SEN - Sencommunity

SEN - Sencommunity Efficient and effectively to be develop youth society

எமது நாட்டில் மிகவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத...
27/03/2020

எமது நாட்டில் மிகவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தி தொடரப்பட்டு வருகின்றது.

எனவே எமது அமைப்பான SEN society ஊடாக 500 முக கவசங்கள் வழங்க இருப்பதனால் இவ் கவசம் உள்ளவர்கள் எங்களிடம் தெரிவிக்கவும்

இவ்வாறான சூழ்நிலையில் எமது மக்களை இக் கொடிய நோயில் இருந்து இறைவன் பாதுகாப்பதோடு அசாதாரண சூழ்நிலையும் மாற வேண்டும் என்று இறைவனிடத்தில் பிராத்திக்கின்றோம்.

30/03/2019
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கடந்த வருடம் நடைபெற்ற...
28/03/2019

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப் பரீட்சையில் சித்தி அடைந்த சகல மாணவ மாணவிகளுக்கும் எமது SEN அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

"தங்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பரீட்சையில் சித்தி பெற்றிருக்கிறீர்கள். இச் சித்தி அடைவானது எதிர்காலத்தில் உங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தைச் செய்ய வேண்டும். க.பொ.த உயர்தரத்திலே பொருத்தமான பாடங்களைத் தெரிவு செய்து அவை எதிர்காலத்திலே நல்ல முறையில் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியதாக அமைய வேண்டும்.
இதே நேரம் பரீட்சையில் சித்தி அடையாத மாணவர்கள் கவலை அடையாமல் மீண்டும் பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும். மேலும் அவர்களுக்காக அரசாங்கம் பல்வேறு பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களூடாக தொழிற்பயிற்சிகளை வழங்குகிறது. அவற்றில் பொருத்தமானதை இனம் கண்டு அதன் மூலம் தமது எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும்"

நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் (தற்பொழுது மூடப்பட்டிருக்கும்) மஸ்ஜிதுன் நூர்  இற்கு முன்னால் உள்ள பூங்காவில் முஸ்லிம்கள் இன்...
22/03/2019

நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் (தற்பொழுது மூடப்பட்டிருக்கும்) மஸ்ஜிதுன் நூர் இற்கு முன்னால் உள்ள பூங்காவில் முஸ்லிம்கள் இன்று ஜும்மாத் தொழுவதை பார்த்து தமது அனுதாபத்தை அபிமானத்தை தெரிவிக்க குழுமியிருக்கும் நியூஸிலாந்து மக்கள் !

இன்று தொழுகைக்கான அதான் நியுஸிலாந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் ஒலி/ஒளி பரப்பபடுமாறும் தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்குமாறும் நியூஸிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு சிறுநீரகங்களும்  செயலிழந்த நிலையில் நோயில் வாடும் சகோதரிக்கு, உதவ முன் வாருங்கள் இலங்கையர்களே..!!!Fathima Fazna எ...
07/03/2019

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நோயில் வாடும் சகோதரிக்கு, உதவ முன் வாருங்கள் இலங்கையர்களே..!!!

Fathima Fazna என்ற ,
காலி, களுவல்லையில் வசிக்கும் இவர் ஒரு இளம் விதவை. வயது 27 .

தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மிகவும். சிரமத்தோடு ,உயிருடன் போராடிக் கொண்டிருக்கின்றார்.

வாரம் இரண்டு முறை இரத்தம் சுத்திகரிப்பு செய்கிறார்(Dialysis),

தந்தை கூலித் தொழில்.தற்போது அவரும் நோயாளியான நிலையில்,

மூன்று வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலையில், ஆஸ்பத்நிரிக்கு போய் வரும் செலவுகளையே தாங.க முடியாத சூழ்நிலையில் என வருத்தத்தோடு தெரிவித்து நிற்கின்றார்.

அவசரமாக சிறுநீரகங்களை மாற்றும் படி காலி ,கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை -சிறுநீரக சம்மந்தமான உயர் வைத்திய அதிகாரி
RUSHDI NIZAM அவர்கள் கூறியுள்ள நிலையில் மக்களின் உதவியை நாடியுள்ளர் .

தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நேரில் சந்தித்து பேச
Fathima Fazna
No-194/17
Sirasa mawatha,
Mahamodara ,galle

நீங்கள் உதவி செய்ய விரும்பினால்
A/C
Fathima fasna muhideen
A/c 0290359069001..
Amana bank galle branch

Note ... முடியாமல் தவிக்கும் ஒரு ஏழைக்கு
சிலவு செய்யும் உங்கள் பணம் ஒருபோதும்
வீணை போவது இல்லை ......

கணவனையும் இழந்து ,நோயில் வாடும் சகோதரிக்கு, உதவ முடியாவிட்டாலும் பகிருங்கள்..!!!

துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திருகோணமலை நகரில் புதிய சகல வசதிகளையும் கொண்...
01/03/2019

துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திருகோணமலை நகரில் புதிய சகல வசதிகளையும் கொண்ட சதொச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

http://sencommunity.com/index.php/localnews/47-local-news/511-2019-03-01-17-05-34

அன்மையைய பாடசாலை" சிறந்த பாடசாலை திட்டத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தேசிய நிகழ்வு இன்று கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூ...
01/03/2019

அன்மையைய பாடசாலை" சிறந்த பாடசாலை திட்டத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தேசிய நிகழ்வு இன்று கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது

http://sencommunity.com/index.php/localnews/47-local-news/510-2019-03-01-13-27-55

தன் நாடு மீது குண்டு பொழிய வந்தவரை உயிருடன் சிறைப்படுத்தி வைத்து பின்னர் பிராந்தியத்தின் அமைதியை இலக்காக கொண்டு சற்றுமுன...
01/03/2019

தன் நாடு மீது குண்டு பொழிய வந்தவரை உயிருடன் சிறைப்படுத்தி வைத்து பின்னர் பிராந்தியத்தின் அமைதியை இலக்காக கொண்டு சற்றுமுன் விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு!

-அல்மசூறா நியூஸ்

Address

Java Road
Kinniyai
31100

Alerts

Be the first to know and let us send you an email when SEN - Sencommunity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SEN - Sencommunity:

Share