Centre for Differently Abled - Kilinochchi

Centre for Differently Abled - Kilinochchi மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

16/02/2026
கிளிநொச்சி விவேகானந்த நகர் பகுதியில் காணி ஒன்று விற்பனைக்கு உள்ளது தென்னம்பிள்ளை காய்க்கக்கூடிய நிலையில் உள்ளது அனைத்து ...
22/01/2023

கிளிநொச்சி விவேகானந்த நகர் பகுதியில் காணி ஒன்று விற்பனைக்கு உள்ளது தென்னம்பிள்ளை காய்க்கக்கூடிய நிலையில் உள்ளது அனைத்து விதமான வசதிகளுடன் தரமான காணி தொடர்பு கொள்வதற்கு 0771031413.0775472245

08/01/2023
மாற்றுத்திறனாளிகள் காப்பகம்
13/12/2022

மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

13/12/2022
மாற்றுத்திறனாளிகள் இனைந்த வேலைவாய்ப்பு
10/12/2022

மாற்றுத்திறனாளிகள் இனைந்த வேலைவாய்ப்பு

10/12/2022

சிறு வயது மழலை மொழி கேட்டதுஉண்டா வாருங்கள் கேட்டு பார்க்கலாம்

)
16/02/2022

)

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை ஊக்கிவிக்கும்முகமாக வேலைவாய்ப்பு பன்னைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்
16/02/2022

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை ஊக்கிவிக்கும்முகமாக வேலைவாய்ப்பு பன்னைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்

10/02/2022

மாற்றுத்திரனாளிகள் காப்பத்தின் பயனாளிக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல்உபகரணங்கள் வாழங்கிவைக்கப்டுள்ளது

இன்றையத்தினம் மாற்றுத்திரனாளிகள் காப்பக பயனாளிக் குடும்பங்களில் கல்விகற்க்கும் 35 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்க...
10/02/2022

இன்றையத்தினம் மாற்றுத்திரனாளிகள் காப்பக பயனாளிக் குடும்பங்களில் கல்விகற்க்கும் 35 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது மேலும் இதர்க்கான நிதிபங்களிப்பினை லண்டனைச்சேர்ந்த செல்வறஞ்சன் குளுவினராள் வழங்கப்பட்டிருந்தது இந்த நிதியினை வழங்கிய செல்வறஞ்சன் குளுவினர்களுக்கு காப்பகம் சார்பகவும் மாற்றுத்திறனாளிகள் சார்பாகவும் நன்றிகளை தேரிவித்துக்கொள்கின்றோம் அத்துடன் இன்னும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பாடத எஞ்சிய மாணவர்கள் இருப்பதன் காரணத்தினாள் அவர்களுக்கும் வாழங்க விருப்பம் கொண்டவர்கள் எம்முடன் தொடர்வினை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் நன்றி

Address

#98 Konavil Centre
Kilinochchi

Telephone

+94740333603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Differently Abled - Kilinochchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share