15/05/2026
வழிகாட்டல் வகுப்புக்கள்
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் உதவி சுங்க அத்தியட்சகர் தரம் II பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026
Assistant Superintendent of Customs (ASC), Grade II of the Department of Sri Lanka Customs – 2026
எமது றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தொடர் வேலைத்திட்டத்தின் கீழ் அரச சேவையின் உயர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு வழிகாட்டல் வகுப்புகளை நடாத்த திட்டமிட்டுள்ளோம் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த Google form பூர்த்தி செய்து இந்த whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்
https://forms.gle/4Aca5UYyhtkorpd56
https://chat.whatsapp.com/JWi6pZnJf8E1aje7xHPc8Y