Zakkath Fund-Nintavur

Zakkath Fund-Nintavur Zakkath Fund -Nintavur

11/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்ஹம்துலில்லாஹ் இன்று வரை ( 11.04.2024) நிந்தவூர் ஸக்காத் நிதியத்திற்கு இந்த வருடத்துக்கான ஸக்காத்தாக 501.75 மூடை நெல்லும் பணமாக 1கோடி 16 லட்சத்து 64 ஆயிரத்து 353 ரூபாயும்(11,664,353/=) கிடைக்கப்பெற்றுள்ளது.
மாஷா அல்லாஹ் இவை அனைத்தும் வசூலுக்குப் போகாமல் தாங்களாகவே வந்து ஸக்காத் நிதிய காரியத்தில் ஒப்படைக்கப்பட்டவை.இம்முறை பல புதியவர்கள் ஸக்காத் நிதியத்திற்கு தங்களது ஸக்காத்துகளை ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஸக்காத்தை வழங்கிய அனைவரது பாவங்களையும் மன்னித்து பொருளிலும் ஆரோக்கியத்திலும் பரக்கத் செய்வானாக.

-செயலாளர், ஸக்காத் நிநியம், நிந்தவூர்

02/04/2024

SLMPQ presents 💰Zakat For Professionals ஸகாத் சம்பந்தமாக உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த கேள்வி பதில் நிகழ்ச்சி 💰ஸகாத் தீர்வும் தெளி...

மார்ச் 31ம திகதி வரை இந்த ஆண்டுக்கான கிடைக்கப்பெற்ற ஸக்காத் மஹல்லா ரீதியாக
02/04/2024

மார்ச் 31ம திகதி வரை இந்த ஆண்டுக்கான கிடைக்கப்பெற்ற ஸக்காத் மஹல்லா ரீதியாக

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்தள்ளாஹி வபரக்காத்தஹுநமது நிந்தவூரைச்சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்யும் அன்பர் ஒருவர் ஸக்காத் ந...
28/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்தள்ளாஹி வபரக்காத்தஹு
நமது நிந்தவூரைச்சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்யும் அன்பர் ஒருவர் ஸக்காத் நிதியத்தின் வேண்டு கோளை ஏற்று ரூபா 215,000 பெறுமதியான மடிக் கணணி ஒன்றை வாங்க உதவி இருக்கிறார். மாஷா அள்ளா, அவரது செல்வத்திலும் ஆரோக்கியமான ஆயுளிலும் அள்ளா பரக்கத் செயவானாக

27/03/2024

💰Zakat For Professionals ஸகாத் சம்பந்தமாக உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த கேள்வி பதில் நிகழ்ச்சி 💰ஸகாத் தீர்வும் தெளிவும்த...

24/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
இன்று வரை ஸக்காத் நிதியத்திற்கு இந்த வருடத்துக்கான ஸக்காத்தாக 462 முறை மேலும் பணமாக 33 லட்சத்து 27 ஆயிரத்து 350 ரூபாயும் கிடைக்கப்பெற்றுள்ளது.
மாஷா அல்லாஹ் இவை அனைத்தும் வசூலுக்குப் போகாமல் தாங்களாகவே ஸக்காத் நிதிய காரியத்தில் ஒப்படைக்கப்பட்டவை. இன்னொரு விடயத்தையும் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம் வழமையாக ஸகாத் நிதியத்திக்கு ஸக்காத்தை வழங்கும் நமது ஊர் சகோதரர் ஒருவர் வெளிநாட்டில் வசிப்பவர் இம்முறை 25 லட்சம் ரூபாயை ஸக்காத்தாக காரியத்தில் ஒப்படைத்ததிருக்கிறார்
நமது பர்ளான ஸக்காத்தை கணக்கிட்டு இன்றே ஸக்காத் நிதியத்திற்கு வழங்குவோம்.

22/03/2024
21/03/2024
21/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

*நிந்தவூர் வாழ் பொது மக்களே!*

*ஸக்காத் ஒரு பர்ளான கடமை அதை கணக்கிட்டு கொடுப்பது நமது கடமை*

உங்கள் மீது கடமையான ஜகாத்தை இந்த ரமலான் மாதத்தில் கணக்கிட்டு *நிந்தவூர் ஸக்காத் நிதியத்திடம்* ஒப்படையுங்கள்.

நமது பணத்திலிருந்தோ அல்லது பொருளிலிருந்தோ ஸக்காத் வாஜிபான பணம் அல்லது பொருள் நமக்கு சொந்தமானது அல்ல..

அது ஏழைகளின் சொத்து. அதை தமது பொருளோடு சேர்த்தால் அது அழிவையே தேடித் தரும்.

இன்றே ஸக்காத்தை கணக்கிட்டு வழங்குங்கள்...

மேலதிக விபரங்களுக்கு

0672250292
ஸக்காத் நிதியம்

இறை தண்டனையிலிருந்து நம்மையும் நமது சொத்துக்களையும் பாதுகாப்போம்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
நிந்தவூர் கிளை

Address

Hospital Road
Nintavur

Telephone

+94772635962

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakkath Fund-Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share