20/05/2026
කුඩා හා මධ්ය පරිමාණ ව්යාපාර ශ්රී ලංකාවේ ආර්ථිකයට කොතරම් දායක වේද යන්න අප බොහෝ විට නො සලකා හරිමු.
කුඩා හා මධ්ය පරිමාණ ව්යාපාර හිමිකරුවන් හා සම්බන්ධ වීමට, එකිනෙකාට සහයෝගය දැක්වීමට හැකි ජාලයක් ලෙස වර්ධනය වීමට අපි අද්විතීය අවකාශයක් නිර්මාණය කරන්නෙමු.
ව්යාපාරවල දියුණුවට වේදිකාවක් නිර්මාණය කිරීම මෙහි අදහසයි:
• සහයෝගිතාව තුලින් ව්යාපාර දියුණු කිරීමට
• නව අවස්ථා සහ වෙළඳපොළ ගවේෂණය කිරීමට
• මූල්ය පහසුකම් සහ ඩිජිටල් මෙවලම් සහාය ලබා දීමට
සංකීර්ණ කිසිවක් නැත, එකිනෙකාට ඉදිරියට යාමට සහ ශක්තිමත් වීමට උපකාර කිරීමට ප්රායෝගික වේදිකාවක් පමණි. මෙහි ඔබ දායක් වීමට කැමති නම්, පහත සබැඳිය ක්ලික් කර ඔබේ තොරතුරු එවීමෙන් අපට දන්වන්න.
We often overlook how much SMEs contribute to Sri Lanka’s economy and how many challenges they all face along the way.
We are putting together a unique platform to bring SME owners together to connect, support each other, and grow as a network.
The idea is to create a space where businesses can:
• Partner and collaborate
• Explore new opportunities and markets
• Access support, including financing and digital tools
Nothing complicated, just a practical way to help each other move forward and grow stronger. If this is something you would like to be part of, let us know by clicking the link below and sending your information.
நாம் பல நேரங்களில் சிந்திக்காமல் இருக்கும் விடயங்கள் என்னவென்றால், இலங்கையின் பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அளிக்கும் பங்களிப்பு மிகவும் பெரியது என்பதையும், அவை எதிர்கொள்ளும் சவால்களும் அதிகம் என்பதையும் ஆகும்.
அதனை கருத்திற்கொண்டு இத்தகைய தொழில் அதிபர்களை ஒன்றாக இணைத்து, ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, வலுவான ஒரு வலையமைப்பாக வளர்ச்சிப் பெற உதவும் ஒரு தளத்தை உருவாக்கி வருகிறோம்.
இந்த தளத்தின் மூலம் நீங்கள் பின்வருவனவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
• ஏனைய பிற தொழில்களுடன் கூட்டாண்மை அமைத்து இணைந்து செயல்படலாம்
• புதிய சந்தை வாய்ப்புகளை ஆராய முடியும்.
• நிதி மற்றும் டிஜிட்டல் கருவிகள் போன்ற உதவிகளை பெறலாம்
மேற்குறிப்பிட்ட திட்டங்கள் எதுவும் சிக்கலான ஒன்றல்ல.
எனவே இது, ஒருவருக்கொருவர் உதவி செய்து முன்னேறவும், வலுவாக வளர்ச்சி பெறவும் உதவும் ஒரு எளிய முயற்சி ஆகும்.
இந்த முயற்சியில் நீங்கள் இணைந்துக்கொள்ள விரும்பினால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் தகவல்களை எங்களுடன் பகிரவும்.
https://forms.gle/qspxGdFSF2gymCb79