Class of 2K20 Hidayans

Class of 2K20 Hidayans Welcome to the official page | Past Pupils' at BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya

Alhamdulillah! ❤️One of our batchmates, Nijamdeen Ansath Ahamed has successfully graduated with a Bachelor of Business A...
29/04/2026

Alhamdulillah! ❤️

One of our batchmates, Nijamdeen Ansath Ahamed has successfully graduated with a Bachelor of Business Administration in Accounting (BBA in Accounting) from Lincoln University College, Malaysia. 🎓

Huge congratulations on this wonderful achievement!

We thank Almighty Allah for making this possible and pray for continued success in all future endeavors.

On behalf of our batch, we would like to express our heartfelt appreciation to his parents, siblings, and friends for their constant support, encouragement, and duas throughout his journey. 😊

Wishing him a bright and prosperous future ahead, In Sha Allah. ✨

Alhamdulillah!One of our classmates, MhMd ANoos has successfully graduated with a Diploma in Accounting and Business (AA...
31/01/2026

Alhamdulillah!
One of our classmates, MhMd ANoos has successfully graduated with a Diploma in Accounting and Business (AAT)

Huge congratulations on this amazing achievement!
We, on behalf of our class, congratulate him and sincerely pray to Allah for many more successes and a bright, prosperous future ahead.

🔗https://www.instagram.com/p/DUNYQ--j703/

📌
04/12/2025

📌

Hardy Advanced Technological Institute, Ampara, இல் தனது Higher National Diploma in Information Technology கற்கைநெறியை த...
11/09/2025

Hardy Advanced Technological Institute, Ampara, இல் தனது Higher National Diploma in Information Technology கற்கைநெறியை தொடர்வதற்காகச் செல்லும் எம் பள்ளித் தோழன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதமடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் அக்கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்து, அவரது எதிர்காலம் சிறக்கவும், எமது ஊருக்கும் சமூகத்திற்கும் சிறப்பான சேவைகளை செய்யவும் எமது வகுப்பு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.

Past Pupils' Association
BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya



Wayamba University of Sri Lanka - Faculty of Medicine இல் Bachelor of Medicine, Bachelor of Surgery (MBBS) கற்கைநெறிக்கு...
03/09/2025

Wayamba University of Sri Lanka - Faculty of Medicine இல் Bachelor of Medicine, Bachelor of Surgery (MBBS) கற்கைநெறிக்கு தெரிவாகியுள்ள எம் வகுப்பு தோழி Fathima Anfal அவர்களுக்கு எமது நண்பர் வட்டம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

Past Pupils' Association
BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya



University of Jaffna  - Faculty of Siddha Medicine இன் Bachelor of Siddha Medicine and Surgery (BSMS) கற்கைநெறிக்கு தெரி...
02/09/2025

University of Jaffna - Faculty of Siddha Medicine இன் Bachelor of Siddha Medicine and Surgery (BSMS) கற்கைநெறிக்கு தெரிவாகியுள்ள எம் வகுப்பு தோழன் அவர்களுக்கு எமது நண்பர் வட்டம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

Past Pupils' Association
BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya



University of Colombo - Faculty of Indigenous Medicine இன் Bachelor of Ayurveda Medicine and Surgery (BAMS) கற்கைநெறிக்க...
01/09/2025

University of Colombo - Faculty of Indigenous Medicine இன் Bachelor of Ayurveda Medicine and Surgery (BAMS) கற்கைநெறிக்கு தெரிவாகியுள்ள எம் வகுப்பு தோழன் அவர்களுக்கு எமது நண்பர் வட்டம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

Past Pupils' Association
BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya



Introducing Our New Administrative Team – 2025/2026We are proud to present the newly appointed Exco Team of Class of 2K2...
20/08/2025

Introducing Our New Administrative Team – 2025/2026

We are proud to present the newly appointed Exco Team of Class of 2K20 – BT/BC Meeravodai Al-Hidaya Maha Vidayalaya

With unity and vision, we move forward:
• Together, we grow
• Together, we lead

Let’s support and celebrate this new journey of leadership, teamwork, and success!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுஅல்ஹம்துலில்லாஹ் நேற்று 15.08.2025 அன்று எமது 2K20 பழைய மாணவர்களால் வருடாந்த ப...
16/08/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்ஹம்துலில்லாஹ் நேற்று 15.08.2025 அன்று எமது 2K20 பழைய மாணவர்களால் வருடாந்த பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் ஒன்றுகூடலில் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

இந்நிருவாக தெரிவில் தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாலர், உப பொருளாலர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தெரிவும் இடம்பெற்றது.

இதனை ஏற்பாடு செய்த 2K20 OBA மற்றும் பங்களிப்பினை வழங்கிய Media Unit & General Committee மற்றும் முழு நிதி பங்களிப்பினை வழங்கிய Overseas Team போன்ற அனைவருக்கும் எமது 2K20 பழைய மாணவர்கள் சார்பாக மனமார்த்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

📸 Media Unit

Past Pupils' Association
BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya

📢 Annual General Meeting & Administrative Selection - 2025🎓 BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya - Class of 2K20 Hi...
14/08/2025

📢 Annual General Meeting & Administrative Selection - 2025

🎓 BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya - Class of 2K20 Hidayans

🗓 Friday, 15 August 2025
🕓 4:00 PM
📍 Al-Hidaya Premises

✨ Reunite with friends, reconnect with memories, and relive the golden moments of our school days! This is more than just a meeting - it’s a celebration of our journey together.

🤝 Organized by: 2K20 OBA
🎥 In collaboration with: Media Unit & General Committee
💪 Supported by: Overseas Team

📍 Mark your calendars and join us for an evening filled with friendship, laughter, and nostalgia!

The Open University of Sri Lanka - Faculty of Health Sciences இன் Bachelor of Medical Laboratory Sciences Honours (MLS) ...
10/08/2025

The Open University of Sri Lanka - Faculty of Health Sciences இன் Bachelor of Medical Laboratory Sciences Honours (MLS) கற்கைநெறிக்கு தெரிவாகியுள்ள எம் வகுப்பு தோழன் Haizul Anaan அவர்களுக்கு எமது நண்பர் வட்டம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.

BT/BC/Meeravodai Al-Hidaya Maha Vidyalaya
Past Pupils' Association -Al Hidaya Maha Vidyalaya-Meeravodai



Address

School Road Meeravodai 04
Oddamavadi
30420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Class of 2K20 Hidayans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Class of 2K20 Hidayans:

Share