SFSW SFSW non-profit Organization
Registration Society : DSK/SS/066

14/10/2019

🛳 *Sri Lanka Navy* ⛵

🔊 *Diploma programs in five discipline (Men).*
1. Marine Engineering.
2. Electrical Engineering.
3. Electrical & Telecommunications Engineering.
4. Automobile Engineering.
5. Hull Repair & Ship Construction Engineering.

🔊 Minimum Qualification.
📌 A citizen of Sri Lanka.
📌 Height 5'5" (165cm).
📌 Weight 47Kg.
📌 Visual acuity 6/6.
📌 Unmarried male.
📌 Chest 32" (81cm).
📌 Vision Colour STD II.
📌 Pass in G.C.E (O/L) with credit pass for Mathematics & simple pass for English & Science in two sitting.
📌One simple pass (S) for Combined Maths.
📌Age between 18-24 years (As a closing date).

Closing date: 25th November 2019

More Details:
Contact Number 011- 7195162
www.navy.lk

*© Copy Right AJ Marketing & Services ©*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✅ WhatsApp ஊடாக இணைந்து கொள்ள✅
🔰 எமது இச் சேவையினை *தனிப்பட்ட ரீதியில்* வட்ஸப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாக பெறுவதற்கு *“0752150566"* என்ற இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே *save* செய்து *"OK"* அல்லது 👍🏽 button ஐ எமக்கு *Replay பன்னுங்கள்.*🔰

✅ FB Page | Like செய்யுங்கள்✅
https://www.facebook.com/AJ-Marketing-Services-116388919734702/

*(ஏனையவர்கள் பயனடைந்து நன்மையை பெறும் பொருட்டு நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுமத்துக்காவது பகிருங்கள்)*

*💎_AJ Marketing & Services_ 💎*

14/10/2019
10/10/2019

*📬திறந்த பல்கலைக்கழகம் பற்றிய ஒரு ஆய்வு*
```🗞Open University of Sri Lanka```

அரச பல்கலைக்கழகளை விட திறந்த பல்கலைக்கழகம் வித்தியாசமானது.
பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகின்றனர். ஏனைய பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களுக்கு சம அந்தஸ்துள்ள சான்றிதழ்கள் இங்கு உள்ளதுடன் வகுப்பறை போதனைகளுக்கு அப்பால் தொழிற் கல்வி முறை தொடர்பான கற்கைகளும் வழங்கப்படுகிறது.

தலைமையகம் நாவல இலும் பிராந்தியக நிலையங்கள் Colombo, Kandy, Matala, Jaffna, Batticaloa போன்ற 18 உப கற்கை நிலையங்கள் நாடளாவிய ரீதியிலும் நடைபெற்று வருகின்றன. தற்போது 35000 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு கற்கை நெறிகளில் பயின்று வருகின்றனர்.

இங்கு தொழில் மையப் பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் கல்வி பீடம், மானிடவியல் சமூக விஞ்ஞான பீடம், இயற்கை விஞ்ஞான பீடம், பொறியியல் தொழில் நுட்ப பீடம் என 4 பீடங்கள் காணப்படுகின்றது. இவற்றின் கீழ் 18 துறைகளும் 600 இற்கு மேற்பட்ட கற்கை நெறிகளும் உள்ளடங்குகின்றன.

இங்கு சாதாரண டிப்ளோமா முதல் உயர் டிப்ளோமா, ஆரம்ப டிப்ளோமா, பட்டப்பின் டிப்ளோமா மற்றும் பட்டப்பின் கற்கைகள் என பல்வேறு விதமான தராதரங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

இங்கு ஆசிரியர் கல்வி, முன்பள்ளிக் கல்வி, மொழி, சட்டம், முகாமைத்துவம், இயற்கை விஞ்ஞானம், சுற்றாடல் கல்வி, தொடர்பாடல் என்பவை பிரதான பாடநெறிகளாக காணப்படுகின்றன. மேலும் இங்கு *MSc, LLB, Civil Engineering* போன்ற பல்வேறு பட்டங்களை மாணவர்கள் பெறுவதுடன் *சமூக விஞ்ஞான* துறையில் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் வாய்ப்புகளும் காணப்படுகின்றது.

*உயர் தரத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் கிடைக்காத மாணவர்கள்* குறைந்த சித்திகளுடன் உயர்கல்வினை இங்கு தொடரலாம். ஆகக் குறைந்த சித்தி கொண்ட மாணவர்கள் ஆரம்ப கற்கை *(Foundation Course)* ஒன்றினை பின்தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகரமுடியும். அந்த வகையில் சாதாரணமாக 10 ஆண்டுகள் வாகன பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஒருவர் *Civil* துறையில் பொறியியலாளராக கற்று வெளியேறும் வாய்ப்பினை திறந்த பல்கலைக்கழகம் மட்டுமே வழங்குகின்றது.

திறந்த எனும் பதன் விரிவான கற்றல் சாதகத்தன்மையை பிரதிபலிக்கின்றது.

18 இற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜை எவரும் இப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவற்றிற்கு வெளிநாட்டு மாணவர்களும் கல்வி வாய்ப்பினை பெற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது.

*வயதுக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி* நேரடியாகவோ அல்லது தொலைக் கல்வி (Visitors) முறையிலோ கற்கை நெறியை பூர்த்தி செய்வதும் மற்றும் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு பாடங்களை தெரிவு செய்து கொள்ளவும் முடியும். இங்கு தொழில் ஒன்றை செய்து கொண்டே கற்றலில் ஈடுபடலாம். இதற்காக பகுதி நேர கற்றல்களும் உதவுகின்றன.

இதில் முக்கிய அம்சமாக மாணவர்களின் கற்றல்களுக்கு ஏற்ற கால எல்லைகளை மாணவர்களே தெரிவு செய்யவும் தமது கல்வி தகுதிகளுக்கு ஏற்ப சில பாடங்களை தவிர்க்க முடியும். இதே வேளை கால எல்லையை பிற்போடவும் முடியும்.

📯 *திறந்த பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அரச பல்கலைக்கழகம் மற்றும் அரச கல்வி நிலையங்களில் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ கற்கைகளை பின் தொடர்வதில் எந்தவொரு பிரச்சினைகளும் கிடையாது.*

➖➖➖➖➖➖➖➖

✅ WhatsApp ஊடாக இணைந்து கொள்ள✅
🔰 எமது இச் சேவையினை *தனிப்பட்ட ரீதியில்* வட்ஸப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாக பெறுவதற்கு *“0752150566"* என்ற இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே *save* செய்து *"OK"* அல்லது 👍🏽 button ஐ எமக்கு *Replay பன்னுங்கள்.*🔰

✅ FB Page | Like செய்யுங்கள்✅
https://www.facebook.com/AJ-Marketing-Services-116388919734702/

*(ஏனையவர்கள் பயனடைந்து நன்மையை பெறும் பொருட்டு நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுமத்துக்காவது பகிருங்கள்)*

*💎_AJ Marketing & Services_ 💎*

10/10/2019

யார் அந்த அதிஷ்டசாலி ❓❓❓

🎊🎊🎊🎊🎊 🎁 🎊🎊🎊🎊🎊

📢இன்றைய நாளுக்கான கேள்வி.📢

1. 916 என்பது தங்க ஆபரணங்களின் என்ன தரத்தைக் (Kt) குறிக்கும்?
2. 19ஆம் சீர்திருத்தத்தின் படி அரசியலைமைப்பு பேரவையின் தலைவர் யார்?
3. இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலமானது எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?

10.10.2019 இன்றைய அதிஷ்டசாலிகளாக மாற எமது முக நூல் Like page பக்கத்திற்கு * செய்த பிறகு* சரியான பதில்களை 11.10.2019 அதாவது நாளை வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு முதல் எமது வட்ஸப் இலக்கத்தினூடாக *விடைகள், பெயர், ஊர், முக நூல் பெயர்* என்பவற்றை அனுப்பி வைப்பதன் மூலம் இன்றைய அதிஷ்டசாலியாக மாறுங்கள்.

சரியான விடைகளை எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு பெறுமதி மிக்க பரிசிலை வழங்குவதாக தீர்மானித்துள்ளோம். எனவே இப் பரிசிலினைப் பெறுவதற்கு விரையுங்கள்.
*WhatsApp Number: 0752150566*

🔴வட்ஸப் இலகத்திற்கு அனுப்ப வேண்டியது,
📌 விடைகள்:-
📌 பெயர்:-
📌 ஊர்:-
📌 முக நூல் பெயர்:-

*Sponsored by:*
* - பேபி வேல்ட்*
பிரதான வீதி [People's Bank முன்பாக]
காத்தன்குடி-06

➡➡➡➡➡➡➡➡➡➡➡➡

🔰எமது இச் சேவையினை *தனிப்பட்ட ரீதியில்* வட்ஸப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாக பெறுவதற்கு *“0752150566"* இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே save செய்து "OK" அல்லது 👍🏽 button ஐ எமக்கு Replay பன்னுங்கள்.🔰

✅ FB Page | Like செய்யுங்கள்✅
https://www.facebook.com/AJ-Marketing-Services-116388919734702/

*💎_AJ Marketing & Services_ 💎*

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காத்தான்குடிக்   கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின்  பெறுபேறுகள்.
08/10/2019

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காத்தான்குடிக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின் பெறுபேறுகள்.

06/10/2019

பெளதீகவியல் விளக்கவுரை 2018 மற்றும் 2019.

PHYSICS MCQ ELABORATION 2018 & 2019 Compiled By: MA.Hathi

தகவல்: Science Bot

Pdf மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்:
2018 physics elaboration papers:
https://drive.google.com/file/d/1AwgkyR1gStjHxk6-Ab1TlClILs_tbZAS/view?usp=drivesdk

2019 physics elaboration papers:
https://drive.google.com/file/d/1Dc33mhwJyOPY8XtlUyub5jSkIcBG1zF0/view?usp=drivesdk

✅ WhatsApp ஊடாக இணைந்து கொள்ள✅
🔰 எமது இச் சேவையினை *தனிப்பட்ட ரீதியில்* வட்ஸப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாக பெறுவதற்கு *“0752150566"* என்ற இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே *save* செய்து *"OK"* அல்லது 👍🏽 button ஐ எமக்கு *Replay பன்னுங்கள்.*🔰

*💎_AJ Marketing & Services_ 💎*

06/10/2019

🛡புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் -2019🛡

📌விண்ணப்பதாரி கவனிக்க வேண்டிய விடயங்கள்.📌

1. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நேரத்தில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர் O/L பரீட்சையில் ஒரே தடவையில் 6 பாடங்களை சித்தியடைந்திருப்பதுடன் அதில் ஆகக்குறைந்தது 3C திறமைச் சித்தியைப் பெற்றிருக்க வேண்டும்.

3. தொழிற்கல்வி, வேலை சார்ந்த, ஆரம்ப (Foundation Course) மற்றும் இடைநிலை நிலை (Intermediate Course) படிப்புகளுக்காக மட்டுமே புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகிறது.
Note: இடைநிலை நிலைக்குப் பிறகு தொழில்முறை படிப்புகளுக்காக புலமைப்பரிசில்கள் வழங்கப்படமாட்டாது.

4. பாடநெறி காலம் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக இருக்க வேண்டும்.

5. இலவச பாடநெறிகளுக்காக புலமைப்பரிசில்கள் வழங்கப்படமாட்டாது.

6. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடாத்தப்படும் படிப்புகளுக்காக மட்டுமே புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

7. பல்கலைக்கழக பட்டதாரிகள், இளங்கலை பட்டதாரிகள் அல்லது எந்தவொரு பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நுழைவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் தகுதி பெற மாட்டார்கள்.

✒இப் புலமைப்பரிசிலினைப் பெற்றுக் கொள்ள தகுதியுடையவராயின் உங்கள்
🔹 Requesting letter for scholarship with your income
🔹 Bio data / CV
🔹Course details
🔹Covering Letter✉
என்பவற்றை எமது *WhatsApp* இலக்கத்திற்கு *Pdf* ஆக மாற்றி *12.10.2019 சனிக்கிழமைக்கு* முன்னர் கிடைக்க கூடியவாறு அனுப்பி வையுங்கள்.

*WhatsApp Number [ 0752150566 இற்கு மாத்திரம் அனுப்பி வையுங்கள்]*

மேலும் தொடர்புகளுக்கு: 0763704544

*[Limited Scholarships are Available]*..............................................

✅ WhatsApp ஊடாக இணைந்து கொள்ள✅
🔰 எமது இச் சேவையினை *தனிப்பட்ட ரீதியில்* வட்ஸப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாக பெறுவதற்கு *“0752150566"* என்ற இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே *save* செய்து *"OK"* அல்லது 👍🏽 button ஐ எமக்கு *Replay பன்னுங்கள்.*🔰

✅ FB Page | Like செய்யுங்கள்✅
https://www.facebook.com/AJ-Marketing-Services-116388919734702/

*(ஏனையவர்கள் பயனடைந்து நன்மையை பெறும் பொருட்டு நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுமத்துக்காவது பகிருங்கள்)*

*💎_AJ Marketing & Services_ 💎*

04/10/2019

Sri Lanka to Sydney Scholarships

📝About the scholarships
Approximately $60,000 USD in scholarships for October 2019 including:

1. 10 full fee scholarships to celebrate the launch of UTS Insearch in Sri Lanka.
2. 10 x 50% fee scholarships for October 2019.
3. Unlimited 25% scholarships for October 2019.

UTS Insearch
University Of Technology in Sydney.

Do you want more Information plz contact our whatsApp message only
[0752150566]

10 பேருக்கு இலவச பட்டப்படிப்பு. இவ் வாய்ப்புக்களை நழுவ விட வேண்டாம்.
.......................................................
🔰எமது இச் சேவையினை வட்ஸப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாக பெறுவதற்கு *“0752150566"* இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே save செய்து "OK" அல்லது 👍🏽 button ஐ எமக்கு Replay பன்னுங்கள்.🔰

*💎_AJ Marketing & Services_ 💎*

03/10/2019

🎟 Business Strategies🎟
*தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி❓*

பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும்.

தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணம், வெற்றி பெறுவோமா, ஒரு வேலை தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம், தொழில் மீது நமக்கு இருக்கும் சந்தேகம், சார்ந்து உள்ளவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணம், தொழிலின் மீது நம்பிக்கை அற்ற நிலை இந்த மனநிலையுடன் இருக்கும் போது நிச்சயம் தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படும்.

நீங்கள் தொழில் தொடங்க எடுத்து வைக்கும் முதல் அடிதான், பயத்தை கடப்பதற்கான (overcome) முதல் படியாகும்.

நீங்கள் தொழில் தொடங்குவதால் எதையெல்லாம் இழக்க வேண்டிவரும் என்பதையும் (What do You have to lose, when You start business), தொழில் தொடங்குவதால் என்னவெல்லாம் கிடைக்கும் (what gaining do You get) என்பதையும் யோசித்து பட்டியலிடுங்கள்.

உறுதியாக, தெளிவாக, நம்பிக்கையுடன் தொழில் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கும்போது பயம் ஏற்படுவதில்லை மாறாக அதிக தைரியம் இருக்கும், ஒரு மேம்போக்கான, தெளிவில்லாமல் தொழில் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கும்போது தான் பயம் ஏற்படுகிறது.

தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் தொழிலில் வருமானம் (income) எங்கிருந்து வரபோகிறது, அதை எப்படி ஈட்டப் போகிறோம் என்று தெரியாமல் இருக்கும்போதும், வருமானம் ஈட்டுதல் பற்றி தெளிவில்லாமல் இருக்கும் போதும் பயம் ஏற்படும்.

பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்து எப்படி சேவை (Service) வழங்குவது என்று தெரிந்த அளவிற்கு, எப்படி வருமானம் ஈட்டப்போகிறோம் என்று ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது.

தொழிலில் வருமானம் ஈட்டும் வழி தெரிந்தால் நிச்சயம் பயம் வருவதற்கு வாய்ப்பு குறைவு. தொழில் தொடங்குவதற்கு முன் நீண்ட காலத்திற்கு வருமானம் ஈட்டகூடிய வழிகளை (income generation activities) கண்டுபிடிக்க வேண்டும். வருமானம் கிடைக்கும் வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கை பிறக்கும்.

#ஆசிரியர்

.......................................................
🔰எமது இச் சேவையினை வட்ஸப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாக பெறுவதற்கு *“0752150566"* இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே save செய்து "OK" அல்லது 👍🏽 button ஐ எமக்கு Replay பன்னுங்கள்.🔰

*💎_AJ Marketing & Services_ 💎*

01/10/2019

*2019 O/L மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு*

🔰கல்வி கற்பது கடினமாக உள்ளதா?
🔰கணித பாடம் கடினமாக உள்ளதா?
🔰ஞாபக மறதியா?
🔰படிப்பதில் ஆர்வமில்லையா?
🔰நேரமின்றிய மன உளைச்சலா?
🔰சத்தமான இடங்களில் கற்க முடியவில்லையா?

இது உங்களுக்கான கருத்தரங்கு.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு O/L பரீட்சையில் இருந்து ஒவ்வொருவரும் கல்வியில் சிறப்பானவர்களாக மாற இன்றே இக் கருத்தரங்கிற்கு விண்ணப்பியுங்கள்

இதில்
🎯அறிவை வளர்த்துக்கொள்வது(Intelligence)
🎯வேகமாக கற்கும் நுணுக்கங்கள்(Speed learning)
🎯ஞாபக சக்தியை அதிகரிக்கும் உத்திகள்(Memory techniques)
🎯துரிதமாக கணக்குகளைத் தீர்க்கும் வழிமுறைகள்(Shortcut methods)
🎯மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல்(Concentrating on studies)

என்பவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்படும்

*கல்வியில் அடைவுமட்டம் குறைந்த மாணவர்கள்* கட்டாயம் இக்கருத்தரங்கில் பங்கு பற்றி உங்கள் அறிவை கல்வியிலும் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களாக மாறுங்கள்

இடம்: Ezi Tutory (தண்ணீர் தாங்கி வீதியில்) காத்தான்குடி
காலம்: 3.00 p.m
தினம்: 4/10/2019 வெள்ளிக்கிழமை
கட்டணம்: ரூபா 300/-

Conducted by:
Nishad B.A.M.
Mechanical and Manufacturing Engineer,
University of Ruhuna

பெயர் மற்றும் பாடசாலை என்பவற்றை *0788134803* என்ற இலக்கத்திற்கு message செய்து பதிவு (Register) செய்து கொள்ளுங்கள்

மேலும் வேறு மாணவர்களுக்கும் இக்கருத்தரங்கின் தேவை இருப்பின் *0788134803* இற்கு அழைத்து வேறு ஒரு தினத்தில் ஏற்பாடு செய்துகொள்ள முடியும்.
..............................................................................
இது போன்ற உங்களது விளம்பரங்களை எமது முக நூல் மற்றும் வட்ஸப் பக்கத்தில் பதிவிட விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0763704544
0752150566 [What's app]

💎 AJ Marketing and Services 💎

28/09/2019

🔰Physics Free seminar🔰
2020, 2021 & Repeaters students

Lectures:-
(Mirzan sir)
(Arzam sir)

📣 't miss this golden opportunity📣

வெளியூரில் இருந்து பஸ் இல் வரும் மாணவர்கள் சம்மாந்துறை தகிய்யா(தச்சா) பள்ளி பஸ் stand இல் இறங்கவும்.

கட்டாயம் கலந்து கொள்ள முடியுமானவர்கள் கலந்து பயன் பெறவும். குறிப்பாக repeaters வீட்டில் வீணாக இருந்து நேரத்தை வீணாக்காமல் கலந்து பயன் பெறவும்.

Further information: 0776061031.............................................................................
இது போன்ற உங்களது விளம்பரங்களை எமது முக நூல் மற்றும் வட்ஸப் பக்கத்தில் பதிவிட விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0763704544
0752150566 [What's app]

💠AJ Marketing and Services💠

27/09/2019

✅ *உயர் கல்வி்க்கான புலமைப்பரிசில்கள்* ✅
இப் புலமைப்பரிசில் உதவித்திட்டமானது வறிய குடும்பங்களைச் சேர்ந்த பின்வரும் கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
1. க.பொ.த உயர் தரம்.
2. டிப்ளோமா கற்கை நெறிகள்.
3. தொழிற் கல்வி
4. தனியார் நிறுவனங்களில் பயிலும் கற்கை நெறிகள்

இப் புலமைப்பரிசிலினைப் பெற்றுக் கொள்ள தகுதியுடையவராயின் உங்கள்
🔹 Requesting letter for scholarship
🔹 Bio data / CV
🔹 Course details
என்பவற்றை எமது WhatsApp இலக்கத்திற்கு 29.09.2019 ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் கிடைக்க கூடியவாறு அனுப்பி வையுங்கள்.

*WhatsApp Number [ 0752150566 இற்கு மாத்திரம் அனுப்பி வையுங்கள்]*

*[Limited Scholarship are Available]*

🔰Note: தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்கள் மேலதிக தகவல்களுக்காக தொடர்பு கொள்ளப்படுவர். 🔰........................................................
எமது AJ Marketing & Services முக நூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒவ்வொரு பதிவினையும் & செய்வதன் மூலம் அதிஷ்டசாலிகள் மூவரை குலுக்கல் முறையில் தெரிவு செய்து எதிர்வரும் 29.09.2019 அன்று பரிசில்களை வழங்க தீர்மானித்துள்ளோம். பரிசில்களைப் பெற இப்பொழுதே விரையுங்கள்............................................................
எமது இச் சேவையினை வட்ஸ்அப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாகப் பெறுவதற்கு *“0752150566"* இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே *save செய்து "OK"* அல்லது *👍🏽* button ஐ எமக்கு Reply பண்ணுங்கள்.

✅ FB Page | Like செய்யுங்கள்✅
https://www.facebook.com/AJ-Marketing-Services-116388919734702/

(ஏனையவர்கள் பயனடைந்து நன்மையை பெற நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுமத்துக்காவது பகிருங்கள்)

*AJ Marketing & Services*

Address

100/1, Arabic College Road, Kattankudy
Kattankudi
30100

Telephone

0755974450

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFSW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SFSW:

Share