K&P and Hybrid Helping Hands

K&P and Hybrid Helping Hands Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K&P and Hybrid Helping Hands, Charitable organisation, Kilinochchi.

😎
13/08/2024

😎

Chairmen Of Hybrid Pvt Ltd  Mr . Victor Joseph Lionel Denison அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, Kilinochchi ASSETS , ன் வ...
13/08/2024

Chairmen Of Hybrid Pvt Ltd Mr . Victor Joseph Lionel Denison அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, Kilinochchi ASSETS , ன் விசேட தேவைக்குட்டபட்ட சிறுவர்களின் வலுவூட்டல் நிலைய தெய்வக்குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

We Wish You A Many Happy Returns Of The Day Sir ✨❤️ God Bless You And Stay Happy For Ever 🥰

28/04/2024

K&P and Hybrid Helping Hands 🤝

தேவையுடையோருக்கு உதவுவதே எங்கள் நோக்கமாகும் 🥰

அழையுங்கள் :
0771006394
0779276112

அன்பார்ந்த மக்களே🙏 எங்களுடைய K&P and Hybrid Helping Hand - Food  Service  திட்டத்தின் நோக்கமானது ஆதரவற்று வாழும் எங்கள் ...
21/04/2024

அன்பார்ந்த மக்களே🙏

எங்களுடைய K&P and Hybrid Helping Hand - Food Service திட்டத்தின் நோக்கமானது ஆதரவற்று வாழும் எங்கள் சமூகத்தினரின் பசியைப்போக்கி அவர்களுக்கு இலவச உணவினை வழங்குவதே ஆகும் .இந்த திட்டமானது முழுக்க முழுக்க எங்களுடைய Hybrid Pvt ltd கீழ் இயங்கும் உணவகங்களின் மூலம் செயற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Address

Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when K&P and Hybrid Helping Hands posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share