Al Ashraq Science Project, Thalgaspitiya

Al Ashraq Science Project, Thalgaspitiya Transforming lives

பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் எமது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
02/04/2026

பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் எமது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

Eid Mubarak to all! Wishing you joy, prosperity, and bright success ahead.அனைவருக்கும் ஈத் முபாரக்! மகிழ்ச்சி, வளம் மற்ற...
21/03/2026

Eid Mubarak to all! Wishing you joy, prosperity, and bright success ahead.

அனைவருக்கும் ஈத் முபாரக்! மகிழ்ச்சி, வளம் மற்றும் சிறந்த வெற்றி உங்கள் வாழ்வில் நிலைக்கட்டும்.

16/03/2026

📚 கடந்த 10 வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வரும் வணிகப் பிரிவு செயற்த்திட்டம் தற்போது 2028 A/L மாணவர்களுக்கான புதிய அனுமதியை அறிவிக்கிறது.

🌟 எங்கள் சிறப்பம்சங்கள்:
✔️ அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் சிறந்த கல்வி வழிகாட்டல்.
✔️ ஆங்கில கல்விற்கு முக்கியத்துவம்.
✔️ ஒழுக்கம் மற்றும் மாணவர் நற்பண்புகளுக்கு முக்கியத்துவம்.
✔️ பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான கல்வி சூழல்
✔️ ஒவ்வொரு மாணவரையும் தனிப்பட்ட முறையில் கவனிக்கும் கற்றல் திட்டம்.

🏆 சாதனைகள்:
🎓 ஒவ்வொரு ஆண்டும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 50% மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
🥇 கடந்த 5 ஆண்டுகளாக வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழி பாடசாலைகளில் வணிகத் துறையில் முதலிடம்

📘 மேலும் 2 வருட காலத்திற்குள் AAT தொழில்முறை சான்றிதழ் கற்கும் வாய்ப்பு.

🗓 விண்ணப்ப முடிவு திகதி: 31.03.2026

📲 தொடர்புகளுக்கு:
📞 077 758 3711 – Suhail Sir
📞 076 626 2240 – R.R. Aamir Sir

📝 விண்ணப்பிக்க:
QR Code ஐ scan செய்யவும் அல்லது Google Form மூலம் பதிவு செய்யவும்.

*Al Ashraq M.V விஞ்ஞான செயற்திட்டம் – நேர்முகத் தேர்வு*வடமேல் மாகணத்தின் வெற்றிகரமான செயற்திட்டங்களில் ஒன்றான எமது *Al A...
12/03/2026

*Al Ashraq M.V விஞ்ஞான செயற்திட்டம் – நேர்முகத் தேர்வு*

வடமேல் மாகணத்தின் வெற்றிகரமான செயற்திட்டங்களில் ஒன்றான எமது *Al Ashraq M.V இன் விஞ்ஞான செயற்திட்டத்திற்கான* மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு Al Ashraq வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான மாணவர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக நேர்முகத் தேர்வை எதிர்கொண்டனர்.

மாணவர்களின் திறன்கள் மற்றும் தகுதிகளை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த 6 விசேட நேர்முகக் குழுக்கள் மூலம் இந்நேர்முகத் தேர்வு சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வை சிறப்புற ஏற்பாடு செய்து முன்னெடுக்க உதவிய பாடசாலை நிர்வாகத்தினருக்கும், பழைய மாணவர்களுக்கும்OBA, SDS , முன்னாள் அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மேலும் பாடசாலை மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Admissions Open Now For 2028 batch
06/03/2026

Admissions Open Now For 2028 batch

அனுபவமும் ஆற்றலும் மிக்க எமது ஆசிரியர் குழாம்
04/03/2026

அனுபவமும் ஆற்றலும் மிக்க எமது ஆசிரியர் குழாம்

26/02/2026

TEDA அமைப்பின் பூரண அனுசரணையுடன் கு/ தல்கஸ்பிட்டிய அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் க.பொ.த ( உயர் தர) கணித, விஞ்ஞான செயற்திட்டத்தின் 2028 ஆம் ஆண்டிற்கான உயர்தர வகுப்புகளுக்கான மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நிகழ்நிலை (Online) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

எமது செயற்றிட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழ் தரப்பட்டுள்ள Link இன் மூலம் / QR code இன் மூலமாக உரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பமுடிவுத் திகதிக்கு முன்னர் submit பண்ணவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 2026.03.07

Application link :
https://forms.gle/cVXgTnPwy7WafbxE7

மேலதிக விபரங்களுக்கு :

A.S.M. Jabir (Retd. Principal - In charge of academic affairs - TEDA) - 077 9518154

M.S.M. Issan (SLTS - I)- President (TEDA) - 077 7635259

M.A. Riyas Mohamed (SLEAS) - (Secretary - TEDA) - 072 8774333

09/11/2025
அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தின் உயர்கல்வி செயற்திட்டத்தை வெற்றிகரமாக  நடாத்தி வரும் TEDA அமைப்பின் பெண் மாணவிகளுக்கான மூ...
06/10/2025

அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தின் உயர்கல்வி செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி வரும் TEDA அமைப்பின் பெண் மாணவிகளுக்கான மூன்று மாடி விடுதிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 06.10.2025 சிறப்பாக நடைபெற்றது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக
குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.K.M. அஸ்லம்,
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அஷ்ஷெய்க் Y.L.M. நவவி,
டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன்,
அல் அஷ்ரக் இன் அதிபர் J. நஸீர்தீன்,
சம்சுதீன் ஹாஜியார், உபைதுல்லாஹ் மௌலவி, ஸைத் மௌலவி, பொறியியலாளர் இர்ஷாத் மற்றும்
TEDA அமைப்பின் அங்கத்தவர்கள்
மற்றும் ஊர் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு TEDA அமைப்பின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Address

Thalgaspitiya, Ambakote
Kurunegala

Telephone

+94372061633

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Ashraq Science Project, Thalgaspitiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Ashraq Science Project, Thalgaspitiya:

Share