ACJU - Udunuwara

ACJU - Udunuwara Udunuwara Divisional Branch of All Ceylon Jamiyyathul Ulama, Sri Lanka

25/08/2025
08/08/2025
27/05/2025
31/03/2025
ACJU - உடுநுவரக் கிளையின் புதிய  நிர்வாகத் தெரிவு கடந்த 02/11/2024 சனிக்கிழமை நடைபெற்றது. அன்று வாக்கெடுப்பு மூலம் தெரிவ...
05/11/2024

ACJU - உடுநுவரக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த 02/11/2024 சனிக்கிழமை நடைபெற்றது.

அன்று வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகம்:

தலைவர்:
அஷ்ஷைக் M. H. M லபீர்

உப தலைவர்கள்:
அஷ்ஷைக் மபாஸ் நஜ்முத்தீன்
அஷ்ஷைக் முஹ‌ம்மத் பின் ரபீக்

செயலாளர்:
அஷ்ஷைக் J. A. M ரியாஸ்

உதவிச் செயலாளர்:
அஷ்ஷைக் முஜிபுர் ரஹ்மான்

பொருளாளர்:
அஷ்ஷைக் இன்ஷாப் மசூத்

உட்பட 15 செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலமும் 4 விசேட உறுப்பினர்கள் செயற்பாட்டுக் குழு தெரிவு மூலமும் தெரிவுசெய்யப்பட்டனர்

12/09/2024
11/07/2024

🔸அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறை நாட்காட்டி - முஹர்ரம் 1446

🔸සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවෙහි චන්ද්‍ර දින දර්ශනය - මුහර්රම් 1446

🔸ACJU Hilaal Calendar – Muharram 1446

Address

Daskara, Muruthagahamula
Kandy

Telephone

+94777110577

Alerts

Be the first to know and let us send you an email when ACJU - Udunuwara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ACJU - Udunuwara:

Share