ASWA Education Unit

ASWA Education Unit ASWA Education Unit is formed by Higher Study Students to provide Educational Services among people📚

11/12/2025

*அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கங்கத்தின் கீழ் இயங்கும் அஷ்ஷூப்பான் கல்விப் பிரிவிற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பக் கோரல் -2025*

2023,2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உ/த பரீட்சையை தோற்றிய மாணவர்கள், அரச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அல்லது தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவனங்களில் உயர் கல்வி தொடரும் மாணவர்கள், ஆசிரியர் கலாசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அல்லது தெரிவாகி மாணவர்கள் அனைவரும் பின்வரும் google form பூர்த்தி செய்து எதிர்கால எமது கல்விப் பணியில் இணைந்து கொள்ளுங்கள்.

விண்ணப்ப இறுதித் திகதி 10.11.2025

google form link :
👇👇👇👇
https://forms.gle/DmGLrjKVfAm5pBXK9

Congratulations to all our GCE A/L achievers!Your hard work, perseverance, and passion have brought you this far — and t...
27/04/2025

Congratulations to all our GCE A/L achievers!
Your hard work, perseverance, and passion have brought you this far — and this is just the beginning.

Keep dreaming big and aiming high.
Proud of you all!

– ASWA Education Unit, Kattankudy

Heartiest congratulations to Mohamed Marzook Mazamilarooz on achieving District Rank 01 in the Commerce Stream! Your ded...
26/04/2025

Heartiest congratulations to Mohamed Marzook Mazamilarooz on achieving District Rank 01 in the Commerce Stream!

Your dedication and excellence have made us proud. Wishing you continued success and brilliance in all your future endeavors.

– ASWA Education Unit, Kattankudy

Empowering the Future!Our Ash-Shubban Education Unit successfully conducted a special Guidance Program on A/L Subject Se...
14/04/2025

Empowering the Future!
Our Ash-Shubban Education Unit successfully conducted a special Guidance Program on A/L Subject Selection & Career Pathways for students who sat for the 2024 G.C.E. O/L Examination.

Held on Sunday, 13th April 2025, from 9:00 AM to 10:30 AM, the session took place at the Alhaj Abdul Jawad Alim Waliyullah Trust Conference Hall.

With the aim of shaping brighter futures, this session offered valuable insights to help students make informed decisions about their higher studies and career paths.

Together, let's build a generation with vision and purpose!

எதிர்காலத்திற்கான வழிகாட்டல்!

எமது அஷ்ஷூப்பான் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உயர் த/ர பாடத் தெரிவும், தொழில் துறை சார்ந்த வழிகாட்டலும் வழங்கும் சிறப்புக்கருத்தரங்கு ஒன்றை நடத்தினோம்.

இவ்விகழ்வு 2025 ஏப்ரல் 13 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை நிதியத்தின் கலந்துரையாடல் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

துணிவு, தீர்மானம் மற்றும் தெளிவான நோக்குடன் ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவோம்!

"Last week, ASWA Education Unit hosted an inspiring meeting with the parents and students of the 2024 O/L Batch at the A...
30/12/2024

"Last week, ASWA Education Unit hosted an inspiring meeting with the parents and students of the 2024 O/L Batch at the Al Haj Abdul Jawad Aalim Waliyullah Conference Hall. 🙌✨

The session was filled with motivation for students and active engagement from parents as we discussed learning methods and related challenges.

Our dedicated team not only provided valuable solutions but also took the remarkable step of volunteering to conduct paper discussion classes in the coming weeks. 💪📚

Together, we’re paving the way for academic success! 🌟"

ASWA Education Unit
Ash - Shubbaan Welfare Association

🌟 Best Wishes for A/L 2024! 🌟To all the students sitting for the G.C.E. Advanced Level Examination, this is your moment ...
24/11/2024

🌟 Best Wishes for A/L 2024! 🌟

To all the students sitting for the G.C.E. Advanced Level Examination, this is your moment to shine! 🌟 Stay confident, stay focused, and give it your very best.

💡 Remember: Hard work and determination always lead to success.

May your efforts be rewarded with great results! 📝💪

ASWA Education Unit.

🌟 Unlock Your Potential for the O/L Exam 2024!📝 *Boost Your Exam with Us📢 Special Guidance SeminarThe Ash-Shubban Educat...
24/11/2024

🌟 Unlock Your Potential for the O/L Exam 2024!
📝 *Boost Your Exam with Us

📢 Special Guidance Seminar

The Ash-Shubban Education Unit is organizing a Special Seminar to enhance the performance levels of students who are preparing for the G.C.E. Ordinary Level Examination (2024).

📆 Date for Registration Deadline: 24th November 2024 (Sunday)
📞 Contact Number for Registration: 0789381699

We kindly request all eligible students to complete their registrations before the deadline. Additional details are available on the notice board.

Organizing Committee
Ash-Shubban Education Unit

விஷேட வழிகாட்டல் கருத்தரங்கு

எமது அஷ்ஷூப்பான் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் இம்முறை *க.பொ.த சா/ த பரீட்சை (2024)* எழுத எதிர்பார்க்கும் மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்காக விசேட கருத்தரங்கு நிகழ்வு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த மாணவர்கள் அனைவரும் *24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)* முன்னர் தங்களுடையது பதிவுகளை மேற்கொள்ளவும்.

பதிவுகளை மோற்கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0789381699

மேலதிக தகவல்கள் அறிவித்தல் பலகையில் இடப்பட்டுள்ளது.

ஏற்பாட்டுக்குழு,
அஷ்ஷுப்பான் கல்விப்பிரிவு

*وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمْ ۚ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ۚ ...
10/08/2024

*وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمْ ۚ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

“And Allah made this a sign of victory and reassurance to your hearts. Victory comes only from Allah. Surely Allah is Almighty, All-Wise.” (Quran Al-Anfal 10)

We are delighted to announce the exceptional achievements of our students in the GCE A/L exams🤩Alhamdulillah ✨

Congratulations to the 2023 Batch!! 💐❤️

Your hard work, dedication, and perseverance, coupled with the blessings of Allah, have led you to this success.💐✨We are deeply proud of each of you for your commitment to both your studies and your faith.🤍

We appreciate your active participation in our academic guidance session and that has been the key to reach this milestone along with your commitment and dedication.💫

"And my success is only through Allah. Upon Him I have relied, and to Him I return." The Quran 11:88 (Surah Hud)

May Allah continue to guide you, grant you wisdom, and bless you with even greater success in the future.Aameen. 🌙🤲🏻

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

2023ம் ஆண்டிற்கான GCE A/L தேர்வுகளில் எமது மாணவர்கள் அடைந்த சிறப்பான வெற்றிகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் 🤩 அல்லாஹ்வின் மிக்க திருப்தியுடன் அல்ஹம்துலில்லாஹ் ✨

அல்லாஹ் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு ஞானத்தை வழங்கி, எதிர்காலத்தில் இன்னும் பெரிய வெற்றிகளை அளிக்கத் துணை புரிவானாக. ஆமீன். 🌙🤲🏻

ASWA Education Unit
Ash - Shubbaan Welfare Association



UGC Online Registration Guidance by ASWA Education Unit.Have you recently received your GCE A/L 2023 results and are pla...
25/06/2024

UGC Online Registration Guidance by ASWA Education Unit.

Have you recently received your GCE A/L 2023 results and are planning to apply for university courses for the 2023/24 academic year in Sri Lanka? 🤔

Here's a great opportunity just for you! 🥳

Ashshuban Educational Unit is organizing free UGC Online Registration Guidance facilitated by university students.

-Location: AJAWT Conference Hall, BJM Mosque, Kattankudy-05
-Date: Wednesday, June 26, 2024
-Time: 4:00 PM onwards

All regional school students can join and complete their UGC Online Application forms clearly with the guidance of university students, Insha Allah. 🤍

- Ashshuban Educational Division -

அண்மையில் வெளியான 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை (GCE A/L 23/24) பெறுபேறுகளுக்கு அமைவாக, இலங்கையின் அரச பல்கலைக்கழக கற்கைநெறிகளிற்கு 2023/24 கல்வியாண்டுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவரா நீங்கள்?🤔

இதோ உங்களுக்காகவே🥳

அஷ்ஷுப்பான் கல்விப்பிரிவின் பல்கலைக்கழக மாணவர்களால்
இலவச UGC Online Registration Guidance ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

✅ இடம் : AJAWT Conference Hall, BJM Mosque, Kattankudy-05
✅ காலம் : 26/06/2024 Wednesday
✅ நேரம் : 04:00 PM Onwards

அனைத்து பிரதேச, பாடசாலை மாணவர்களும் இணைந்து UGC இற்கான தங்கள் Online விண்ணப்பப் படிவத்தை தெளிவாக பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாட்டலுடன் பூர்த்தி செய்து கொள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்🤍

-அஷ்ஷுப்பான் கல்விப்பிரிவு-

Announcement for All 2023 G.C.E. A/L Examination CandidatesAssalamu Alaikum (Warah)The ASWA Education Unit has decided t...
06/06/2024

Announcement for All 2023 G.C.E. A/L Examination Candidates

Assalamu Alaikum (Warah)

The ASWA Education Unit has decided to organize a guidance and counseling event for all students who sat for the 2023 G.C.E. A/L examination and received their results. This event will provide information on university courses and vocational training programs.

Therefore, we request all participating students to send their result sheets via WhatsApp to the following phone number:

WhatsApp Number: 078 938 1699

Note: All students who passed the 2023 G.C.E. A/L examination are required to send their results to the above number by 09/06/2024 for Facebook recognition.

Additionally, please complete the following Google Form. Any submissions sent after the specified date will not be accepted.

(https://forms.gle/rqm94GFxdYRP859b8)

Sincerely,
Organizing Committee
ASWA Education UNIT

அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்)

2023 ஆம் ஆண்டு க.பொ.த
உ/த பரீட்சை எழுதி பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்குமான பல்கலைக்கழக கற்கை நெறிகள் மற்றும் தொழில் சார் கற்கை நெறிகள் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை நிகழ்வு ஒன்று அஷ்ஷூப்பான் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .

ஆகவே இக் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும் தங்களின் பெறுபேற்று அறிக்கை பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

WhatsApp செய்ய வேண்டிய தொலைபேசி இலக்கம்.
078 938 1699
குறிப்பு: 2023 ஆம் ஆண்டு க.பொ.த
உ/த பரீட்சையில் சித்திஅடைந்த அனைத்து மாணவர்களும் முகநூல் கெளரவிப்பிற்காக தங்களின் பெறுபேறுகளை 09/06/2024 முன்னர் மேற்குறிப்பிட்ட தொலைபேசிக்கு அனுப்பிவைப்பதுடன், பின்வரும் Google Form இனை பூர்த்தி செய்யுமாறும், குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் அனுப்பும் பதிவுகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

https://forms.gle/rqm94GFxdYRP859b8

இவ்வண்ணம்.
ஏற்பாட்டுக்குழு
அஷ்ஷூப்பான் கல்விப் பிரிவு

Address

B. J. M Road
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when ASWA Education Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share