13/01/2026
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் பொருத்தமான தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு நீர் இணைப்பு வசதியினை பெற்றுக் கொடுக்க உள்ளதால் தேவையுடைய குடும்பத்தினர் தொடர்பு கொள்ளவும்
தொடர்புகளுக்கு 0777584428
0777 30 72 30