2020/2023 Batch of KCC

2020/2023 Batch of KCC Batch of 2020 O/level & 2023 A/level of T/Kinniya Central College (National School)

08/08/2025
21/06/2025

🏆 பெருமைமிகு வெற்றி! 🏆
Under 16 Football Championship - வலய மட்டம்- எமது கல்லூரி அணி வெற்றி!

நேற்று (20-06-2025) வலய Under 16 கால்பந்து போட்டியில் எமது கல்லூரி அணியினர் Champion கிண்ணத்தை வென்று பெருமை சேர்த்துள்ளனர்! ⚽🥇

🌟 இந்த அற்புதமான வெற்றிக்குப் பின்னால் எமது அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் அயராத முயற்சிகள் உள்ளன:

🎯 இணைபாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் J. Faseer Sir - சிறந்த வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள்

🏃‍♂் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் MS. Kathafi Sir - தொழில்முறை பயிற்சி

⚽ விளையாட்டு பயிற்றுவிப்பாளர் J. Aasik Sir - நுணுக்கமான பயிற்சி மற்றும் தந்திரோபாய வழிகாட்டல்

📈 தொடரும் வெற்றிகளின் பயணம்
அண்மை காலமாக எமது கல்லூரி பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வருகிறது. இது எமது இணைபாடவிதான அமைப்பின் வலிமையையும், எமது மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்துகிறது.
இணைபாடவிதானம் என்பது வெறும் கூடுதல் செயல்பாடு அல்ல - இது மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கான அடிப்படை. விளையாட்டு, கலை, இலக்கியம், அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் எமது மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு இணைபாடவிதானம் வழிவகுக்கிறது.
இந்த வெற்றிக்காக எமது அணி வீரர்களுக்கும், அவர்களுக்கு அர்ப்பணிப்புடன் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

கல்லூரி முதல்வர்
சட்டத்தரணி MHM. Najath


🏆 எமது பெருமை, எமது வெற்றி! 🏆

🔥
27/05/2025

🔥

Well done boys💥
09/04/2025

Well done boys💥

2020|2023 Batch of KCC ✨
16/03/2025

2020|2023 Batch of KCC ✨

16/03/2025

ANNUAL BATCH GATHERING AND IFTAR 🌙✨

🔥💪🏻
24/02/2025

🔥💪🏻

25/09/2024

🎉🏏அனைத்து பழைய மாணவர்களின் தொகுதிகளுக்கிடையிலான நட்பு ரீதியான கிரிக்கெட் சுற்றுத்தொடர் 🎉🏏

எமது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்லூடக மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை புதுப்பித்தல் செயற்பாட்டின் அடுத்த நடவடிக்கையாக,
அனைத்து பழைய மாணவர்களின் தொகுதிகளுக்கிடையிலான நட்பு ரீதியான கிரிக்கெட் சுற்றுத்தொடர் (𝐊𝐂𝐂 𝐂𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 𝐅𝐢𝐞𝐬𝐭𝐚 𝐒𝐞𝐚𝐬𝐨𝐧 𝟎𝟐) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் எமது பாடசாலையின் 𝟔𝟔வது கல்லூரி தினத்தில் - 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟕𝐭𝐡 , 𝟐𝟖𝐭𝐡 , & 𝟐𝟗𝐭𝐡 (வெள்ளி, சனி & ஞாயிறு) திகதிகளில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த மறக்க முடியாத நிகழ்விற்கு எமது பாடசாலைச் சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைரும் கலந்து சிறப்பிக்க தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

நிர்வாக குழு
பழைய மாணவர் சங்கம்
தி/கிண்ணியா மத்திய கல்லூரி

21/09/2024
18/09/2024

Address

Periya Kinniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2020/2023 Batch of KCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share