28/07/2021
Little Aid chess club இல் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். இதற்கான பயிற்சி வகுப்பு 01.08.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 7.00 மணிக்கு ZOOM இன் ஊடாக நடத்தப்படும். .
தொலைபேசி இலக்கம் - 0768958149