30/12/2023
எம்மவனின் சாதனை
நமது கல்லூரியின் பழைய மாணவனான சச்சின் செந்தில்குமரனின் நடிப்பில் வெளியாகி உள்ள நகரலயம் திரைப்படம் இன்று மாலை 5 மணிக்கு நாவல் நகர் தினுசா திரை அரங்கில் திரையிடப்பட உள்ளது.
வாழ்த்துக்கள் Sachin Senthilkumaran