MSSA

MSSA MSSA Is a non-profitable association. Who helping for science studies developments in Mutur division.

🎓 Architecture கற்கைநெறி தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குமொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பின்வரும் கற்கைநெறிகளை தொடர்வதற...
13/04/2026

🎓 Architecture கற்கைநெறி தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பின்வரும் கற்கைநெறிகளை தொடர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

✨ Architecture
✨ Design
✨ Fashion Design & Product Development
✨ Landscape Architecture

மூதூர் மாணவர்களுக்கு இந்த கற்கைநெறிகள் மற்றும் Aptitude Exam பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆண்டுதோறும் குறைந்த அளவிலான மாணவர்களே விண்ணப்பிக்கின்றனர்.

இதனை கருத்திற் கொண்டு
Mutur Science Students Association (MSSA)
இனால் இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📅 Date: 2026.04.18
⏰ Time: 4.00 – 5.00 p.m
📍 Place: T/Mu/Mutur Central College (Science Lab)

📌 Note:
கணித மற்றும் விஞ்ஞான பிரிவு மட்டுமன்றி அனைத்து துறையிலுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் (Conditions Apply)

🔗 Registration Link:
https://forms.gle/UFF9zpLacdAoKP366

📞 For Further Details: 0769880037

Address

Mutur
31200

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share