29/07/2025
Meet Franklin Soiza as he speaks out on the dangers of illegal migration and human trafficking.
❌ Human traffickers often lure people with false promises.
🚫 No country—especially Australia—accepts illegal migration.
🛑 Traveling by boat to Australia is not a safe or possible path.
💔 Illegal migration can cost you your family, home, and everything you own.
What may seem beautiful from a distance often hides harsh realities. Today, even educated and wealthy individuals are being targeted.
பிராங்கிலின் சொய்சா , சட்டவிரோதமான இடப்பெயர்வு மற்றும் ஆட் கடத்தலின் அபாயங்களை வெளிப்படுத்துவதோடு பின்வரும் விடயங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
❌ ஆட் கடத்தல்காரர்கள் தவறான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றனர்.
🚫 எந்த நாடும் – குறிப்பாக ஆஸ்திரேலியா – சட்டவிரோத குடிவரவை ஏற்கவில்லை.
🛑 படகில் ஆஸ்திரேலியா செல்ல முயற்சிப்பது பாதுகாப்பானதும் சாத்தியமானதும் அல்ல.
💔 சட்டவிரோத இடப்பெயர்வு உங்கள் குடும்பத்தையும், வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழக்கச் செய்யும்.
தூரத்திலிருந்து அழகாகத் தோன்றும் விஷயங்கள் உண்மையில் கடுமையான சோதனைகளை மறைத்திருக்கலாம். இன்று நன்கு கற்றவர்களும், பணம் படைத்தவர்களும் கூட இதற்கு இலக்காகின்றனர்.