Vivekananda Welfare Centre

Vivekananda Welfare Centre உருவாகு! உருவாக்கு!!!

We Vivekananda welfare centre a charitable organization providing extended services for education and providing assistances to needy people.

14/08/2026

நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்குரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

- சுவாமி விவேகானந்தர்

மனம் நிறைந்த நன்றிகள் 🌸எமது மாணவர்களின் கற்றலுக்கான பயணத்தில் ரூபா 120,000/= (ஒரு இலட்சத்து இருபதாயிரம்) நிதியுதவி வழங்க...
09/08/2026

மனம் நிறைந்த நன்றிகள் 🌸

எமது மாணவர்களின் கற்றலுக்கான பயணத்தில் ரூபா 120,000/= (ஒரு இலட்சத்து இருபதாயிரம்) நிதியுதவி வழங்கிய திருமதி, கோஷி சாம்பசிவம்(CANADA) ,அருட்கொடையாளருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனம் நிறைந்த நன்றிகள்🙏🙏🙏எமது மாணவர்களின் கற்றலுக்கான பயணத்தில் ரூபா 100,000/= (ஒரு இலட்சம்) நிதியுதவி வழங்கிய    -Jewell...
09/08/2026

மனம் நிறைந்த நன்றிகள்🙏🙏🙏

எமது மாணவர்களின் கற்றலுக்கான பயணத்தில் ரூபா 100,000/= (ஒரு இலட்சம்) நிதியுதவி வழங்கிய -Jewellers
அருட்கொடையாளருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Lakshmi Jewellers,183a, Main Street, Negombo, Sri Lanka.
+94 77 543 9998,0317777088.

மனமார்ந்த நன்றிகள்🙏எமது மாணவர்களின் கற்றலுக்கான பயணத்தில் ரூபா 100,000/= (ஒரு இலட்சம்) நிதியுதவி வழங்கிய,RAJA STORES (RA...
08/08/2026

மனமார்ந்த நன்றிகள்🙏

எமது மாணவர்களின் கற்றலுக்கான பயணத்தில்
ரூபா 100,000/= (ஒரு இலட்சம்) நிதியுதவி வழங்கிய,
RAJA STORES (RATNAKUMAR)
Mark Road,Periyamulla, Negombo,Srilanka.
Contact : 0773139152.
அருட்கொடையாளருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏

உங்கள் உதவி – எங்கள் பலம்🙏கற்றலுக்கான எம் பயணத்தில் ஒரு இலட்சம் (Rs.100000) வழங்கிய   ANOMA JEWELLERSNo. 158 Main Street...
08/08/2026

உங்கள் உதவி – எங்கள் பலம்🙏

கற்றலுக்கான எம் பயணத்தில் ஒரு இலட்சம் (Rs.100000) வழங்கிய
ANOMA JEWELLERS
No. 158 Main Street, Negombo, Sri Lanka
Phone: 031-2233216 / 077-7624335.

அருட்கொடையாளருக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏கற்றலுக்கான எம் பயணத்தில் ஒரு இலட்சம் (Rs.100000)வழங்கிய  SRI SHANTHI GOLD HOUSE224B, Main Street, ...
08/08/2026

மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

கற்றலுக்கான எம் பயணத்தில் ஒரு இலட்சம் (Rs.100000)வழங்கிய

SRI SHANTHI GOLD HOUSE
224B, Main Street, Negombo
Tel: 031 2222292

அருட்கொடையாளருக்கு மனமார்ந்த நன்றிகள்.

மனம் நிறைந்த நன்றிகளுடன்🙏🙏🙏கற்றலுக்கான எம் பயணத்தில் ரூபா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும் (Rs.150000.00) வழங்கிய...
08/08/2026

மனம் நிறைந்த நன்றிகளுடன்🙏🙏🙏

கற்றலுக்கான எம் பயணத்தில் ரூபா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும் (Rs.150000.00) வழங்கிய,
SELECTION CERAMIC
331/B, CHILAW ROAD,DHALUWAKOTUWA,KOCHIKADE.
0777913585.
அருட்கொடையாளருக்கு மனமார்ந்த நன்றிகள்🙏

31/07/2026

🤝💖🤝 மனிதன் எதை நினைக்கிறானோ அதுவே அவனது வெற்றியை தீர்மானிக்கின்றது. ஆம், தூய எண்ணங்களோடு இணைந்தவர்களுடன் இணைந்து, எம்மன்றத்தினர் பயணிக்கும் விவேகானந்தா அறிவாலயத்தின் மேற்தள பணிகளில் ஏறக்குறைய 60% வேலைபாடுகள் நிறைவடைந்துள்ளன. நம்மால் முடிந்தது என்பதை விட, நல்லுள்ளங்கள் இணைந்து கொண்டதினால் தான் சாத்தியமானது என்று கூறுவதே சால சிறந்தது.💪🤝🙌🙏

தூய எண்ணத்தில் இணைந்த நல்லள்ளங்கள் அனைவருக்கும் பிரபஞ்ச சக்தியின் நல்லாசிகள் கிட்டட்டும் .. ! 🙌🙌🙌

நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றது. எனவே எதை நினைக்கிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருங்கள்.

- சுவாமி விவேனானந்தர்

உணவின்றி உயிரில்லை. உலகில்லை.உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்க...
30/07/2026

உணவின்றி உயிரில்லை. உலகில்லை.
உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும்.

2026.07.29 ஆம் திகதி பௌர்ணமி தின சமையல் வேலைப்பாட்டில் ஈடுபடும் எம்மன்ற உறுப்பினர்களின் நிழற்படங்கள்.💖🙏💖

Address

140/7, Sixtyfeet Road, Dalupotha
Negombo
11500

Telephone

+94773449663

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda Welfare Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vivekananda Welfare Centre:

Shortcuts

Share