Old Students Association WHCC

Old Students Association WHCC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Old Students Association WHCC, Nonprofit Organization, Sea Street, Negombo.

Silver Sponsor Recognition | Rs. 50,000எமது OSA மாணவர் மேம்பாட்டு முயற்சிகளுக்கு (School Cricket U13 ) Rs. 50,000 அனுசரண...
11/07/2026

Silver Sponsor Recognition | Rs. 50,000

எமது OSA மாணவர் மேம்பாட்டு முயற்சிகளுக்கு (School Cricket U13 ) Rs. 50,000 அனுசரணை வழங்கிய Silver Sponsor - AIR BOYS (2005 O/L & 2008 A/L) அணியினருக்கு பழைய மாணவர் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
WE ARE WIJAYARATNAMS!
One Sponsor • One Year • Endless Impact

📢தவிர்க்க முடியாத காரணத்தால் எதிர்வரும் கிழமை நடைபெறவிருந்த  19வது மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி  ஒத்திவைக்கப்பட்டு...
20/06/2026

📢தவிர்க்க முடியாத காரணத்தால் எதிர்வரும் கிழமை நடைபெறவிருந்த 19வது மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
திகதி பின்னர் அறிவிக்கப்படும் சிரமத்துக்கு வருந்துகிறோம் 😔

11/06/2026

🏏 Only 2 Weeks to Go! 🏏

The countdown has begun for the 19th Friendly Soft Ball Cricket Tournament organized by the Old Students Association.

Get ready for a day of friendship, teamwork, sportsmanship, and unforgettable memories on the field.

Stay tuned for more updates!





பழைய மாணவர் மன்றத்தில் உறுப்புரிமை பெறுவோருக்கான நிபந்தனைகள் - 2026
10/06/2026

பழைய மாணவர் மன்றத்தில் உறுப்புரிமை பெறுவோருக்கான நிபந்தனைகள் - 2026

05/06/2026

Diamond Sponsor Recognition | Rs. 360,000

எமது OSA மாணவர் மேம்பாட்டு முயற்சிகளுக்கு Rs. 360,000 அனுசரணை வழங்கிய Diamond Sponsor — Raasan Transport & Travels - S.ABILASH அவர்களுக்கு பழைய மாணவர் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

WE ARE WIJEYARATNAMS!
One Sponsor • One Year • Endless Impact





Address

Sea Street
Negombo
11500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old Students Association WHCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share