10/11/2025
இன்ஷா அல்லாஹ் சிறந்த முறையில் பரிட்சைக்கு முகம் கொடுப்பதற்கான மனவலிமியையும் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும் என வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் 🤲🤲🤲
#அன்பு_மாணவச்_செல்வங்களுக்கான_வாழ்த்துச்_செய்தி
/L Exam
நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உ/தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெறுமை தேடித் தருவதுடன், எதிர்காலத்தில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பிரயோசனமுள்ள சிறந்த பிரஜையாக திகழ வேண்டுமெனவும் பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு வல்ல இறைவனையும் பிரார்த்திக்கின்றோம்.