14/08/2026
இலவச Crochet கைவினைப் பயிற்சி – கிளிநொச்சி
Light Up Lanka ஏற்பாட்டில் Crochet ஆடைகள் மற்றும் பூக்கள் தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.
📅 திகதி: 20.08.2026
📍 இடம்: Vanniyan Restaurant, Kilinochchi
🎟️ குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே உள்ளன.
ஆரம்பநிலையினரும் உட்பட அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்படும்.
பங்கேற்க விரும்புபவர்கள் கீழுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்யவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfaa1vTW3BDyWOSyBPMq7PrL8Mfy6XzQgndKe76_pKy9X4mg/viewform?usp=header
பதிவு செய்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு Light Up Lanka மூலம் மேலதிக தகவல்கள் தொடர்பு கொள்ளப்படும்.
📞 076 130 9364
📧 [email protected]
Light Up Lanka ஏற்பாட்டில் இலவச Crochet Making – Dresses & Flowers பயிற்சிப் பட்டறை. 📅 20.08.2026 📍 Vanniyan Restaurant, Kilinochchi குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்ட...