12/10/2026
🏆⚽ CONGRATULATIONS & APPRECIATION! ⚽🏆
கொட்டியாகும்புர அல்-அகீல் மு்.ம.வி U-18 கால்பந்து அணி அகில இலங்கை பாடசாலை விளையாட்டு கால் இறுதி வரை சென்று சாதனை!
இன்று பாராட்டு விழா பாடசாலையால் நடத்தப்பட்டது.
ரூ.10,000 சிறப்பு பரிசு - F. யாசிர் அஹமட் அவர்களுக்கு!
அனைத்து வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர் M.T. அஷ்பாக் அஹமட் அவர்களுக்கும் பாராட்டு!
Our U-18 Football Team created history - All Island School Games Quarter Finalists!
Today we honoured our heroes at Al-Akeel M.M.V Kotiyakumbura.
🎖️ Special Award: Rs. 10,000 for F. Yaasir Ahamed - Smart Performance
🏅 Awards of Appreciation & Honour for all players & Coach Mr. M.T. Ashfak Ahmed
🥇 Gold Medals
Felicitation Ceremony Organized by Al-Akeel M.M.V
With Support of Well-Wishers, Parents, SDC & OBA
Our Heroes Made History! Once An Akeelian, Always An Akeelian!
, , ,