Youth Welfare Association YWA- Kengalla

Youth Welfare Association YWA- Kengalla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Youth Welfare Association YWA- Kengalla, Non-Governmental Organization (NGO), Kandy.

On 04/12/2025, with the arrangements made by the Youth Welfare Association - YWA Kengalla and the generous support of ma...
05/12/2025

On 04/12/2025, with the arrangements made by the Youth Welfare Association - YWA Kengalla and the generous support of many individuals, essential relief items were distributed to the people living in the Upper Gonavy Division, an estate area under the Kandy - Delthota region, despite many challenges.

In reality, this particular area is not part of Telthota town. The people living in the lower regions are, by Allah’s help, receiving a considerable amount of relief support.
However, those living in the hill-country and interior estate regions are receiving very limited aid. So if your support reaches such remote areas, your reward with Allah will be even greater, In Sha Allah.

On behalf of all YWA members, Jazakallah Khair to everyone who contributed to this effort.
May Allah accept your sadaqah and reward you abundantly. 🤲🏻

04/12/2025 அன்று Youth Welfare Association Kengalla - YWA அமைப்பின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒரு சிலரின் உதவிகளோடு ...
05/12/2025

04/12/2025 அன்று Youth Welfare Association Kengalla - YWA அமைப்பின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒரு சிலரின் உதவிகளோடு கண்டி - தெல்தொட்ட பிரிவின் (Upper Gonavy Division) எனும் Estate பகுதிக்கு பல இன்னல்களுக்கு மத்தியில் சென்று அங்கு உள்ள மக்களுக்கு அத்தியவசிய பொருட்கள் வழங்கப்பட்டது…

உண்மையில் அத்திப்பட்டியான இடம் தெல்தொட்ட Town இல்லை. கீழ் பகுதியில் வாழும் மக்களுக்கு அல்லாஹ்வின் உதவியோடு அதிக அளவிளான உதவிப் பொருட்கள் கிடைக்கிறது.
ஆனால் மலைப்பகுதிக்குள் வாழும் மக்களுக்கு தான் உதவிகள் குறைவாக இருக்கின்றது. எனவே இது போன்ற இடத்திற்கு சென்று உங்கள் உதவிகளை செய்தால் இறைவனிடத்தில் உங்கள் கூலி அதிகமாகவே கிடைக்கும்…

இந்த ஏற்பாட்டிற்கு உதவி செய்த அனைவருக்கும் YWA உறுப்பினர்கள் சார்பாக Jazakallah Khair..
அல்லாஹ் உங்கள் ஸதகாக்களை பொருந்திக் கொள்வானாக 🤲🏻

01/12/2025 எங்கள் Youth Welfare Association அண்மையில் நிகழ்ந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிக்க ஹுன்னச்கிரி...
03/12/2025

01/12/2025 எங்கள் Youth Welfare Association அண்மையில் நிகழ்ந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிக்க ஹுன்னச்கிரியா சென்றடைந்தது. பாதிக்கப்பட்ட சாலைகளும் ஆபத்தான சூழலும் இருந்தபோதிலும், அவசியமான உடைகள் மற்றும் படுக்கைத் துணிகளை வழங்க முடிந்தது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் பிரார்த்தனைகளும் மனவலிமையும் உண்டு

01/12/2025 our Youth Welfare Association reached Hunnasgiriya to support families affected by the recent landslides. Despite the broken roads and risky conditions, we were able to donate essential dress items and bedsheets. Our prayers and strength are with everyone affected.

11.30.2025 அன்று Youth Walfare Association Kengalla உறுப்பினர்கள் மூலம் அவசராமக ஏற்பாடுகள் செய்யப்பட்டு முதற் கட்டமாக வெ...
02/12/2025

11.30.2025 அன்று Youth Walfare Association Kengalla உறுப்பினர்கள் மூலம் அவசராமக ஏற்பாடுகள் செய்யப்பட்டு முதற் கட்டமாக வெல்லம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட (கண்டி - கெலியோய) பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்… இந்த ஏற்பாட்டை அழகான முறையில் செய்வதற்கு பணத்தாலும் பொருளாலும் உதவிய அனைவருக்கும்
ஜஸாக்கல்லாஹ் ஹைறன்🤲

30.11.2025, the members of the Youth Welfare Association (YWA) - Kengalla, promptly organized emergency relief efforts. As the first phase of this initiative, essential relief supplies were dispatched to the areas affected by floods and landslides in Kandy - Gelioya.
Alhamdulillah.
A heartfelt Jazakallahu Khairan to everyone who supported this arrangement with their financial contributions and material donations🤲

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Welfare Association YWA- Kengalla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share