Dabindu Collective Sri Lanka

Dabindu Collective Sri Lanka Working tirelessly to build a society in which the rights and dignity of working women are acknowledged and safeguarded.

📢 REMINDER – Don’t Miss This Opportunity! 🩺💙Dabindu Collective, in collaboration with the Biyagama Medical Officer of He...
21/08/2026

📢 REMINDER – Don’t Miss This Opportunity! 🩺💙

Dabindu Collective, in collaboration with the Biyagama Medical Officer of Health (MOH) Office, is organizing a Free Mobile Medical Clinic for women workers and women living in the community.

📅 Date: Sunday, 23 August 2026
📍 Venue: Tamarind Hotel, Biyagama

The clinic will provide a range of free health services, including:
• General medical consultations
• Blood sugar testing
• Blood pressure screening
• BMI assessment
• Cervical cancer screening (Pap Test)
• Breast health awareness
• Health education and counselling

We warmly invite all women workers and women in the Biyagama area to join us and benefit from these free healthcare services.

📞 For more information:
077 224 8768 / 077 725 9892

📢 நினைவூட்டல் – இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🩺💙

டாபிந்து கூட்டமைப்பு , பியகம மருத்துவ சுகாதார அதிகாரி (MOH) அலுவலகத்துடன் இணைந்து, பெண் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் வாழும் பெண்களுக்காக இலவச நடமாடும் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

📅 திகதி: 23 ஆகஸ்ட் 2026 (ஞாயிற்றுக்கிழமை)
📍 இடம்: டெமரின் ஹோட்டல், பியகம

இந்த மருத்துவ முகாமில் பின்வரும் இலவச சுகாதார சேவைகள் வழங்கப்படும்:
• பொது மருத்துவ பரிசோதனை
• இரத்த சர்க்கரை பரிசோதனை
• இரத்த அழுத்த பரிசோதனை
• BMI (உடல் நிறை குறியீட்டு) மதிப்பீடு
• கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை (Pap Test)
• மார்பக ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு
• சுகாதார கல்வி மற்றும் ஆலோசனை
பியகம பகுதியிலுள்ள அனைத்து பெண் தொழிலாளர்களையும் மற்றும் பெண்களையும் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

📞 மேலதிக தகவல்களுக்கு:
077 224 8768 / 077 725 9892






📢 Dabindu Collective's July Newsletter is now available!We are pleased to share our latest newsletter, featuring updates...
19/08/2026

📢 Dabindu Collective's July Newsletter is now available!

We are pleased to share our latest newsletter, featuring updates on our activities, campaigns, advocacy work, workers’ voices, and ongoing efforts to advance women workers’ rights, labour rights, gender equality, and social justice.

The newsletter is available in Sinhala and Tamil.

🔗 Visit our website to read the full newsletter.
https://www.dabinducollective.org/dabindu-collectives-july-newsletter-2026/









📢 Dabindu Collective Newsletter is now available! We are pleased to share our latest newsletter, featuring updates on our activities, campaigns, advocacy work, workers’ voices, and ongoing efforts to advance women workers’ rights, labour rights, gender equality, and social justice. The newsle...

Reusable Pad-Making Training for Women Workers 🌸Dabindu Collective conducted a training session on Reusable Menstrual Pa...
18/08/2026

Reusable Pad-Making Training for Women Workers 🌸

Dabindu Collective conducted a training session on Reusable Menstrual Pad Making for women workers in Katunayake on 15th August 2026

The session focused on building practical skills, promoting menstrual health and hygiene, and encouraging accessible, affordable, and environmentally friendly menstrual products. Participants gained hands-on experience in making reusable pads while also sharing their knowledge and experiences around menstrual health.

නැවත භාවිත කළ හැකි ඔසප් සනීපාරක්ෂක තුවායන් නිෂ්පාදනය පිළිබඳ පුහුණු සැසියක් 🌸

ඩාබිඳු සාමූහිකය විසින් 2026 අගෝස්තු 15 වන දින කටුනායක ප්‍රදේශයේ කාන්තා සේවිකාවන් සඳහා නැවත භාවිත කළ හැකි ඔසප් සනීපාරක්ෂක පෑඩ් නිෂ්පාදනය පිළිබඳ පුහුණු සැසියක් පවත්වන ලදී.

මෙම පුහුණු සැසියේදී නැවත භාවිත කළ හැකි පෑඩ් නිෂ්පාදනය කිරීම පිළිබඳ ප්‍රායෝගික දැනුම හා කුසලතා ලබාදීම, ඔසප් සෞඛ්‍ය හා සනීපාරක්ෂාව පිළිබඳ දැනුවත්භාවය වැඩි කිරීම සහ සුරක්ෂිත, පහසු, අඩු වියදම් සහ පරිසර හිතකාමී ඔසප් සනීපාරක්ෂක විකල්ප භාවිතය ප්‍රවර්ධනය කිරීම කෙරෙහි අවධානය යොමු කරන ලදී.

මෙවැනි වැඩසටහන් හරහා කාන්තා සේවිකාවන්ට තම ඔසප් සෞඛ්‍යය සම්බන්ධයෙන් දැනුවත් තීරණ ගැනීමට, තම සෞඛ්‍යය හා අයිතිවාසිකම් පිළිබඳ අවබෝධය වර්ධනය කර ගැනීමට සහ ගෞරවාන්විත ජීවිතයක් ගත කිරීමට ඩාබිඳු සාමූහිකය අඛණ්ඩව සහාය වේ. 💜

மீள்பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் சுகாதார நாப்கின்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி 🌸

டாபிந்து கூட்டமைப்பினால் ஆகஸ்ட் 15ஆம் திகதி கட்டுநாயக்க பகுதியில் உள்ள பெண் தொழிலாளர்களுக்காக மீள்பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் சுகாதார நாப்கின்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சியின் போது, மீள்பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் சுகாதார நாப்கின்களை தயாரிப்பது தொடர்பான நடைமுறை அறிவும் திறன்களும் வழங்கப்பட்டதுடன், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பாதுகாப்பான, மலிவான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் சுகாதாரத் தெரிவுகளை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.


Dabindu Collective successfully conducted a discussion session for WCCs on the distribution of reusable menstrual pads u...
18/08/2026

Dabindu Collective successfully conducted a discussion session for WCCs on the distribution of reusable menstrual pads under its Sexual and Reproductive Health and Rights (SRHR) Project on 13th August 2026 at Kynrock Hotel,Katunayake

The session focused on strengthening the WCCs’ understanding of menstrual health and hygiene, the importance of accessibility and informed choices, and the need to challenge the stigma, shame, and misconceptions surrounding menstruation. The discussion also provided an opportunity for WCCs to share their experiences, perspectives, and ideas on supporting women and girls in their communities ❤✊

ඩාබිඳු සාමූහිකය විසින් ලිංගික හා ප්‍රජනන සෞඛ්‍යය සහ අයිතිවාසිකම් (SRHR) වැඩසටහන යටතේ, කාන්තා ප්‍රජා උපදේශිකාවන් (WCCs) සඳහා නැවත භාවිත කළ හැකි ඔසප් සනීපාරක්ෂක පෑඩ් බෙදාදීම සම්බන්ධයෙන් වූ සාකච්ඡා සැසියක් 2026 අගෝස්තු 13 වන දින කටුනායක Kynrock Hotel හිදී සාර්ථකව පවත්වන ලදී.

මෙම සැසියේදී, ඔසප් සෞඛ්‍යය සහ සනීපාරක්ෂාව පිළිබඳ WCCsගේ දැනුම ශක්තිමත් කිරීම, සනීපාරක්ෂක නිෂ්පාදන සඳහා ප්‍රවේශයේ වැදගත්කම, දැනුවත් තේරීම් සිදු කිරීම මෙන්ම ඔසප් වීම සම්බන්ධයෙන් සමාජයේ පවතින අපකීර්තිය, ලැජ්ජාව සහ වැරදි මතවලට අභියෝග කිරීමේ අවශ්‍යතාව පිළිබඳව අවධානය යොමු කෙරිණි.

එමෙන්ම, තම ප්‍රජාවන් තුළ කාන්තාවන් සහ ගැහැණු ළමයින් සඳහා සහාය ලබාදීම සම්බන්ධයෙන් WCCs හට තම අත්දැකීම්, අදහස් සහ යෝජනා බෙදාගැනීමටද මෙම සාකච්ඡාව අවස්ථාවක් ලබා දුන්නේය.

டாபிந்து கூட்டமைப்பின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் (SRHR) திட்டத்தின் கீழ், பெண்கள் சமூக ஆலோசகர்களுக்காக (WCCs) மீள்பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் சுகாதாரப் பதக்கங்களை விநியோகிப்பது தொடர்பான கலந்துரையாடல் அமர்வு 2026 ஆகஸ்ட் 13ஆம் திகதி கட்டுநாயக்க Kynrock Hotel இல் வெற்றிகரமாக நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, WCCs மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுத்தம் தொடர்பான புரிதலை வலுப்படுத்துதல், சுகாதாரப் பொருட்களுக்கான அணுகலின் முக்கியத்துவம், தகவலறிந்த தெரிவுகளை மேற்கொள்ளுதல் மற்றும் மாதவிடாய் தொடர்பாக சமூகத்தில் நிலவும் களங்கம், வெட்கம் மற்றும் தவறான நம்பிக்கைகளுக்கு சவால் விடுப்பதன் அவசியம் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தமது சமூகங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக WCCs தங்களது அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தக் கலந்துரையாடல் ஒரு வாய்ப்பை வழங்கியது.








C190 Awareness & Discussion - 13.08.2026Dabindu Collective successfully conducted a discussion session on ILO Convention...
18/08/2026

C190 Awareness & Discussion - 13.08.2026

Dabindu Collective successfully conducted a discussion session on ILO Convention No. 190 (C190) on Violence and Harassment in the World of Work on 13th August 2026 in Katunayake, as part of its ongoing work with Women Community Coordinators (WCCs).

The session focused on violence and harassment in the workplace, including gender-based violence and sexual harassment, while also raising awareness about current and emerging issues related to C190, the challenges faced by workers, and the demands being raised to ensure stronger protection and safer working environments. The importance of creating workplaces that are safe, respectful, and dignified for all workers was also highlighted.

The discussion was facilitated by Mrs. Tharushi Dishara, Attorney at Law, whose guidance encouraged participants to share their experiences, reflections, and perspectives while strengthening their understanding of their rights, protections, and demands under C190.

Participants were also encouraged to raise their voices, strengthen awareness and advocacy activities on C190, and continue collective efforts towards the ratification and effective implementation of ILO Convention No. 190 in Sri Lanka.

C190 පිළිබඳ දැනුවත් කිරීමේ සහ සාකච්ඡා සැසිය

ඩැබිඳු සාමූහිකය විසින් කාන්තා ප්‍රජා සම්බන්ධීකාරකවරුන් (WCCs) සමඟ සිදුකරනු ලබන අඛණ්ඩ වැඩසටහන් මාලාවේ කොටසක් ලෙස, වැඩ ලෝකයේ ප්‍රචණ්ඩත්වය සහ හිංසනය පිළිබඳ ජාත්‍යන්තර කම්කරු සංවිධානයේ (ILO) අංක 190 සම්මුතිය (C190) පිළිබඳ දැනුවත් කිරීමේ සහ සාකච්ඡා සැසියක් අගෝස්තු 13 වන දින කටුනායකදී සාර්ථකව පවත්වන ලදී.

මෙම සැසියේදී සේවා ස්ථානයේ සිදුවන ප්‍රචණ්ඩත්වය සහ හිංසනය, ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්‍රචණ්ඩත්වය සහ ලිංගික හිංසනය ඇතුළු C190 හා සම්බන්ධ වර්තමානයේ මතුවෙමින් පවතින ගැටලු, කම්කරුවන් මුහුණ දෙන අභියෝග සහ ඔවුන් විසින් ඉදිරිපත් කරන ඉල්ලීම් පිළිබඳව අවධානය යොමු කරන ලදී. සියලුම කම්කරුවන් සඳහා ආරක්ෂිත, ගෞරවාන්විත සහ යහපත් සේවා පරිසරයක් සහතික කිරීමේ වැදගත්කම ද අවධාරණය කරන ලදී.

මෙම සාකච්ඡාව නීතිඥ තරුෂි දිෂාරා මහත්මිය විසින් මෙහෙයවන ලද අතර, ඇයගේ මඟපෙන්වීම මඟින් සහභාගිවූවන්ට තම අත්දැකීම්, අදහස් සහ ආවර්ජන බෙදාගැනීමට මෙන්ම, C190 යටතේ තම අයිතිවාසිකම්, ආරක්ෂණ සහ ඉල්ලීම් පිළිබඳ අවබෝධය තවදුරටත් ශක්තිමත් කර ගැනීමට අවස්ථාව ලැබුණි.

තවද, C190 පිළිබඳව තම හඬ අවදි කිරීමට, ඒ සම්බන්ධ දැනුවත් කිරීමේ සහ උපදේශන ක්‍රියාකාරකම් අඛණ්ඩව ඉදිරියට ගෙන යාමට සහ ශ්‍රී ලංකාව තුළ C190 සම්මුතිය අනුමත කිරීම සහ ඵලදායී ලෙස ක්‍රියාත්මක කිරීම සඳහා වන සාමූහික උත්සාහයන් තවදුරටත් ශක්තිමත් කිරීමට සහභාගිවූවන් දිරිමත් කරන ලදී. ✊🌸

C190 தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் அமர்வு

டாபிந்து கூட்டமைப்பினால் பெண்கள் சமூக ஒருங்கிணைப்பாளர்களுடன் (WCCs) முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான பணிகளின் ஒரு பகுதியாக, பணியிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலக்கம் 190 உடன்படிக்கை (C190) குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் அமர்வு 2026 ஆகஸ்ட் 13ஆம் திகதி கட்டுநாயக்கவில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இச்சந்திப்பில் பணியிடத்தில் இடம்பெறும் வன்முறை மற்றும் துன்புறுத்தல், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட C190 தொடர்பாக தற்போது காணப்படும் மற்றும் புதிதாக உருவாகும் பிரச்சினைகள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வலுவான பாதுகாப்பையும் பாதுகாப்பான பணிச்சூழலையும் உறுதி செய்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடல் சட்டத்தரணி திருமதி தருஷி திஷாரா அவர்களால் வழிநடத்தப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின் மூலம், பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும், C190 இன் கீழ் தங்களுக்குள்ள உரிமைகள், பாதுகாப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புரிதலை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு பெற்றனர்.

மேலும், C190 தொடர்பாக தங்களது குரல்களைத் தொடர்ந்து எழுப்பவும், அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வலியுறுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், இலங்கையில் ILO C190 உடன்படிக்கையை அங்கீகரித்து, பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தவும் பங்கேற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். ✊🌸








Building Stronger Financial Reporting Skills among WCCs ✊💛On 13th August 2026, Dabindu Collective successfully conducted...
18/08/2026

Building Stronger Financial Reporting Skills among WCCs ✊💛

On 13th August 2026, Dabindu Collective successfully conducted a training session on Financial Reporting for Women Community Coordinators (WCCs) in Katunayake.

The training was designed to strengthen the knowledge and practical skills of WCCs in maintaining accurate financial records, preparing financial reports, managing supporting documents, and ensuring transparency and accountability in their community-level activities.

During the session, participants engaged in discussions and practical learning on the importance of proper financial documentation and reporting. The training also highlighted how effective financial management contributes to responsible decision-making, transparency, trust, and the sustainability of community initiatives.

The training was facilitated by Mr. Nilantha Alexandar whose guidance and practical insights contributed to making the session a valuable learning experience for all participants.

The session provided an opportunity for WCCs to strengthen their confidence in handling financial information and to better understand their responsibilities when supporting and implementing community activities.

මූල්‍ය වාර්තාකරණ කුසලතා ශක්තිමත් කිරීම - 13.08.2026

2026 අගෝස්තු 13 වන දින, කටුනායකදී කාන්තා ප්‍රජා සම්බන්ධීකාරකවරුන් (WCCs) සඳහා මූල්‍ය වාර්තාකරණය පිළිබඳ පුහුණු සැසියක් ඩාබිඳු සාමූහිකය විසින් සාර්ථකව පවත්වන ලදී.

මෙම පුහුණු සැසිය තුළින් WCCs හට නිවැරදි මූල්‍ය වාර්තා පවත්වාගෙන යාම, මූල්‍ය වාර්තා සකස් කිරීම, අදාළ ලේඛන සහ සාක්ෂි නිසි පරිදි පවත්වාගෙන යාම, මූල්‍ය කටයුතුවල විනිවිදභාවය සහ වගවීම තහවුරු කිරීම පිළිබඳ දැනුම සහ ප්‍රායෝගික කුසලතා වර්ධනය කර ගැනීමට අවස්ථාව ලැබුණි.

පුහුණුව අතරතුරදී, නිවැරදි මූල්‍ය ලේඛන පවත්වාගෙන යාමේ වැදගත්කම, මූල්‍ය වාර්තාකරණයේදී අනුගමනය කළ යුතු නිසි ක්‍රියාපටිපාටි සහ ප්‍රජා මට්ටමින් ක්‍රියාත්මක වන වැඩසටහන් සඳහා වගකීම් සහගත මූල්‍ය කළමනාකරණයේ වැදගත්කම පිළිබඳව සහභාගී වූවන් සමඟ සාකච්ඡා කරන ලදී.

එමෙන්ම, විනිවිදභාවයෙන් යුත් මූල්‍ය කළමනාකරණය, වගවීම සහ නිසි ලේඛනගත කිරීම මඟින් ප්‍රජා ක්‍රියාකාරකම් තුළ විශ්වාසය ගොඩනැගීමට, වඩාත් ඵලදායී තීරණ ගැනීමට සහ වැඩසටහන්වල තිරසාරභාවය ශක්තිමත් කිරීමට දායක වන ආකාරය ද අවධාරණය කරන ලදී.

මෙම පුහුණු සැසිය නිලන්ත ඇලෙක්සාන්ඩර් මහත්මයා විසින් මෙහෙයවන ලදී. ඔහුගේ මඟපෙන්වීම සහ ප්‍රායෝගික දැනුම මෙම පුහුණුව වඩාත් ඵලදායී හා අර්ථවත් ඉගෙනුම් අත්දැකීමක් බවට පත් කිරීමට දායක විය.

WCC களின் நிதி அறிக்கையிடல் திறன்களை வலுப்படுத்துதல்✊💛

டாபிந்து கூட்டமைப்பினால் கடந்த 13ம் திகதி, கட்டுநாயக்கவில் பெண்கள் சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்காக (WCCs) நிதி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி அமர்வொன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.

இந்தப் பயிற்சியின் மூலம் WCC களின் சரியான நிதிப் பதிவுகளைப் பேணுதல், நிதி அறிக்கைகளைத் தயாரித்தல், ஆதார ஆவணங்களை முறையாகப் பராமரித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் தொடர்பான அறிவும் நடைமுறைத் திறன்களும் வலுப்படுத்தப்பட்டன.

பயிற்சியின் போது, பங்கேற்பாளர்கள் நிதி ஆவணங்களை முறையாகப் பராமரிப்பதன் முக்கியத்துவம், நிதி அறிக்கையிடலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பான நிதி முகாமைத்துவம் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

மேலும், வெளிப்படையான நிதி முகாமைத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் சரியான ஆவணப்படுத்தல் ஆகியவை சமூக செயற்பாடுகளில் நம்பிக்கையை உருவாக்குவதற்கும், சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், செயற்பாடுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பயிற்சி அமர்வானது, திரு நிலந்த அலெக்ஸாண்டர் அவர்களால் வழிநடத்தப்பட்டது. அவர்களின் வழிகாட்டலும் நடைமுறை அனுபவங்களும் பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்கின.

இந்தப் பயிற்சி WCC களுக்கு தங்களது பொறுப்புகளை மேலும் நம்பிக்கையுடனும் திறம்படவும் நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது.







"ඇයගේ රැකියාව ඇයගේ ආරක්ෂාවට වඩා වැදගත් නොවේ.ඇයගේ නිශ්ශබ්දතාවය ලිංගික හිංසනය පිළිගැනීමක් නොවේ".ඇඟළුම් කර්මාන්තයේ සේවය කරන...
17/08/2026

"ඇයගේ රැකියාව ඇයගේ ආරක්ෂාවට වඩා වැදගත් නොවේ.
ඇයගේ නිශ්ශබ්දතාවය ලිංගික හිංසනය පිළිගැනීමක් නොවේ".

ඇඟළුම් කර්මාන්තයේ සේවය කරන බොහෝ කාන්තාවන්ට අනවශ්‍ය කතා, ලිංගික අර්ථයක් සහිත බැලුම්, අනවශ්‍ය අතපත ගෑම් සහ වෙනත් ආකාරයේ ලිංගික හිංසනයන්ට මුහුණ දීමට සිදුවේ.

නමුත් රැකියාව අහිමි වේ යැයි ඇති බිය, පළිගැනීම්වලට ඇති බිය සහ කාර්යක්ෂම පැමිණිලි ක්‍රමවේද නොමැති වීම හේතුවෙන්, බොහෝ කම්කරුවන්ට තමන්ට සිදුවන හිංසනයන් වාර්තා කර යුක්තිය ලබා ගැනීම දුෂ්කර වී ඇත.

ඒ නිසා, සෑම කම්කරුවෙකුටම ආරක්ෂිත, ගෞරවාන්විත සහ ලිංගික හිංසනයෙන් තොර සේවා පරිසරයක් සහතික කළ යුතුය.

- ස්වාධීන හා ආරක්ෂිත පැමිණිලි ක්‍රමවේද
- ලිංගික හිංසනය වැළැක්වීම සඳහා ශක්තිමත් නීති සහ ප්‍රතිපත්ති
- කම්කරුවන්ට යුක්තිය වෙත පහසු ප්‍රවේශයක්
- ILO C190 සමඟ අනුකූල ආරක්ෂිත සේවා පරිසරයක්

ලිංගික හිංසනයට නිහඬ නොවෙමු.
ආරක්ෂිත සහ ගෞරවාන්විත සේවා ස්ථාන සඳහා එක්ව හඬ නගමු. ✊🏽

"அவளது பாதுகாப்பை விட அவளது வேலை முக்கியமானதல்ல.
அவரது மௌனம் பாலியல் துன்புறுத்தலை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமல்ல".

ஆடைத் தொழிற்துறையில் பணிபுரியும் பல பெண்கள் தேவையற்ற கருத்துக்கள், பாலியல் நோக்கத்துடன் பார்க்கப்படுதல், தேவையற்ற தொடுதல்கள் மற்றும் ஏனைய பாலியல் துன்புறுத்தல்களுக்கு பணியிடங்களில் முகங்கொடுக்கின்றனர்.

எனினும், வேலை இழக்க நேரிடும் என்ற அச்சம், பழிவாங்கலுக்கு உள்ளாகும் என்ற பயம் மற்றும் பயனுள்ள, பாதுகாப்பான முறைப்பாட்டு பொறிமுறைகள் இல்லாமை காரணமாக, பல தொழிலாளர்களால் தங்களுக்கு நேரும் துன்புறுத்தல்களைப் புகாரளித்து நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகியுள்ளது.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையற்ற, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான பணிச்சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்.

- சுயாதீனமான, பாதுகாப்பான மற்றும் இரகசியமான முறைப்பாட்டு பொறிமுறைகள்
- பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான வலுவான சட்டங்கள் மற்றும் பணியிடக் கொள்கைகள்
- தொழிலாளர்கள் நீதியை எளிதில் அணுகுவதற்கான வழிமுறைகள்
- ILO C190 உடன் இணங்கும் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான பணிச்சூழல்

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மௌனம் காக்காதிருப்போம்.
பாதுகாப்பான, கண்ணியமான மற்றும் மரியாதையான பணியிடங்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். ✊🏽










🌸"ගෞරවයෙන් ජීවත් වීම ඇයගේ අයිතියයි."🌸ඔසප් සෞඛ්‍යය සුඛෝපභෝගී දෙයක් නොවෙයි... එය සෑම කම්කරු කාන්තාවකටම හිමි මූලික අයිතිවාස...
15/08/2026

🌸"ගෞරවයෙන් ජීවත් වීම ඇයගේ අයිතියයි."🌸

ඔසප් සෞඛ්‍යය සුඛෝපභෝගී දෙයක් නොවෙයි... එය සෑම කම්කරු කාන්තාවකටම හිමි මූලික අයිතිවාසිකමකි. ❤️

ගුණාත්මක ඔසප් සනීපාරක්ෂක නිෂ්පාදන ලබා ගැනීම ආර්ථික හැකියාව මත තීරණය නොවිය යුතුය.

සෑම කම්කරු කාන්තාවකටම නොමිලේ, ගුණාත්මක ඔසප් සනීපාරක්ෂක නිෂ්පාදන ලබා දීම සඳහා එක්ව හඬ නගමු!✊

🌸"கண்ணியத்துடன் வாழ்வது ஒவ்வொரு பெண்ணின் உரிமை" 🌸

மாதவிடாய் ஆரோக்கியம் ஒரு ஆடம்பரம் அல்ல... அது ஒவ்வொரு பெண் தொழிலாளிக்கும் உரிய அடிப்படை மனித உரிமையாகும். ❤️

தரமான மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைப் பெறுவது ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

ஒவ்வொரு பெண் தொழிலாளிக்கும் தரமான மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! ✊





Warm birthday wishes to our Vavuniya District Coordinator, Sivaruby! 🌸Your dedication, commitment, and continuous effort...
15/08/2026

Warm birthday wishes to our Vavuniya District Coordinator, Sivaruby! 🌸
Your dedication, commitment, and continuous efforts in strengthening our grassroots work and supporting women workers and communities are deeply appreciated.

May this special day bring you happiness, good health, and renewed energy to continue your valuable journey with Dabindu Collective ❤❤



International Youth Day 2026 ✊🏽“Different Contexts, Common Aspirations”From Free Trade Zones to communities, young women...
12/08/2026

International Youth Day 2026 ✊🏽
“Different Contexts, Common Aspirations”

From Free Trade Zones to communities, young women workers in the apparel industry may face different challenges, but share common aspirations: decent work, fair wages, safe workplaces, equality, and a voice in shaping their future.

This International Youth Day, we celebrate young workers as voices of change and leaders of a more just and dignified apparel industry. 💛✊🏽

ජාත්‍යන්තර තරුණ දිනය 2026 ✊🏽💛
“වෙනස් පසුබිම්, පොදු අපේක්ෂාවන්”

ඇඟළුම් කර්මාන්තයේ විවිධ පසුබිම්වලින් පැමිණෙන තරුණ කාන්තාවන්ට අභියෝග වෙනස් වුවද, ඔවුන්ගේ අපේක්ෂාවන් එකමය: ගෞරවනීය රැකියාවක්, සාධාරණ වැටුපක්, ආරක්ෂිත සේවා පරිසරයක්, සමානාත්මතාවය සහ යහපත් අනාගතයක්.

මෙවර ජාත්‍යන්තර තරුණ දිනයේදී, වෙනස සඳහා හඬ නඟන තරුණ සේවිකාවන්ගේ ශක්තිය සහ නායකත්වය සමරමු. ✊🏽

சர்வதேச இளைஞர் தினம் 2026 ✊🏽💛
“வேறுபட்ட பின்னணிகள், பொதுவான எதிர்பார்ப்புகள்”

ஆடைத் தொழில்துறையில் பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் இளம் பெண்கள் வெவ்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், அவர்களின் எதிர்பார்ப்புகள் ஒன்றே: கண்ணியமான வேலை, நியாயமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், சமத்துவம் மற்றும் சிறந்த எதிர்காலம்.

இந்த சர்வதேச இளைஞர் தினத்தில், மாற்றத்திற்காக குரல் கொடுக்கும் இளம் தொழிலாளர்களின் வலிமையையும் தலைமைத்துவத்தையும் கொண்டாடுவோம். ✊🏽




Address

Katunayake

Opening Hours

Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94114851383

Alerts

Be the first to know and let us send you an email when Dabindu Collective Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dabindu Collective Sri Lanka:

Shortcuts

Share