19/06/2026
💫 *முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாயல் - திக்குவல்லை* 💫
💥 *ஜும்ஆ குத்பா பிரசங்கம்*
🍎 *திகதி*
இன்ஷா அல்லாஹ் 19.06.2026 (3ம் வாரம்)
🍎 *கதீப்*
அல்ஹஃபிழ் அஷ்ஷேக் றஃபீக் (ஹாமி)
🍎 *தலைப்பு*
முஸ்லிம்களும் அழகிய குணங்களும்