22/04/2026
பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் , ஞானவைரவர் வீதி , உரும்பிராய் கிழக்கு உரும்பிராயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தர்மலிங்கம் இராசரத்தினம் அவர்கள் 22.04.2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்ற தர்மலிங்கம் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்
சரஸ்வதி (சோதிப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்
அகிலாண்டேஸ்வரி(உதவி அதிபர் வவுனியா விபுலாநந்தாக் கலைலூரி), அம்பிகாதேவி (லண்டன்), அருமைநாயகி ( சமூர்த்தி உத்தியோகத்தர் அளவெட்டி வங்கி ),சூரியகுமார் (ஜெர்மனி), இரஞ்சித்குமார் (லண்டன்), அனுசியா, தர்சினி (லண்டன்), தர்சனா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
குபேந்திரநாதன்(கனடா), செல்வச்சந்திரன்(லண்டன்), அற்புதநாதன் ( jaffna Electrical's manager), யசோதா (ஜெர்மனி), கஜேந்தினி(லண்டன்), சுதாகரன்,நிமலன் (லண்டன்), சதீஸ்குமார்(PUBLIC HEALTH INSPECTOR MC/JAFFNA) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
செல்லம்மா,சின்னையா( ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் ) இராசம்மா, நவரத்தினம், நாகராசா(சுவிட்சலார்ந்து), காலஞ் சென்ற சிறீஸ்கந்தராசா (ஜெர்மனி ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ் சென்ற செல்லத்துரை,செல்வராணி காலலஞ்சென்ற பொன்னம்பலம், கலாதேவி,மோகனா(சுவிட்சலார்ந்து),லலிதாதேவி (ஜெர்மனி) ஆகியாரின் அன்பு மைத்துனரும்
அஜின்(லண்டன்),அஜன் (லண்டன்), அபிஸ்(லண்டன்), தஷணிகா,அக்சயா(லண்டன்), ஆதீஸ்(ஜெர்மனி), அஸ்னா (லண்டன்), ஜெய்சன் (ஜெர்மனி), ஜெனிக்(ஜெர்மனி), அபிசாந், ருக்சனன், அபிரசாந், வைஸ்ணவி, அஸ்விகாந், கீர்த்தன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
0094 76 437 6893
0094 77 181 1284
0044 7400 000628
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26 04 2026 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி அளவில் அன்னாரின் உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, அஞ்சலிக்காக அவரது பிறப்பிடமான பலாலியில் வைக்கப்பட்டு தகனக் கிரியைக்காக பலாலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.