20/10/2025
සුභම සුභ දීපාවලි දිනයක් වේවා!!!🪔🪔🎊
හින්දු චන්ද්රසූර්යය මාසය වන කාර්තිකා මාසයේදී දින පහක් පුරා සමරනු ලබන දීපාවලිය සමඟ බැදුනු පුරාවෘත්තයන් රාශියක් පවතින අතර විශ්ණු දෙවිදුන් විසින් නරක අසුරයා පරාජය කිරීම ප්රමුඛ කොට සැලකෙනවා.🎊✨
එමෙන්ම අමාවක දිනයේදී පහන් දැල්වීම සිදු කරන අතර එමගින් අදුර දුරලන ආලෝකය මෙන්, අයහපත නැමැති අඳුර දුරලා යහපත ජය ලබන බව සංකේතවත් කරයි.🪔🪔
දල්වන්නා වු ආලෝකයෙන් අඳුර දුරලන්නා සේ සියලු දෙනාගේම ජීවිත තුළ ආලෝකය පැතිරේවා!💫🌼
Happy Deepavali! 🪔🌸
October 20 is celebrated as Deepavali, also known as the Festival of Lights. It is one of the most beautiful and joyful festivals for millions of people around the world. Deepavali shows the victory of light over darkness, good over evil, and knowledge over ignorance.
On this special day, families clean and decorate their homes with oil lamps and colorful lights. They wear new clothes, share sweets, and visit relatives and friends. Temples and streets glow with bright lamps, and the air is filled with happiness and laughter.
Deepavali also teaches us to keep kindness and goodness in our hearts. Just as we light lamps to remove darkness, we can spread light by helping others and showing love.
We should also protect our environment while celebrating. Avoid using plastic decorations or throwing litter on the ground. Instead, use natural materials and keep our surroundings clean. A bright festival is even more beautiful when it is kind to nature.
Let’s celebrate Deepavali with joy, peace, and care for each other. Lets make the world shine a little brighter on this Deepavali Day! 🌼🪔
தீபாவளி அல்லது தீபாவளி எனப்படும் இத்திருநாள், உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான திருநாள்களில் ஒன்றாகும். “தீபம்” என்பது விளக்கு என்பதையும் “ஆவளி” என்பது வரிசை என்பதையும் குறிக்கும். எனவே, தீபாவளி என்பது “விளக்குகளின் வரிசை” எனப் பொருள் தருகிறது.
தீபாவளி பொதுவாக ஐப்பசி அல்லது கார்த்திகை மாதங்களில் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இருள் நீங்கி ஒளி வெற்றி பெறும் என்ற ஆன்மீகச் செய்தி அடங்கியுள்ளது.
தீபாவளியுடன் தொடர்புடைய பல புராணக் கதைகள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமானது, ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வெற்றி கொண்ட கதை. அதேபோல், சில இடங்களில் இந்த நாள் இராமபிரான் இராவணனை வெற்றி கொண்டு அயோத்திக்கு திரும்பிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி நாளில் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிப்பதுடன், எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டு புதிய ஆடைகள் அணிந்து, விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளிரச் செய்கின்றனர். இனிப்பு வகைகள், பண்டங்கள் போன்ற சிறப்பு பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் பரிசுகள் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
தீபாவளி வெறும் பண்டிகை நாளாக மட்டும் இல்லாமல், ஒளி இருளை வெல்வது, நல்லது கெட்டதை வெல்வது போன்ற நல்லெண்ணங்களையும் வலியுறுத்துகிறது. ஒற்றுமை, அன்பு மற்றும் மகிழ்ச்சியை பரப்பும் திருநாளாக இது விளங்குகிறது.
Sinhala Article: Nethma Jinasi
Faculty of Technology
English Article : G.G.N.M. Karunarathne
Faculty Of Management Studies
Flyer Design : Ama Hashini Saranga
Faculty of Managemnt Studies
Tamil Article :G. Ginthuja
Faculty of Technology