleyites 2010 நடாத்தும் இரத்ததான முகாம் நாளை செவ்வாய்க்கிழமை (15/4/2025) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற உள்ளது. உயிர் காக்கும் இரத்ததான நிகழ்வுக்கு ஹாட்லி மைந்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புக்கு - 0777276391/ 774173264