Kaithady North Community Center

Kaithady North Community Center Kaithady North Community Center

13/07/2026

பல வருட மக்களின் முயற்சியால் மீண்டும்
கைதடி வடக்கில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி(769) அரச பேரூந்து சேவையை ஆரம்பித்தது.🙏❤️

25/03/2026

👶

25/03/2026

சித்திரத் தேர்களாய் சிறார்கள் ஓட, சீர்மிகு கலைமகள் பள்ளி இன்று பூத்தது

எமது சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் முன்பள்ளியின் மீளாரம்ப விழா இன்று (25.03.2026) காலை மிகவும் சிறப்பாகவும் உ...
25/03/2026

எமது சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் முன்பள்ளியின் மீளாரம்ப விழா இன்று (25.03.2026) காலை மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிறுவர்கள் மீண்டும் தமது கல்விப் பயணத்தை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பிரதேச சிறுவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை என்றும் எதிர்பார்க்கிறோம்.

நிர்வாகம்,
சனசமூக நிலையம்.

கைதடி வடக்கு சனசமூக நிலையத்தின் 75வது ஆண்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏
24/01/2026

கைதடி வடக்கு சனசமூக நிலையத்தின் 75வது ஆண்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏

பொங்கல் விழா ❤️ஊர் கூடி மகிழ்வோம் ✨
13/01/2026

பொங்கல் விழா ❤️ஊர் கூடி மகிழ்வோம் ✨

13/01/2026

💪🏻💪🏻💪🏻

கைதடி வடக்கு சனசமூக நிலைய 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கைதடி சனசமூக நிலையங்களுக்கு இடையிலான கயிறு இழுத்தல் ஆண்,பெண் இர...
13/01/2026

கைதடி வடக்கு சனசமூக நிலைய 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கைதடி சனசமூக நிலையங்களுக்கு இடையிலான கயிறு இழுத்தல் ஆண்,பெண் இருபாலாருக்கும் இடையில் நடைபெற்றது.

கயிறு இழுத்தல் (ஆண்)

1ம்இடம் குமரன் வி.க(பணப்பரிசு10000/=)
2ம்இடம் நவசக்தி வி.க(5000/=)

கயிறு இழுத்தல் (பெண்)

1ம்இடம் சரஸ்வதி வி.க (10000/=)
2ம்இடம் செவினிஸ்ரார் வி.க(5000/=)

கைதடி வடக்கு சனசமூக நிலைய 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கு இடையிலான மரதன் ஓட்டம் பெண்கள் 1ம...
13/01/2026

கைதடி வடக்கு சனசமூக நிலைய 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கு இடையிலான மரதன் ஓட்டம் பெண்கள்
1ம்இடம் மதுசனா
2ம்இடம் அனுஷியா
3ம்இடம் டினுஸ்கா

போட்டியில் பங்குபற்றிய அனைத்து வீராங்கனைகளுக்கும் பணப்பரிசுகள்
25.01.2026 ஆண்டு விழா அன்று வழங்கப்பட காத்திருக்கின்றன.✨

கைதடி வடக்கு சனசமூக நிலைய 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கைதடி சனசமூக நிலையங்களுக்கு இடையிலான மரதன் ஓட்டம் 1ம்இடம் கயன் ...
13/01/2026

கைதடி வடக்கு சனசமூக நிலைய 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கைதடி சனசமூக நிலையங்களுக்கு இடையிலான மரதன் ஓட்டம்
1ம்இடம் கயன் வளர்மதி வி.க
2ம்இடம் குருபரன் செவினிஸ்ரார் வி.க
3ம்இடம் கலைநிழவன் குமரன் வி.க
போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் 25.01.2026 ஆண்டு விழா அன்று பணப்பரிசுகள் காத்திருக்கின்றன.✨

Address

Kaithady North Kaithady
Navatkuli
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaithady North Community Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share