03/12/2025
இன்று அவர்களுக்கு... நாளை நமக்கு!
இயற்கைச் சீற்றத்தின் முன் நாம் அனைவரும் சமம். 🌧️🤲
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவ இதுவே சரியான தருணம். உங்கள் வீட்டில் உள்ள மேலதிக ஆடைகள், பாய்கள், போர்வைகளை தந்து உதவுங்கள்.
குறிப்பு: பெண்கள், சிறுவர்களுக்கான ஆடைகள் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் (5ம் திகதி) உங்கள் உதவிகளை JM Media அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.