Kili Velaan Youth Farmers’ Club

Kili  Velaan Youth Farmers’ Club கிளி வேளாண் இளம் விவசாய கழகம் | Empowering Young Farmers | இயற்கை, வளம், எதிர்காலம்

திண்நிலை மருப்பின் ஆடு தலைஆக,விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம்…விசுவாவசு களைந்து பராபவ தோன்றிடவையமெங்கும் வாழ்வு ...
14/04/2026

திண்நிலை மருப்பின் ஆடு தலைஆக,
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம்…
விசுவாவசு களைந்து பராபவ தோன்றிட
வையமெங்கும் வாழ்வு சிறக்கும் காண்!

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ✨

With ReeCha Park & Resort – I just got recognized as one of their top fans! 🎉
16/02/2026

With ReeCha Park & Resort – I just got recognized as one of their top fans! 🎉

மகா சிவராத்திரி நல்வாழ்த்துகள் 🛕🛕இயற்கையையும் உயிர்களையும் காத்து அருளும்பரமசிவனின் திருநாளானமகா சிவராத்திரி நன்னாளில்எம...
15/02/2026

மகா சிவராத்திரி நல்வாழ்த்துகள் 🛕🛕

இயற்கையையும் உயிர்களையும் காத்து அருளும்
பரமசிவனின் திருநாளான
மகா சிவராத்திரி நன்னாளில்
எமது விவசாய சகோதரர்களின் வாழ்வில்
மழை, நல்ல விளைச்சல், செழிப்பு , ஆரோக்கியம்
நிறையட்டும் 🙏🌾

உழைக்கும் கைகளுக்கு வெற்றி தரவும்
நாட்டின் உணவு பாதுகாப்பை காக்கும்
விவசாயிகள் அனைவருக்கும்
சிவபெருமான் அருள் பொழியட்டும் ✨

ஓம் நமசிவாய.... 🕉️

கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகம்

#மகாசிவராத்திரி

🔔 நினைவூட்டல்🔔அன்பார்ந்த உறுப்பினர்களே,  நாளை (09.02.2026) நடைபெறும்மாசி மாதக் கூட்டம்⏰ காலை 9.30 மணி📍 பிரதி விவசாய பணிப...
08/02/2026

🔔 நினைவூட்டல்🔔
அன்பார்ந்த உறுப்பினர்களே,
நாளை (09.02.2026) நடைபெறும்
மாசி மாதக் கூட்டம்
⏰ காலை 9.30 மணி
📍 பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சி

அனைவரும் உரிய நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

_— நிர்வாகம்_

📢 மாசி மாதா கூட்டம் – 2026🗓 09.02.2026 (திங்கட்கிழமை)⏰ காலை 9.30 மணி📍 பிரதி விவசாய பணிப்பாளர்     அலுவலகம், கிளிநொச்சிகழ...
06/02/2026

📢 மாசி மாதா கூட்டம் – 2026

🗓 09.02.2026 (திங்கட்கிழமை)
⏰ காலை 9.30 மணி
📍 பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சி

கழகத்தின் மாசி மாதா கூட்டம் மேற்கண்ட திகதி, நேரம் மற்றும் இடத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு கழகத்தின் வளர்ச்சிக்கான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகம்







🇱🇰🌾 Happy Independence Day 🌾🇱🇰Freedom means valuing our land,respecting hard work,and ensuring food security for our nat...
04/02/2026

🇱🇰🌾 Happy Independence Day 🌾🇱🇰

Freedom means valuing our land,
respecting hard work,
and ensuring food security for our nation.

Agriculture is the backbone of Sri Lanka.
The dedication of young farmers
builds a strong and self-reliant future.

Let us work for our country
with unity, responsibility, and pride.

🌱 Kili Velan Young Farmers’ Club





📢 மாசி மாதா கூட்டம் – 2026🗓 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)⏰ காலை 9.30 மணி📍 பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சிகழக...
28/01/2026

📢 மாசி மாதா கூட்டம் – 2026

🗓 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ காலை 9.30 மணி
📍 பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சி

கழகத்தின் மாசி மாதா கூட்டம் மேற்கண்ட திகதி, நேரம் மற்றும் இடத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு கழகத்தின் வளர்ச்சிக்கான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

🤝 ஒற்றுமையுடன் முன்னேறும் இளம் விவசாயிகள்







புதிய உறுப்பினர்கள் சேர்க்கை – கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகம்📝 உறுப்பினர் சேர்க்கை Google Form👇 கீழுள்ள link மூலம் பத...
24/01/2026

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை – கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகம்

📝 உறுப்பினர் சேர்க்கை Google Form
👇 கீழுள்ள link மூலம் பதிவு செய்யவும்
🔗 https://docs.google.com/forms/d/e/1FAIpQLScuCMI_0ar8QxX5thbx2DZKO40eZcEWIFun55bXvxSbo3yhtQ/viewform?usp=publish-editor

📲 கழகத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற
👇WhatsApp Group-இல் இணையுங்கள்
🔗 https://chat.whatsapp.com/CdH05kpBdSGLqSp3pft98b?mode=gi_t

விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் – பகிருங்கள்!

✍️ Kili Velaan Young Farmer's Club – Kilinochchi
(கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகம்)

#இளம்_விவசாயிகள்

மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிதாக மேல் அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இந்த மேலெடுக்க சுழற...
22/01/2026

மேலடுக்கு சுழற்சி

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிதாக மேல் அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இந்த மேலெடுக்க சுழற்சியானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வாய்ப்பு

இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 24, 25, 26 ஆகிய திகதிகளில் லேசான முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
மாவட்டத்தில் பெரும்பாலும் மேகமூட்டத்துடனும் ஆங்காங்கே லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

விவசாயிகளுக்கான எச்சரிக்கை

வரும் 24ம் தேதிக்கு முன்னர் அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்களை அறுவடை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பெரிதாக மழை வாய்ப்பு இல்லாவிட்டாலும் இது அறுவடைக்கு இடையூறாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

🌱 விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் – பகிருங்கள்!

✍️ Kili Velaan Young Farmer's Club – Kilinochchi
(கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகம்)







#விவசாயிகள்
#பெரும்போக

🔔முக்கிய அறிவிப்பு📢📢கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகத்தின் மாதாந்திர கூட்டம்ஒவ்வொரு போய தினமும் நடைபெறும்.உறுப்பினர்கள் அ...
22/01/2026

🔔முக்கிய அறிவிப்பு📢📢

கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகத்தின் மாதாந்திர கூட்டம்
ஒவ்வொரு போய தினமும் நடைபெறும்.

உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு
கழகத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் 🌱

– நிர்வாகம்
கிளி வேளாண் இளம் விவசாயிகள் கழகம்










Address

Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kili Velaan Youth Farmers’ Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share