விரியும் சிறகுகள் Flapping Wings

விரியும் சிறகுகள்  Flapping Wings Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விரியும் சிறகுகள் Flapping Wings, Charitable organisation, Vannerikulam, Kilinochchi.

யாழ்ப்பாணம் புதிய செங்குந்தா வீதியில் வாழ்ந்து கனடாவில் வசித்துவந்து இறைபதமடைந்த அமரர் திருமதி  தங்கம்மா ஐயாத்துரை அவர்க...
09/04/2026

யாழ்ப்பாணம் புதிய செங்குந்தா வீதியில் வாழ்ந்து கனடாவில் வசித்துவந்து இறைபதமடைந்த அமரர் திருமதி தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று 06.04.2026 திங்கட்கிழமை கணடாவைச் சேர்ந்த மகன் திரு.ஐயாத்துரை சுதாகரன் அவர்களின் நிதி அனுசரணையில் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தின் ஊடாக விசேட தேவைகளிற்குட்பட்ட வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்களிற்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் விரியும் சிறகுகள் மற்றும் யோகர் சுவாமி முதியோர் இல்ல முதியோர்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
🙏🙏🙏🙏

யாழ்ப்பாணம் புதிய செங்குந்தா வீதியில் வாழ்ந்து கனடாவில் வசித்துவந்து இறைபதமடைந்த அமரர் திருமதி  தங்கம்மா ஐயாத்துரை அவர்க...
09/04/2026

யாழ்ப்பாணம் புதிய செங்குந்தா வீதியில் வாழ்ந்து கனடாவில் வசித்துவந்து இறைபதமடைந்த அமரர் திருமதி தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று 06.04.2026 திங்கட்கிழமை கணடாவைச் சேர்ந்த மகன் திரு.ஐயாத்துரை சுதாகரன் அவர்களின் நிதி அனுசரணையில் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தின் ஊடாக விசேட தேவைகளிற்குட்பட்ட வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்களிற்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் விரியும் சிறகுகள் மற்றும் விசேட தேவைகளிற்குட்பட்ட வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
🙏🙏🙏🙏

திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த திருமதி.க.சறோஜினி தேவி  அவர்களின் பிறந்த தினமான இன்று 23.08.2025 சனிக் கிழமை அவரின் பிள்ளைக...
23/08/2025

திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த திருமதி.க.சறோஜினி தேவி அவர்களின் பிறந்த தினமான இன்று 23.08.2025 சனிக் கிழமை அவரின் பிள்ளைகள் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தினூடாக கிளிநொச்சியிலுள்ள கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்களுக்கான மதிய உணவை வழங்கி பிறந்த தினத்தை சிறப்பித்தனர்.

திருமதி.க.சறோஜினி தேவி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, விரியும் சிறகுகள் மற்றும் கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் சார்பிலும் அவரும் அவரது குடும்பத்தாரும் வாழ்வில் எல்லா செல்வத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துவதுடன் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

யாழ்ப்பாணம் புதிய செங்குந்தா வீதியில் வாழ்ந்து கனடாவில் வசித்துவந்து இறைபதமடைந்த அமரர் திருமதி  தங்கம்மா ஐயாத்துரை அவர்க...
19/03/2025

யாழ்ப்பாணம் புதிய செங்குந்தா வீதியில் வாழ்ந்து கனடாவில் வசித்துவந்து இறைபதமடைந்த அமரர் திருமதி தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று 19.03.2025 புதன்கிழமை கணடாவைச் சேர்ந்த மகன் திரு.ஐயாத்துரை சுதாகரன் அவர்களின் நிதி அனுசரணையில் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தின் ஊடாக கிளிநொச்சி விசேட தேவைகளிற்குட்பட்ட வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்களிற்கான மதிய உணவு வழங்கப்பட்டது.
அமரர் தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் விரியும் சிறகுகள் மற்றும் விசேட தேவைகளிற்குட்பட்ட வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
🙏🙏🙏🙏

30/01/2025

பாடசாலைகளில் வறுமையில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் தங்கள் பிறந்த தினங்களில் அல்லது யாருடைய நினைவு தினங்களின் ஞாபகமாக உங்களால் முடிந்த உதவித் தொகை அல்லது பொருட்கள் ஊடாக உதவி செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்(0773717202)...
ஒரு மாணவருடைய கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுங்கள்...(நேரடியாக பாடசாலையினூடக தொடர்பு ஏற்படுத்தி தரப்படும்)

அமரர்களான கிருஷ்ண பிள்ளை,தெய்வானை,முருகேசு,தங்கம்மா,ஆலாலசுந்தரம்,வெற்றிவேல்ஆகியோரின் நினைவாக புரட்டாதி மாளையத்தினை முன்ன...
10/10/2024

அமரர்களான கிருஷ்ண பிள்ளை,தெய்வானை,முருகேசு,தங்கம்மா,ஆலாலசுந்தரம்,வெற்றிவேல்ஆகியோரின் நினைவாக புரட்டாதி மாளையத்தினை முன்னிட்டு கடந்த 04.10.2024 வெள்ளிக்கிழமை வைத்தியர் திரு & திருமதி தங்கராசா குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தின் ஊடாக கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் உள்ள யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது.

கனடாவை சேர்ந்த சசிகரன் பிரசாந்தினி  தம்பதியினரின் செல்வப்புதல்வி  அக்ஷாவின் 09 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 01.10. 20...
01/10/2024

கனடாவை சேர்ந்த சசிகரன் பிரசாந்தினி தம்பதியினரின் செல்வப்புதல்வி அக்ஷாவின் 09 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 01.10. 2024 செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியிலுள்ள விசேட தேவைகளிற்குட்பட்ட வலயத்தில் வசிக்கும் சிறுவர்களிற்கான மதிய உணவினை சசிகரன் பிரசாந்தினி தம்பதியினரின் நிதி அனுசரணையில் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தினூடாக ஊடாக வழங்கினார்கள்..குடும்பத்தின் அனைத்து நிகழ்வின் போது தொடர்ந்து பல தடவை தமது உதவிகளை வழங்கிக்கொண்டுள்ளார்கள்

சசிகரன் பிரசாந்தினி தம்பதியினரின் செல்வப்புதல்வி
அக் ஷாவிற்றுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, விரியும் சிறகுகள் மற்றும் விசேட தேவைகளிற்குட்பட்ட வலயத்தில் வசிக்கும் சிறுவர்கள் சார்பிலும் சசிகரன் பிரசாந்தினி குடும்பத்தினர் வாழ்வில் எல்லா செல்வத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துவதுடன் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

கனடாவில் வசிக்கும் சசிகரன் பிரசாந்தி தம்பதிகளின் 13 ஆவது திருமண நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை 11.09.2024 கிளிநொச்சி...
11/09/2024

கனடாவில் வசிக்கும் சசிகரன் பிரசாந்தி தம்பதிகளின் 13 ஆவது திருமண நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை 11.09.2024 கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்களுக்கான மதிய உணவினை எமது நிறுவனத்தினூடாக வழங்கினார்கள். தொடர்ந்து பல வருடமாக தமது சேவையை எமது நிறுவனத்தினூடாக செய்துவருகின்றார்கள்..

சசிகரன் பிரசாந்தி தம்பதிகள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தினரினதும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.....

Address

Vannerikulam
Kilinochchi
75008

Website

Alerts

Be the first to know and let us send you an email when விரியும் சிறகுகள் Flapping Wings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to விரியும் சிறகுகள் Flapping Wings:

Share