10/08/2026
🌸 அஸ்ஸலாமு அலைக்கும்
எமது மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌸
இன்று உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் எமது அன்பிற்கினிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும், பழைய மாணவர்கள் சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 💐
📚 உங்கள் உழைப்பு வெற்றியாகட்டும்!
💪 உங்கள் தன்னம்பிக்கை பலமாகட்டும்!
🎯 உங்கள் இலக்குகள் அனைத்தும் நனவாகட்டும்!
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைக்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம். ❤️
✨ வெற்றி உங்களதே! இன்ஷாஅல்லாஹ் ✨
🌟 All the very best, dear students! 🌟