All Ceylon Janaza Announcement

Call Directions

All Ceylon Janaza Announcement Official Fb Page Of All Ceylon Janaza Announcement

நாவலபிடிய சல்காது ஹாஜியார் என்றழைக்கப்பட்ட அல்ஹாஜ்.U.L.M.ANSAR ஹாஜியார் காலமானார்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அ...
26/08/2026

நாவலபிடிய சல்காது ஹாஜியார் என்றழைக்கப்பட்ட அல்ஹாஜ்.U.L.M.ANSAR ஹாஜியார் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் பலீல்,
பாயிஸ்,
நுஹ்மான்
மௌலவி சுல்பிகார் (ஹாஷிமி)
ஹபீல்
ஸாகிர்
ராஷிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்

மௌலவி M H M ராபி (ஹாஷிமி) அவர்களின் மாமனாரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் அவர் தொழுகையை அடுத்து ஹபுகஸ்தலாவை மஸ்ஜிதுல் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

නාවලපිටිය සල්ගාදු ව්‍යාපාරය නිර්මාතෘ සහා අයිතිකරු අල්හාජ්.අන්සාර් මහතා දිවිගමනෙන් සමුගනී.
භූමදානය අද සවස හපුගස්තලාව දී.

தகவல் - மௌலவி அர்ஷாட் (ஹாஷிமி)

Janaza Announcement Inna Lillahi Wa Inna Ilayhi Raji’un‎إنا للہ و إنا الیہ راجعون"Surely We Belong To Allah SWT And To H...
05/07/2026

Janaza Announcement

Inna Lillahi Wa Inna Ilayhi Raji’un

‎إنا للہ و إنا الیہ راجعون

"Surely We Belong To Allah SWT And To Him We Shall Return".

Janaza Announcement

It is with great sadness to announce the demise of Mohamed Zakeer from Mahakumbara Nawalapitiya. (05th of July 2026)

Beloved husband of Shahina

Loving father of Shuhail / Umar / Hafsa (Teacher of Nawalapitiya Ahadiya Education Centre )

Loving brother of Roomy / Shaffan

Insha Allah
Janaza burial time will be notified later.

May Allah SWT grant the deceased complete forgiveness, elevate their status in the hereafter, expand their grave, give them good reward for their good acts & grant the family sabr and strength.
Aameen!

Please share and forward this message to your family & friends. JazakAllah Khayr

2026.07.05.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ  ஹபுகஸ்தலாவை முதல்மாவத்தையைச் சேர்ந்த காலம் சென்ற ஆசிரியர் ர...
05/07/2026

2026.07.05.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

ஹபுகஸ்தலாவை முதல்மாவத்தையைச் சேர்ந்த காலம் சென்ற ஆசிரியர் ராசிக் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை பௌசியா ஆகியோரின் மூத்த மகன் *மொஹம்மட் ரிபாஸ்*(Al minhaj 98 O/L batch) அவர்கள் டுபாயில் காலமானார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

A.T.M Sufiyan.

Address

Nawalapitiya
C93HILLTOP,HAPUGASTALAWA,

Telephone

+94761625427

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Ceylon Janaza Announcement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share