UG Friends Kattankudy

UG Friends Kattankudy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UG Friends Kattankudy, Non-Governmental Organization (NGO), Kattankudi.

06/05/2026
✨ University Application & Guidance Program – 2026 ✨We are delighted to share that the University Application & Guidance...
06/05/2026

✨ University Application & Guidance Program – 2026 ✨

We are delighted to share that the University Application & Guidance Program – 2026, organized by UG Friends Kattankudy in collaboration with RiSE Sri Lanka, was successfully completed 🎓

This program provided students with:
📌 A detailed understanding of university degree programs
📌 Step-by-step guidance on the application process
📌 Clear advice on selecting suitable academic streams
📌 Hands-on support in filling out application forms
📌 Valuable experience sharing from university students

A heartfelt thank you to our speakers, volunteers, and all participants who made this event a success 🙏

💙 Looking forward to organizing more impactful programs in the future!

28/04/2026

பல்கலைக்கழக விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு-2026

தற்போது G.C.E. A/L பெறுபேறுகள் வெளியான மாணவர்களுக்காக

முழுமையான ஆலோசனைகள் நேரடி உதவிகள் | அனுபவக் கருத்துகள்

திகதி : 02 மே 2026 (சனிக்கிழமை)

நேரம் : காலை 8.30 மணி

இடம் : Abrar Building (Wimbledonமண்டபம்) மஞ்சந்தொடுவாய்.

Location: https://maps.app.goo.gl/a12XU8RJ6TFiGgCv9

பல்கலைக்கழக கற்கைநெறிகள் பற்றிய விரிவான விளக்கம்.

குறைவான பெறுபேறுகள் மற்றும் பல்கலைக்கழகம் கிடைக்க பெறாத மாணவர்களுக்கான ஆலோசனைகளும் விசேட வழிகாட்டல்களும்.

விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்.

துறை தேர்வு குறித்த தெளிவான ஆலோசனைகள்.

இலவசமாக விண்ணப்ப படிவங்களை நிரப்பும் நேரடி உதவி.

முன்னணி பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கும் அனுபவப் பகிர்வு.

மேலும் பல பயனுள்ள தகவல்களுடன்!

Register https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfbrZQZQWiyh7Fj8aXOSVUQuUTqFuc4CFUYNulO2ReAd36AxA/viewform?usp=publish-editor

WhatsApp குழுமத்தில் இணைய https://chat.whatsapp.com/JhgFX2uOsen8tRaltzKcPd?mode=gi_t

Introducing the UGF Kattankudy Executive Committee for 2026! 🎓​We are thrilled to formally announce our new leadership t...
23/04/2026

Introducing the UGF Kattankudy Executive Committee for 2026! 🎓
​We are thrilled to formally announce our new leadership team. These dedicated individuals bring a wealth of talent and passion from various universities across the island, all united by a common goal to serve our community.
​The 2026 Executive Board:
​President: Naajith.NM (SEUSL)
​Vice President: Samha. MMF (SEUSL)
​General Secretary: Mansoora.SIF (SEUSL)
​Join Secretary: Athayi.JF (University of Ruhuna)
​Treasurer: Althaf Zamly. ASM (University of SJP)
​Editor: Manas. MMM (University of Kelaniya)
​Event coordinator: Munshif.FRM (University of Colombo)
​Social Media Executive: Mujeel.MRM (University of Moratuwa)
​External coordinator: Atheekur Rahman.M (University of Kelaniya)
​Committee Members:
​Abdul Rahman.MF (Open University of Sri Lanka)
​Fasthiya Fajlath.MN (SEUSL)
​Fazath Amna.J (SEUSL)
​Thikra.MUF (University of Kelaniya)
​Atheek. AM (ICBT Campus)
​Ayman.AU (University of Ruhuna)
​Please join us in congratulating the new committee. We look forward to a year of impactful initiatives and growth! 🚀

🎓✨ CAMPUS KICKOFF BASH 2024/2025 ✨🎓“Celebrating the Arrival of Our Newest University Stars from Kattankudy” 🌟📅 Date: 04t...
25/09/2025

🎓✨ CAMPUS KICKOFF BASH 2024/2025 ✨🎓
“Celebrating the Arrival of Our Newest University Stars from Kattankudy” 🌟

📅 Date: 04th October
⏰ Time: 9.30 AM
📍 Venue: Abrar Building Old Road (Wimbledon)

🤝 Organized by UGFRIENDS Kattankudy in partnership with Rise Sri Lanka 🌍

💡 It’s more than a welcome – it’s a bridge of guidance, mentorship & unity between freshers & seniors. 💙

🔗 Register now through the Google Form: [https://forms.gle/EGsT5X8rqjhGvfH38]

Whats group ( https://chat.whatsapp.com/B4kUIBIrP0TBfmiUx52ezu?mode=ems_copy_t

🎉 💫 🌸

*🗓️ 19th July 2025*  *📍 Amãna Bank Auditorium, Kattankudy*  *📚 Financial Literacy Program**Assalaamu Alaikkum WW,*This m...
19/07/2025

*🗓️ 19th July 2025*
*📍 Amãna Bank Auditorium, Kattankudy*
*📚 Financial Literacy Program*

*Assalaamu Alaikkum WW,*

This morning, a valuable *Financial Literacy* session was successfully held at the *Amãna Bank Auditorium*, jointly organized by *UG Friends* in collaboration with the *Amãna Bank Management Team*.

🤝 The session aimed to improve the financial understanding of *undergraduates* , helping them build strong knowledge in money management, banking systems, and future financial planning.

💡 The program was both insightful and interactive, offering real-world financial guidance to support students in their academic and personal growth.

✨ A heartfelt thank you to *Amãna Bank* and all participants for making this event a great success!

📊
🤝
🏦
🎓
🚀
📘

🌙 இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்! 🌙இந்த புனித நாளில்,இனிதே வாழ்க்கை மகிழ்ச்சியாலும், நலன்களாலும் நிரம்பியதாக இருப்...
07/06/2025

🌙 இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்! 🌙

இந்த புனித நாளில்,இனிதே வாழ்க்கை மகிழ்ச்சியாலும், நலன்களாலும் நிரம்பியதாக இருப்பதோடு,
உங்கள் கல்வி மற்றும் தொழில்துறைகளில் எல்லையற்ற வெற்றிகளும் அடைந்திட எமது பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்.

Happy Eid Ul-Adha Mubarak!

அல்ஹம்துலில்லாஹ்! காத்தான்குடி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் ஒழுங்குபடுத்திய பல்கலைக்கழக கருத்தரங்கு மற்றும் விண்ணப்ப ...
01/06/2025

அல்ஹம்துலில்லாஹ்!
காத்தான்குடி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் ஒழுங்குபடுத்திய பல்கலைக்கழக கருத்தரங்கு மற்றும் விண்ணப்ப வழிகாட்டி நேரடி உதவி வழங்கும் நிகழ்ச்சி இறைவனின் உதவியுடன் மிகச் சிறப்பாக நடைபெறக் கிடைத்தது!

இந்நிகழ்வில் 100+க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, வளமான எதிர்காலத்திற்கான பயணத்தை ஆரம்பித்தனர். பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான முக்கிய ஆவணங்களைத் தயார் செய்வதிலிருந்து, பல்துறை அனுபவம் பெற்ற மூத்த மாணவர்களின் நேரடி வழிகாட்டுதல்கள் வரை ஒவ்வொரு தருணமும் அர்ப்பணிப்பும் உறுதியும் நிறைந்ததாக அமைந்தது.

இந்நிகழ்வில், மாணவர்கள் தற்போது பெற்றுள்ள பெறுபேறுகளை கொண்டு மனம் தளராது துறை சார்ந்த தொழில் வாய்ப்புகளை எதிர்காலத்தில்எளிதில் அடையும் வகையில், தங்கள் பட்டப் படிப்பை எப்படி திட்டமிட்டு தொடரலாம் என்பது பற்றியும், தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

உங்கள் கல்விப் பயணத்தில் பங்களிக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்ததையும், சமூக நலனையும், இறைவனின் பொருத்தத்தையும் நாடி எங்கள் இளைய சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கான கடமையை சிறப்பாக நிறைவேற்ற முடிந்ததையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

எங்களுக்கு நம்பிக்கையுடன் இணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
எதிர்வரும் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்காக எங்களுடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

Alhamdulillah! 🌟 Our University Application Guidance Programme was a huge success! ✅ More than 25 dedicated students joi...
19/05/2025

Alhamdulillah! 🌟 Our University Application Guidance Programme was a huge success! ✅ More than 25 dedicated students joined us on this special journey towards a brighter future! 🎓✨

From essential document preparation to expert support, every moment was filled with purpose and passion. ❤️📑📱 We're proud to be a part of your educational path and thankful for your trust in us.

Let’s keep inspiring and uplifting our youth – one step at a time! 🚀 Stay tuned for more empowering events!"

UGC online application camp

Leadership Program..!அல்ஹம்துலில்லாஹ்! UG Friends இற்கான Zam Zam Foundation மற்றும் RISE Sri Lanka அமைப்புகளால் ஒருங்கிண...
13/05/2025

Leadership Program..!

அல்ஹம்துலில்லாஹ்! UG Friends இற்கான Zam Zam Foundation மற்றும் RISE Sri Lanka அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட 2 நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் கண்டியில் வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்த பயணம் ஒரு சாதாரண பயணம் அல்ல. நமது தலைமைத்துவ ஆற்றல்களை வளர்த்து, சமூகத்தின் முன்னேற்றத்தில் நமது பங்கு என்னவென்பதை புரிந்துகொள்ளும் ஓர் அழகான முயற்சி.

இந்த நிகழ்வில்:
• நிர்வாகத் துறைகளில் நம் சமூக மக்களின் குறைபாடுகளைப் பற்றி உணர்ந்தோம்
• தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற தலைமைத்துவ வகைகளை கற்றோம்
• உடற்கல்வி மற்றும் குழு சவால்கள் மூலம் ஒருமைப்பாடு, நம்பிக்கை, வழிநடத்தல் திறன்களை வளர்த்தோம்
• விரைவான மற்றும் துல்லியமான தீர்வுகளை எவ்வாறு திட்டமிடுவது என்பதை கற்றோம்

முக்கிய பலன்கள்?
நம்பிக்கை. தெளிவு. ஒற்றுமை.
இனி, நாங்கள் காத்தான்குடிக்கு திரும்பும் போதும், மாற்றத்தை ஏற்படுத்தும் உறுதியுடன் திரும்புகிறோம். இன்ஷா அல்லாஹ், இது ஒரு புதிய ஆரம்பம் மட்டுமே!

இச்சிறப்பான அனுபவத்தை பெற்றுத்தந்த இந்நிகழ்வை ஏற்பாடு செய்த Zam Zam Foundation மற்றும் RISE Sri Lankaக்கு எங்கள் உள்ளார்ந்த நன்றிகள்.

Program
Zam Foundation
Sri Lanka
Friends

Address

Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when UG Friends Kattankudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UG Friends Kattankudy:

Share