17/04/2026
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் துரை அண்ணா.
அல்வாய் அம்பாள் வித்யாலய ஆரம்பப்பிரிவு சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கின்றது.ஆரம்பத்தில் பலர் பல்வேறு இடர்களை எமக்கு பலவழிகளிலும் ஏற்படுத்தி இவ்விடத்தில் பாடசாலையை அமைக்க இடைஞ்சல்களை ஏற்படுத்தியவேளையிலும் எம்மோடு தோழ்கொடுத்து கட்டடநிதியில் ஆறில் ஒருபங்கை துரையண்ணா தந்துதவியிருந்தார்.
அந்தவகையில் அவருடைய பிறந்தநாளில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்.