AGARA YOUTH CLUB - Agara Narangoda

AGARA YOUTH CLUB - Agara Narangoda Youth Organization

22/08/2026
17/08/2026
𝐇𝐚𝐩𝐩𝐲 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐃𝐚𝐲 - 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝟏𝟒இளைஞர்களின் ஆற்றல், அறிவு, திறமை மற்றும் புதுமையான சிந்தனைகள் சமூக முன்னேற்றத்த...
12/08/2026

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐃𝐚𝐲 - 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝟏𝟒

இளைஞர்களின் ஆற்றல், அறிவு, திறமை மற்றும் புதுமையான சிந்தனைகள் சமூக முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளமான எதிர்காலத்திற்கும் வலுவான அடித்தளமாக அமையட்டும்.

“இன்றைய இளைஞர்களே, நாளைய மாற்றத்திற்கான தலைவர்கள்.”

ஒவ்வொரு இளைஞரின் கனவும், முயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியாக மலரட்டும்.
சமூக மாற்றத்திற்கும் நிலையான வளர்ச்சிக்கும் இளைஞர்கள் தொடர்ந்து பங்களிக்கட்டும்.

அனைத்து இளைஞர்களுக்கும் இனிய சர்வதேச இளைஞர் தின நல்வாழ்த்துகள்!❤️

— அகார இளைஞர் கழகம் —

𝐁𝐞𝐬𝐭 𝐖𝐢𝐬𝐡𝐞𝐬 𝐭𝐨 𝐀𝐥𝐥 𝐆.𝐂.𝐄. 𝐀/𝐋 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬!Wishing you confidence, strength, and success as you face your examinations. May ...
09/08/2026

𝐁𝐞𝐬𝐭 𝐖𝐢𝐬𝐡𝐞𝐬 𝐭𝐨 𝐀𝐥𝐥 𝐆.𝐂.𝐄. 𝐀/𝐋 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬!

Wishing you confidence, strength, and success as you face your examinations. May your dedication and hard work lead you towards a bright future.

Give your best and believe in yourself!
Good Luck & Best Wishes!

𝐂𝐎𝐍𝐆𝐑𝐀𝐓𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 🎓Huge congratulations to 𝗭𝗮𝗶𝗻𝗮𝗯 𝗞𝗮𝗹𝗲𝗲𝗹 on her selection to the University of Peradeniya for the Arts Str...
02/08/2026

𝐂𝐎𝐍𝐆𝐑𝐀𝐓𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 🎓

Huge congratulations to 𝗭𝗮𝗶𝗻𝗮𝗯 𝗞𝗮𝗹𝗲𝗲𝗹 on her selection to the University of Peradeniya for the Arts Stream! 🎓❤️

Making this achievement even brighter, 𝗦𝗵𝗲 𝘀𝗲𝗰𝘂𝗿𝗲𝗱 𝗮𝗻 𝗼𝘂𝘁𝘀𝘁𝗮𝗻𝗱𝗶𝗻𝗴 𝟯 𝗔𝘀 𝗶𝗻 𝗵𝗲𝗿 𝗔/𝗟𝗲𝘃𝗲𝗹𝘀! 🏆✨

The entire team at Agara Youth Club is incredibly proud of your success. Wishing you a brilliant and successful university journey ahead! 🚀📚

-Agara Youth Club-

புலமைப்பரிசில் முன்மாதிரிப்பரீட்சை2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக கழகத்தினால் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் ம...
31/07/2026

புலமைப்பரிசில் முன்மாதிரிப்பரீட்சை

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக கழகத்தினால் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் முன்மாதிரிப்பரீட்சை தொடர் இன்றுடன் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது. இப்பரீட்சை தொடரை முன்னின்று நடாத்திய
• Ashfa Ansar
• Aayisha Alaabdheen
• Nahiya Naseer
ஆகியோருக்கு கழகம் சார்பாக நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறோம்.

தகவல் : AYC

🌳𝐓𝐫𝐞𝐞 𝐏𝐥𝐚𝐧𝐭𝐢𝐧𝐠 - மரம் நடுதல்International Edinburgh's Project இன் ஒரு அங்கமாக நாளை காலை 09.00 மணியளவில் தெரிவுசெய்யப்பட்...
24/07/2026

🌳𝐓𝐫𝐞𝐞 𝐏𝐥𝐚𝐧𝐭𝐢𝐧𝐠 - மரம் நடுதல்

International Edinburgh's Project இன் ஒரு அங்கமாக நாளை காலை 09.00 மணியளவில் தெரிவுசெய்யப்பட்ட பாதையோர இடங்களில் மரங்கள்(குபுக் மரம்) நடப்படவுள்ளது. எனவே இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் களந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.

ஏற்பாடு : AYC

20/07/2026

Spain are Champions. 🏆

Address

Agara, Narangoda
Pannala
60152

Alerts

Be the first to know and let us send you an email when AGARA YOUTH CLUB - Agara Narangoda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AGARA YOUTH CLUB - Agara Narangoda:

Shortcuts

Share