Ar Rahman Trust - Nawalapitiya

Ar Rahman Trust - Nawalapitiya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ar Rahman Trust - Nawalapitiya, Community Organization, Pahalamulla, Karahandungala, Nawalapitiya.

இஸ்லாத்தின் தூய செய்திகளை எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி யாருக்கும் அஞ்சாமல் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு மாத்திரமே அஞ்சி செயல்படுவதே இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும். இஸ்லாமிய பிரச்சாரத்தை விட்டுக் கொடுப்பின்றி செய்யும் அதே நேரம், சமுதாயத்தின் தேவை கருதி சமுதாயப் பணிகளையும் செவ்வனே முன்னெடுப்பதே குறிக்கோள் ஆகும். அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, அவன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்றி வாழும் சமுதாயத்தை உருவாக்கும் இந்த தூய பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என அன்பாய் அழைக்கிறோம்.

01/08/2025
01/08/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்..

Ar Rahman Trust - Nawalapitiya ஏற்பாடு செய்யும்

போதைப் பொருள் ஒழிப்பு பிரச்சாரம்

இன்ஷா அல்லாஹ்
சற்று நேரத்தில் ஜமாஅத் முக நூல் நேரலையில்..

இன்று - 01 ஆகஸ்ட் 2025

காலை 09:00-11:30 வரை

நாவலப்பிட்டிய சென் மேரிஸ் கல்லூரியில்

விசேட உரைகள்

01. போதையற்ற சமூகத்தை நோக்கி
S.A.S Kamil Moulana
B.A (Hons) , PGDE,PGDSNE, M.Ed SNE, Dip in counseling.
Resource Person
Colombo Zonal Education Office

02. போதை பழக்கம் ஒழிய இஸ்லாமே தீர்வு
ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

https://www.facebook.com/share/p/15kMpUhAUg/?mibextid=wwXIfr

01/08/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்..

Ar Rahman Trust - Nawalapitiya ஏற்பாடு செய்யும்

போதைப் பொருள் ஒழிப்பு பிரச்சாரம்

இன்ஷா அல்லாஹ்
சற்று நேரத்தில் ஜமாஅத் முக நூல் நேரலையில்..

இன்று - 01 ஆகஸ்ட் 2025

காலை 09:00-11:30 வரை

நாவலப்பிட்டிய சென் மேரிஸ் கல்லூரியில்

விசேட உரைகள்

01. போதையற்ற சமூகத்தை நோக்கி
S.A.S Kamil Moulana
B.A (Hons) , PGDE,PGDSNE, M.Ed SNE, Dip in counseling.
Resource Person
Colombo Zonal Education Office

02. போதை பழக்கம் ஒழிய இஸ்லாமே தீர்வு
ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

26/06/2025
நாவலப்பிடிய அர் ரஹ்மான் டிரஸ்டடினால் ....... குர்ஆன் ஹதீஸ்  அடிப்படையில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அல்ஹம்துலில்ல...
07/06/2025

நாவலப்பிடிய அர் ரஹ்மான் டிரஸ்டடினால் ....... குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
அல்ஹம்துலில்லாஹ் !!!!

தலைப்பு:- உறுதியான முஃமீன்கள்

உரை நிகழ்தியவர் :-பர்ஹான் மௌலவி

அஸ்ஸலாமு அலைக்கும். ✨ *அர் -ரஹ்மான் டிரஸ்ட் நாவலப்பிட்டிய*  அமைப்பினால் இன்று (31.03.2025) நோன்புப் பெருநாள்  தொழுகை நபி...
31/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும். ✨

*அர் -ரஹ்மான் டிரஸ்ட் நாவலப்பிட்டிய* அமைப்பினால் இன்று (31.03.2025) நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் திடலில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

தலைப்பு : உறவுகளை பேணுவோம்.
நடாத்துனர் : அத்ஹம் மௌலவி

அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹு அக்பர்......
அல்லாஹு அக்பர்......
அல்லாஹு அக்பர்......

Address

Pahalamulla, Karahandungala
Nawalapitiya
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Rahman Trust - Nawalapitiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share