Manarian beams 2K14

Manarian beams 2K14 This Is the official page of Manarians Beams. We are the last generation which is followed by yearly completed our School Days from 2000 to 2014.

We have so many things to recall our past memories. from our side, feel free to invite our people.

11/06/2026

Thank you, everyone, for being part of this special occasion.

Our heartfelt thanks go to Jazath, Hiras, and Afrin for their valuable contributions in making this T-shirt launch a success.

A very special thank you to Mukkashif for his support throughout this journey. Your contribution and commitment are sincerely appreciated.

Once again, thank you all for your support, participation, and friendship. Together, let us continue to strengthen the spirit of Manarian’s Beams.

11/06/2026

Unforgettable moment

நேற்றய நாள் Manarian’s Beams-க்கு ஒரு சிறப்பான மைல்கல்லாகும். இந்த T-ஷர்ட் வெறும் ஒரு சீருடை அல்ல; இது நம்மிடையேயான நட்ப...
11/06/2026

நேற்றய நாள் Manarian’s Beams-க்கு ஒரு சிறப்பான மைல்கல்லாகும். இந்த T-ஷர்ட் வெறும் ஒரு சீருடை அல்ல; இது நம்மிடையேயான நட்பு, ஒற்றுமை மற்றும் Manarian-களாகிய நமது பெருமையின் அடையாளமாகும்.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இந்த ஒற்றுமையையும் உறவையும் தொடர்ந்து பேணிக் கொண்டு, Manarian’s Beams-இன் ஒளியை மேலும் பிரகாசிக்கச் செய்வோம்.

🎓 வாழ்த்துக்கள் Mr. Mohamed Jazath! 🎓இன்று (09.06.2026) கொழும்பு Nelum Pokuna Theatre இல் நடைபெற்ற De Montfort Universit...
09/06/2026

🎓 வாழ்த்துக்கள் Mr. Mohamed Jazath! 🎓

இன்று (09.06.2026) கொழும்பு Nelum Pokuna Theatre இல் நடைபெற்ற De Montfort University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில், Bachelor of Science (Honours) in Quantity Surveying பட்டப்படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது Manarian Beams 2K14 அமைப்பின் உறுப்பினரான Mohamed Jazath அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனாக இந்த சிறப்பான சாதனையை அடைந்துள்ளீர்கள். உங்கள் எதிர்கால கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளில் மேலும் பல வெற்றிகளையும் உயர்வுகளையும் அடைய எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Congratulations on your successful graduation with a BSc (Hons) in Quantity Surveying from De Montfort University. We are proud of your achievement and wish you continued success and many more milestones in your future endeavors.

Best Wishes,
Manarian Beams 2K14 🎉🎓👏

நண்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்..ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்த பின்னர் தெங்கங்காலை ஒன்று கூடல் இடம்பெறும். அனைவர...
27/05/2026

நண்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்..
ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்த பின்னர் தெங்கங்காலை ஒன்று கூடல் இடம்பெறும். அனைவரும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🏖️
*நிர்வாகம்*

Into semifinals
03/05/2026

Into semifinals

MANARIAN'S BEAMS 2K14 CRICKET SQUAD 2026
02/05/2026

MANARIAN'S BEAMS 2K14 CRICKET SQUAD 2026

எமது Manarian beams 2K14 அமைப்பின் கிரிக்கெட் அணிக்கான மேலங்கியினை அமைப்பின் உறுப்பினர் Mohamed Yasar அவர்களினால் உத்திய...
01/05/2026

எமது Manarian beams 2K14 அமைப்பின் கிரிக்கெட் அணிக்கான மேலங்கியினை அமைப்பின் உறுப்பினர் Mohamed Yasar அவர்களினால் உத்தியோக பூர்வமாக அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

-நிர்வாகம் -

🏏 SQUAD ANNOUNCEMENT!We’re proud to unveil our official squad for the AOM’09 Champions Trophy – Season 01 (2026) 💪🔥 Make...
30/04/2026

🏏 SQUAD ANNOUNCEMENT!

We’re proud to unveil our official squad for the AOM’09 Champions Trophy – Season 01 (2026) 💪🔥

Make our batch proud! 🏆

📍 Mashoor Moulana Play Ground
📅 May 02 & 03 | Day & Night

Let’s play with heart, fight as one, and aim for victory! 🔴⚪

Address

Maruthamunai
32315

Telephone

+94752883806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manarian beams 2K14 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Manarian beams 2K14:

Shortcuts

Share