Smart People - Hapugastalawa

Smart People - Hapugastalawa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart People - Hapugastalawa, Community Organization, HAPUGASTALAWA, Nawalapitiya.

ஹபுகஸ்தலாவையை பிறப்பிடமாகவும் மஸ்கெலியாவை வசிப்பிடமாக கொண்ட ஹாஜியானி.ஐனுல் இனாயா காலமானார்.அன்னார் மர்ஹூம்களான அப்துல் ம...
04/11/2025

ஹபுகஸ்தலாவையை பிறப்பிடமாகவும் மஸ்கெலியாவை வசிப்பிடமாக கொண்ட ஹாஜியானி.ஐனுல் இனாயா காலமானார்.

அன்னார் மர்ஹூம்களான அப்துல் மஜீத்,மலீஹா உம்மா ஆகியோரின் மகளும்,

மர்ஹூம் அல்ஹாஜ். ஹாமிம்(வைத்தியர்) அவர்களின் மனைவியும்,
நபீல்,நஸ்மீர்,நவுஸீர்,நலீப் ஆகியோரின் தாயாரும்,

Dr.ரிபாயா(வெலம்பட),அஸீஸா ஆசிரியை,ஹிதாயா,ஆபிதா,வஸீரா
மர்ஹூம் பாயிஸ்,நயீம்,ஸனீர்
ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நான்கு மணிவரை ஹபுகஸ்தலாவை சகோதரர்.நயீம் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் மஸ்கெலியா எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்

2025.04.11...03:00ஹபுகஸ்தலாவை மஸ்ஜிதுல் மின்ஹாஜ் மஹல்லாவைச் சேர்ந்த காலம் சென்றவர்களான அசன் லெப்பை,சுலைஹா உம்மா ஆகியேரின...
11/04/2025

2025.04.11...03:00
ஹபுகஸ்தலாவை மஸ்ஜிதுல் மின்ஹாஜ் மஹல்லாவைச் சேர்ந்த காலம் சென்றவர்களான அசன் லெப்பை,சுலைஹா உம்மா ஆகியேரின் அன்பு மகள் சித்தி ஸரீனா அவர்கள் காலம் சென்று விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் B.M ஸாதிகீன் அவர்களின் அன்பு மனைவியும்

sஸிப்லான் ,sஸிப்கான் , ஆகியோரின் அன்புத் தாயாரும்

மொகமட் ஜவாத், காலம் சென்ற மொகமட் fபாருக்,அல்ஹாஜ் A L M ராஸிக் , மொகமட் அன்ஸார் , மொகமட் சாதிகீன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று 2025.04.11 ஆம் திகதி அஸர் தொழுகையுடன் மஸ்ஜிதுல் மின்ஹாஜ் ஜும் ஆப் பள்ளியில் தோழுகை நடத்தப்பட்டு ஹபுகஸ்தலாவை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் -மகன் sசிப்லான்.

https://chat.whatsapp.com/EiKRSSAjKJA4UKQY9Stymv

2024.09.27..00:30நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவை அஹஸ்வெவ வீதியில் பழைய பேனா கம்பனிக்கு முன்னால் வசித்து வந்த A L ராபியா உம்மா (...
27/09/2024

2024.09.27..00:30

நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவை அஹஸ்வெவ வீதியில் பழைய பேனா கம்பனிக்கு முன்னால் வசித்து வந்த A L ராபியா உம்மா (உசைமா உம்மா) அவர்கள் காலம் சென்று விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் காலம் சென்றவர்களான அபூசாலி லெப்பை,சபா உம்மா ஆகியோரின் அன்பு மகளும்

சுமையா (ஆசிரியை,பொல்வதுர முஸ்லிம் வித்தியாலயம்)
சார்ஜன் சுபியான் (ஆசிரியர், பொலிஸ் பயிறசிக் கல்லூரி,தபுத்தேகமை)
காலம் சென்ற சுரையா,சிபான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலம் சென்ற M S M இர்பான்(ஹுருவெல)
A W S ஹசீனா(ஆசிரியை,அல் மின்ஹாஜ் தேசியப் பாடசாலை, ஹபுகஸ்தலாவை)
ஹுஸைனா (நுவரெலியா) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

ஆயிஷா பீபி (டீ மேக்கர் வீடு) அப்துல் கப்பார் ஹாஜியார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

ஓய்வு பெற்ற அதிபர் M I M றிஸ்வி ,M I M ஹில்மி (பலந்தொட்டை ஹாட்வெயார்) ஆகியோரின் சாச்சியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று 2024.09.27 ஆம் ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையுடன் மஸ்ஜிதுல் மின்ஹாஜ் ஜும்ஆப் பள்ளியில் தொழுவிக்கப்பட்டு ஹபுகஸ்தலாவை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(ஜனாஸா மகன் சுபியான் அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் காலம் சென்ற ஜெஸீமா டீச்சரின் வீட்டில்)

தகவல்-மகன் சுபியான்.

22/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும்
*ஜனாஸா அறிவித்தல்*

ஹபுகஸ்தலாவை மஸ்ஜிதுல் மின்ஹாஜ் மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ்.H.L.ஜுனைதீன் ஆசிரியர் மற்றும் ஜுனைதீன் ஆசிரியையின் அன்பு புதல்வன் அல்ஹாஜ் பி(F)யாஸ் அஹமட் அவர்கள் காலமானார்கள்..

அன்னார் அஹஸ்வெவ காஹிரா வித்தியாலயத்தின் ஆசிரியை சியானா அவர்களின் அன்புக் கணவரும் மொகமட் ரிஹான், மொகமட் பஹீம் ,பாத்திமா ஹயா ஆகியோரின் அன்புத்தந்தையும்

அல்ஹாஜ்.யசீர் ஆசிரியர்,ரியாஸ்(இங்கிலாந்து) மற்றும் பாத்திமா ரிஸானா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா கண்டி வைத்தியசாலையில்.நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

08/04/2024
Poonduloya வைப் பிறப்பிடமாகவும், தற்போது ஹபுகஸ்தலாவை கல்லுமலை மஹல்லாவில் வசித்துவந்தவருமான அல்ஹாஜ் சிஹார்டீன் அவர்கள் க...
01/04/2024

Poonduloya வைப் பிறப்பிடமாகவும், தற்போது ஹபுகஸ்தலாவை கல்லுமலை மஹல்லாவில் வசித்துவந்தவருமான அல்ஹாஜ் சிஹார்டீன் அவர்கள் காலமாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார், நோனா ரசீயா அவர்களின் அன்புக் கணவரும் இம்தியாஸ், ரிஸ்னா ஆகயோரின் அன்புத் தந்தையும் முன்னாள் அஹதியா முன்பள்ளியில் கற்பித்தவரான ரிஸ்மினா ஆசிரியையின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று அஸர் தொழுகையின் பின் மஸ்ஜிதுல் மின்ஹாஜில் தொழுவிக்கப்பட்டு ஹபுகஸ்தலாவை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல், மகன் இம்தியாஸ்.

ஜனாஸா அறிவித்தல்.ஹபுகஸ்தலாவை அஹஸ்வெவ வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் குழந்தை லெப்பை காலம் சென்று விட்டார்...
27/03/2024

ஜனாஸா அறிவித்தல்.

ஹபுகஸ்தலாவை அஹஸ்வெவ வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் குழந்தை லெப்பை காலம் சென்று விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார்,
ஓய்வுபெற்ற ஆசிரியை ரஹ்மா உம்மாவின் கணவரும் அஸ்ஹா,அப்ரா,அம்ரா ஆகியோரின் தந்தையும்
சபீக்,மிதா,முஸ்னி ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்....

20/01/2024

கலபிடியை வசிப்பிடமாகக் கொண்ட *ஷபீகா பேகம்* அவர்கள் காலம் சென்று விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் காலஞ்சென்ற ஹபீப் முஹம்மது,லைலா உம்மா ஆகியோரின் அன்பு புதல்வியும்,

நஸுர்தீனின் அன்பு மனைவியும்,

நஸ்ரியா ஆசிரியை,ஸுஹைர் ஆகியோரின் அன்புத் தாயாரும்

உம்மு பலீலா (ஹபுகஸ்தலாவை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஸிராஜுதீன் அவர்களின் மனைவி) முஹம்மது சாலி (ஹபுகஸ்தலாவை ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர்) ,ஷபியுத்தீன்(ஹபுகஸ்தலாவை),முஹிதீன்,செய்யது உம்மா,ஆமினா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

ரமீஸ் ஆசிரியரின் சாச்சியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று காலை 9:00 மணிக்கு கலபிடிய ஜும்ஆப் பள்ளியில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

ஹபுகஸ்தலாவை மஸ்ஜிதுல் மின்ஹாஜ் மஹல்லாவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜனாப்.ஜவ்பர் துபாயில் காலமானார்.இவர் ஓய்வுபெற்ற ஆசி...
19/12/2023

ஹபுகஸ்தலாவை மஸ்ஜிதுல் மின்ஹாஜ் மஹல்லாவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜனாப்.ஜவ்பர் துபாயில் காலமானார்.

இவர் ஓய்வுபெற்ற ஆசிரியை பௌஸியாவின் அன்புக் கணவரும் பர்ஸானா,ரிபாஸ், ரிஹானா ஆகியோரின் தந்தையும் ஆவார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் துபாயில் இடம்பெறும்

Address

HAPUGASTALAWA
Nawalapitiya
22200

Telephone

+94773385998

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart People - Hapugastalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share