Visuvamadu Maha Vidyalayam Old Students’ Association

Visuvamadu Maha Vidyalayam Old Students’ Association Welcome to the official page of Visuvamadu Maha Vidyalayam Old Students’ Association.

🎉 உலக விஞ்ஞான தின வினாடி வினா போட்டி – சிறப்பான சாதனை! 🎉உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு விஞ்ஞான தொழில்நுட்பவியல் அமைச்சின...
12/11/2025

🎉 உலக விஞ்ஞான தின வினாடி வினா போட்டி – சிறப்பான சாதனை! 🎉

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு விஞ்ஞான தொழில்நுட்பவியல் அமைச்சினால் நடாத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் 20544 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் முதல் 15 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்கள் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

🏅 ஜானுகா சிவராசா – முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
🏅 ஜதுரிஷா சுந்தரமூர்த்தி – விசுவமடு மகா வித்தியாலயம்

இவர்கள் இருவரும் தங்கள் திறமையாலும் அறிவாற்றலாலும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! 💐
அவர்களை பங்குபெற வைத்த ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோருக்கும் எமது பாராட்டுகள்!

24/01/2025

மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் கி.அக்சயன் 186 புள்ளிகளைப்பெற்று மாகாணமட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளார்.

“மரண அறிவித்தல்”விசுவமடு மகா வித்தியாலத்தின் பழையமாணவரான விசுவமடு புதிய புன்னை நீராவியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா ...
19/01/2025

“மரண அறிவித்தல்”

விசுவமடு மகா வித்தியாலத்தின் பழையமாணவரான விசுவமடு புதிய புன்னை நீராவியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் சிவயோகன் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று விசுவமடுவில் இறைபதம் அடைந்துள்ளார்.அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2025 திங்கட்கிழமை அன்று விசுவமடுவில் நடைபெறும் என்பதையும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு அன்னாரின் கும்பத்தினர் உறவினர்கள் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

https://youtu.be/BPNh4lJwx3Y?si=_VntgTCzEMOMjdIY
05/06/2024

https://youtu.be/BPNh4lJwx3Y?si=_VntgTCzEMOMjdIY

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்று சாதித்தவிசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்கு.....

மு/விசுவமடு மகா வித்தியாலத்தின் க.பொ.த (சா/த)பெறுபேறு 2022(2023).
05/12/2023

மு/விசுவமடு மகா வித்தியாலத்தின் க.பொ.த (சா/த)பெறுபேறு 2022(2023).

17/11/2023

விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை 2023 பெறுபேறுகள்.
*************************************
புலமைப்பரிசில் பரீட்சையில் எமது விசுவமடு ஆரம்பபாடசாலையின் மாணவி க.லேபிகா மாவட்டத்தில் உயர் புள்ளி பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன்
க.லேபிகா -183
ர .கபிசனன்-178
வ.பபிசனன்-175
வி.பிரியங்கன்-170
கோ.அக்சயா-168
இ.யாகித்-166
ச.சுவிதரன்-164
அ.அபினயா-160
ல.பிரியங்கன்-159
கே.லசிகன்-156
க.ஆரபி-155
ர.தனோஜன்-155
இ.மிதுவரசன்-154
க.லதுர்சினி-152
க.ரக்சியா-152
அ.திவானிகா-148
செ.பிருந்தவி-147
சி.அகீர்ஷான்-145
ஆகிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு
மேலும் 100புள்ளிக்கு மேல் 50 பேரும்
70 புள்ளிக்கு மேல் 67பேரும் சித்தி வீதம் 93% ஆகப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை
நெறிப்படுததிய பாடசாலை முதல்வர்
ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

09/03/2023

!வணக்கம்!

எதிர்வரும் ஞாயிறு (12.03.2023) காலை 09:30 எமது பாடசாலையின் பழைமாணவர்களிற்கான புதிய நிர்வாக தெரிவு மற்றும் பொதுக்கூட்டம் பாடசாலை பொது மண்டபத்தில் நடைபெறயிருப்பதனால் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

"Nisha Digital Decorations Switzerland" நிறுவனத்தின் ஸ்தாபகரும், புகழ்பிறை உணவகத்தின் உரிமையாளரும், முல்லைத்தீவு விசுவமட...
28/02/2023

"Nisha Digital Decorations Switzerland" நிறுவனத்தின் ஸ்தாபகரும், புகழ்பிறை உணவகத்தின் உரிமையாளரும், முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாகிய தேவராயா நிஷாந்தன் என்பவரால் முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்துக்கு இரண்டு மின்மாணிகள் மற்றும் உபகரணங்கள் 28.02.2023 அன்று அன்பளிப்பாக காலை பிரார்த்தனையில் வைத்து வழங்கப்பட்டது.
நன்றிகள். 🙏

Address

Visuvamadu
Mullaitivu
42000

Telephone

+94212061821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visuvamadu Maha Vidyalayam Old Students’ Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share