அன்பாலயா

அன்பாலயா அன்பாலயா is a voluntary social service organization which based on vavuniya

 #அமரர்_இராமநாதன் அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன்  #ரமேஸ் அவர்களால் 28.12.2024 அன்று ஆனந்த இல்ல அம்மாக்களுக்...
28/12/2024

#அமரர்_இராமநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன் #ரமேஸ் அவர்களால் 28.12.2024 அன்று ஆனந்த இல்ல அம்மாக்களுக்கு விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது

அமரர் இராமநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய #அன்பாலயா சார்பாக இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏

 #பாலேந்திரன் அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன்  #சயந்தன் அவர்களால் 25.12.2024 அன்று ஆனந்த இல்ல அம்மாக்களுக்கு...
26/12/2024

#பாலேந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன் #சயந்தன் அவர்களால் 25.12.2024 அன்று ஆனந்த இல்ல அம்மாக்களுக்கு விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது

பாலேந்திரன் சீரும் சிறப்புமாக நீடூடி காலம் வாழ #அன்பாலயா சார்பாக இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏

இன்றைய தினம்  #மயூரன்_தமிஜா அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு அவரது மாமா  #துர்சிகன் அவர்களால் ஆனந்த இல்ல அம்மாக்களுக்கு ...
21/12/2024

இன்றைய தினம் #மயூரன்_தமிஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மாமா #துர்சிகன் அவர்களால் ஆனந்த இல்ல அம்மாக்களுக்கு விசேட இரவு உணவு வழங்கிவைக்கப்பட்டது

அவர் தமிஜா சீரும் சிறப்புமாக வாழ #அன்பாலயா சார்பாக இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏

30/11/2024
இன்றைய தினம் வவுனியா கற்பகபுரம் மற்றும் புதிய கற்பகபுரம் ஆகியகிராமத்திற்கு கேகீஸ் , கிராம சேவையாளர் சர்வீந்திரன் ஆகியோரி...
30/11/2024

இன்றைய தினம் வவுனியா கற்பகபுரம் மற்றும் புதிய கற்பகபுரம் ஆகிய
கிராமத்திற்கு கேகீஸ் , கிராம சேவையாளர் சர்வீந்திரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய 50 குழந்தைகளுக்கான பம்பர்ஸ் கொழும்பை சேர்ந்த சயந்தன் அவர்கள் மூலமாக அன்பாலயாவால் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு உதவியாக இருந்த கேதீஸ் மற்றும் கிராம சேவகர் சர்வீந்திரன் அவர்களுக்கு நன்றிகள்

இதற்கு நிதி உதவி வழங்கிய பாலேந்திரன் சயந்தன் அவர்களுக்கு அன்பாலயாவின் சிரம் தாழ்த்திய நன்றிகள். 🙏

#இரந்தேனும்_செய்வோம்_அறம்

இன்றைய தினம் வவுனியா சாம்பல்தோட்டம்கிராமத்திற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய 11 குடும்பங்களுக்கு உல...
30/11/2024

இன்றைய தினம் வவுனியா சாம்பல்தோட்டம்
கிராமத்திற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய 11 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் அன்பாலயாவால் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு உதவியாக இருந்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் முகுந்தன் அவர்களுக்கு நன்றிகள்

இதற்கு நிதி உதவி வழங்கிய ரதன் மற்றும் சாம்பல்தோட்ட கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோருக்கு அன்பாலயாவின் சிரம் தாழ்த்திய நன்றிகள். 🙏

#இரந்தேனும்_செய்வோம்_அறம்

இன்றைய தினம் வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 4 கிராமத்தில் 60 பேருக்கான இரவு உணவு அன்பாலயாவால் வழங்கப்பட்டது.      இதற்கு ...
29/11/2024

இன்றைய தினம் வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 4 கிராமத்தில் 60 பேருக்கான இரவு உணவு அன்பாலயாவால் வழங்கப்பட்டது.

இதற்கு நிதி உதவி வழங்கிய சுமன் அண்ணா அவர்களுக்கு அன்பாலயாவின் சிரம் தாழ்த்திய நன்றிகள். 🙏

#இரந்தேனும்_செய்வோம்_அறம்

இன்றைய தினம் வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 2 கிராமத்தில் 100 பேருக்கான இரவு உணவு அன்பாலயாவால் வழங்கப்பட்டது.      இதற்கு...
29/11/2024

இன்றைய தினம் வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 2 கிராமத்தில் 100 பேருக்கான இரவு உணவு அன்பாலயாவால் வழங்கப்பட்டது.

இதற்கு நிதி உதவி வழங்கிய சுமன் அண்ணா அவர்களுக்கு அன்பாலயாவின் சிரம் தாழ்த்திய நன்றிகள். 🙏

#இரந்தேனும்_செய்வோம்_அறம்

இன்றைய தினம் வவுனியா சிவபுரம்கிராமத்திற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய 16  குடும்பங்களுக்கு உலர் உண...
29/11/2024

இன்றைய தினம் வவுனியா சிவபுரம்
கிராமத்திற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய 16 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் அன்பாலயாவால் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு உதவியாக இருந்த கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு நன்றிகள்

இதற்கு நிதி உதவி வழங்கிய ராம்பிரசாத் மற்றும் ரமேஸ் ஆகியோருக்கு அன்பாலயாவின் சிரம் தாழ்த்திய நன்றிகள். 🙏

#இரந்தேனும்_செய்வோம்_அறம்

கிரிஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குருக்கள்புதுக்குளம் கிராமத்தில் 25  போருக்கான இரவு உணவு அன்பாலயாவினால் வழங்கப்பட...
28/11/2024

கிரிஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குருக்கள்புதுக்குளம் கிராமத்தில் 25 போருக்கான இரவு உணவு அன்பாலயாவினால் வழங்கப்பட்டது

இதனை அவ்விடம் சென்று வழங்கிய கிரிஷ் அருள் வினோ ஆகியோருக்கு நன்றிகள் 🙏

இன்றைய தினம் வவுனியா புளியன்குளம் பரசன்குளம் லைகா ஞானம் கிராம மக்கள் 25 பேர்களுக்கான மதிய உணவு அன்பாலயாவால் வழங்கி வைக்க...
28/11/2024

இன்றைய தினம் வவுனியா புளியன்குளம் பரசன்குளம் லைகா ஞானம் கிராம மக்கள் 25 பேர்களுக்கான மதிய உணவு அன்பாலயாவால் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு நிதி உதவி வழங்கிய யுகபிரியா அவர்களுக்கு அன்பாலயாவின் சிரம் தாழ்த்திய நன்றிகள். 🙏

#இரந்தேனும்_செய்வோம்_அறம்

Address

Neriyakulam Road
Nelukkulam
4300

Telephone

+94779344750

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்பாலயா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அன்பாலயா:

Share