Divisional Federation of Youth Clubs - Kattankudy DFYC

Divisional Federation of Youth Clubs - Kattankudy DFYC Youth Power 💪

‼️🏃Lasith Malingaவின் அறிவிப்பு🏃‍♂️‼️🫵 வருகின்ற 2026 மார்ச் 14 (சனிக்கிழமை) காலை 07:30 மணி முதல் | முதல் கட்ட தேர்வில் 3...
09/03/2026

‼️🏃Lasith Malingaவின் அறிவிப்பு🏃‍♂️‼️

🫵 வருகின்ற 2026 மார்ச் 14 (சனிக்கிழமை) காலை 07:30 மணி முதல் | முதல் கட்ட தேர்வில் 300 வேகப்பந்து வீச்சாளர்கள் (fast bowlers) கலந்து கொள்ள தயாராக இருங்கள்!

💥 02 கிலோமீட்டர் (02km) ஓட்டம் (running test / fitness trial) – இது உங்கள் உடற்தகுதி மற்றும் staminaவை முதலில் சோதிக்கும் முக்கிய தேர்வு

💥 காலை 07:00 மணிக்கு (sharp) வந்து விடுங்கள் தாமதம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்!

📍 நான் குறிப்பிட்ட நேரத்தில் (on time) இருப்பேன்.
எனவே ஆர்வத்துடன் இருக்கும் நீங்களும் தயாராக வாருங்கள்..!

📍 இடம் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் (soon) முழு விவரங்களும் அறிவிக்கப்படும்... என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் Lasith Malinga தனது Facebook பகுதியில் பதிவு செய்திருக்கிறார்.

‼️இது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சு பலத்தை உருவாக்கும் முதல் படி‼️

🔥🇱🇰🏏

காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் விடுமுறை தொடர்பாக   நகர முதல்வர் விடுக...
05/03/2026

காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் விடுமுறை தொடர்பாக நகர முதல்வர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

1. 2026 O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான A/L வகுப்புகளை 25.03.2026 ஆம் திகதி வரை நடாத்த தடை.

2. எதிர் வரும் 13.03.2026 ஆம் திகதி தொடக்கம் 25.03.2026 ஆம் திகதி வரை அனைத்து பிரிவு தனியார் வகுப்புகளுக்கும் பெருநாள் விடுமுறை.

3. 2026 A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் 15.03.2026ஆம் திகதி தொடக்கம் 25.03.2026 ஆம் திகதி வரை விடுமுறை.

SHM அஸ்பர் JP UM
நகர முதல்வர்
நகர சபை
காத்தான்குடி

Youth Link Sri Lanka 2026
05/03/2026

Youth Link Sri Lanka 2026

05/03/2026
05/03/2026
03/03/2026

Youth Link 2026
5th of March

ஆல்தீன் அமீர் சேர் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக நியமனம்...!தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூன்று தசாப்தங்களுக்கு மேல் மூ...
03/03/2026

ஆல்தீன் அமீர் சேர் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக நியமனம்...!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூன்று தசாப்தங்களுக்கு மேல் மூவின இளைஞர் யுவதிகளின்,

#கல்வி, #கலை, #கலாசாரம், மற்றும் #விளையாட்டு தலைமைத்துவத்தினை சிறந்த முறையில் வழிநாடத்திய,

கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளரும் யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா இளைஞர் அமைப்பின் சிரேஷ்ட #ஆலோசகருமான,

#இறக்காமத்தை பிறப்பிடமாக கொண்ட சிரேஷ்ட அதிகாரி ஆல்தீன் அமீர் கிழக்கு மாகாணப் பணிப்பாளாராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

26/02/2026
23/02/2026
23/02/2026

අයිතියක් නොකියාම
ඉවසමින් දරාගත්
රතුපාට ආදරය...
"මැයි මාර ප්‍රසංගය"

Youth Club
'මාසෙට පොතක්'
පෙබරවාරි 27
සවස 5ට
මහරගම Youth එකට
හැමෝම එන්න!!!

Address

Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Federation of Youth Clubs - Kattankudy DFYC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share