USWA - Oluvil

USWA - Oluvil University Staff Welfare Association - Oluvil

பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் (USWA) அமைப்பினால் ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் (பழைய பள்ளிவாசலில்) இன்று (15) நடாத்தப...
15/02/2026

பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் (USWA) அமைப்பினால் ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் (பழைய பள்ளிவாசலில்) இன்று (15) நடாத்தப்பட்ட சிரமதான நிகழ்வு.

  அமைப்பினால்  ஒலுவில் ஆலிம் நகர் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு மின்விளக்குகள் வழங்கிவைப்பு.ஒலுவில் வாழ் பல்கலைக்கழக ஊழியர்...
03/02/2026

அமைப்பினால் ஒலுவில் ஆலிம் நகர் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு மின்விளக்குகள் வழங்கிவைப்பு.

ஒலுவில் வாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் நலன்புரி சங்கம் (USWA) இனால் ஒலுவில் ஆலிம் நகர் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு போர்க்கஸ் மின்விளக்குகள் (focus light) வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.எல் சுபைர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைப்பின் ஆலோசகர் ஏ.எல்.சதகதுல்லாஹ், செயலாளர் ஏ.எம்.றினூஸ், பொருளாளர் எம்.எல்.றினாஸ், உபசெயலாளர் யூ.எல். யசீர், மற்றும் நிர்வாக உறுப்பினர்களான எம்.எல். அபுசாலி, ஏ.எல்.ஹைதர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் மீராலெவ்வை  #றினாஸ் அவர்களுக்கு பராட்டும் கெளரவிப்பும் !ஒலுவில் வாழ் பல்கலைக்கழக ஊழி...
21/01/2026

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் மீராலெவ்வை #றினாஸ் அவர்களுக்கு பராட்டும் கெளரவிப்பும் !

ஒலுவில் வாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் ( ) ஸ்தாபகர்களில் ஒருவரும், ஸ்தாபகப் பொதுச் செயலாளருமான மீராலெவ்வை றினாஸ் அவர்கள், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அல்-ஹம்றா வட்டாரம் சார்பாக சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றதற்காகவும் அதன் மூலம் எமது சமூகத்திற்கு ஆற்றிவரும் சேவைகளை பாராட்டியும் அண்மையில் அமைப்பினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் அவ்வமைப்பின் நிருவாக உறுப்பினர்களான MMSM.இர்பான், AM. றினூஸ், AL.சதகதுல்லாஹ் ய, ULM.யசீர், KM.இஸ்ஸத், KLM.அஸீம், MAM.அதீல், AL.ஹைதர் அலி,ML. அபூசாலி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

தகவல்;
செயலாளர்,
USWA - Oluvil.

ஒலுவில் வாழ் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் ஊழியர் சங்கத்தின் இரண்டாவது பொதுக் கூட்டமும் உத்தியோக பூர்வ T-Shirt வெளியீடும்....
15/01/2026

ஒலுவில் வாழ் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் ஊழியர் சங்கத்தின் இரண்டாவது பொதுக் கூட்டமும் உத்தியோக பூர்வ T-Shirt வெளியீடும்.

கடந்த 2025.10.20ம் திகதி University Staff Welfare Association (USWA) அமைப்பின் இரண்டாவது பொதுக் கூட்டமும் உத்தியோக பூர்வ டீ சேர்ட் வெளியீடும் கட்டார் சிற்றி ஒஸாக்கா கார்டனில் மிக விமர்சையாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக சேவையில் 20 வருடத்தினை பூர்த்தி செய்த ஊழியர்கள் கெளரவிப்பு மற்றும் 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றவர்கள், க.பொ.த. சா/தரத்தில் 8,9A சித்திகளைப் பெற்றவர்கள், பல்கலைக்கழக நுழைவினைப் பெற்ற மற்றும் மௌலவி / மௌலவியாக பட்டம் பெற்ற எமது ஊழியர்களின் பிள்ளைச் செல்வங்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக சங்கத்தின் உத்தியோகபூர்வ டீ சேர்ட் வெளியீடு செய்யப்பட்டதுடன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகத்தினராக பின்வருவோர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் : MMSM.இர்பான்

உப.தலைவர் : KM. சபீக்

செயலாளர் : AM. றினூஸ்

உப. செயலாளர் : ULM.யசீர்

பொருலாளர் : ML. றினாஸ்

உள்ளகக் கணக்காய்வாளர் : KM.இஸ்ஸத்

நிருவாக உறுப்பினர்கள்.
KLM.அஸீம்
MSM.பஹாத்
I. அப்துல் ஹலீம்
MAM.அதீல்
AL.ஹைதர் அலி
EL. சுபியான்
ML. அபூசாலி

தகவல்:
பொதுச் செயலாளர்
ML. Rinas / MPS
USWA - OLUVIL
2023 - 2025.

Address

Main Street
Oluvil
32360

Alerts

Be the first to know and let us send you an email when USWA - Oluvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share