At-Taqwa Dhawa Centre

At-Taqwa Dhawa Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from At-Taqwa Dhawa Centre, Community Organization, Kandy.

21/03/2026

AT-TAQWA DAWAH CENTER*
*அத் தக்வா தவ்வா நிலையம்*
--------

இடம்:- கம்பளை (ஜாதிக உருமய மத்யஸ்தானய மைதானம்)
*-------------
நோன்பு பெருநாள் உரை.
அஷ்ஷெய்க்* இஃப்லால் (அப்பாசி)*

AT-TAQWA DAWAH CENTER* *அத் தக்வா தவ்வா நிலையம்*--------இடம்:- கம்பளை (ஜாதிக உருமய மத்யஸ்தானய மைதானம்)*-------------நோன்...
21/03/2026

AT-TAQWA DAWAH CENTER*
*அத் தக்வா தவ்வா நிலையம்*
--------

இடம்:- கம்பளை (ஜாதிக உருமய மத்யஸ்தானய மைதானம்)
*-------------
நோன்பு பெருநாள் உரை.
அஷ்ஷெய்க்* இஃப்லால் (அப்பாசி)*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ---------நோன்புப் பெருநாள் திடல் தொழுகை. இடம் :ஜாதிக உறுமய மைதானம்.(21-03-20...
20/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ
---------
நோன்புப் பெருநாள் திடல் தொழுகை.

இடம் :ஜாதிக உறுமய மைதானம்.
(21-03-2026)
நேரம்: காலை 6:45 .AM
---------
வுலு செய்துகொண்டு வரவும்
-------
அனைவரும் தத்தமது முஸல்லாக்களை எடுத்து வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
-------
பெண்களுக்கு விஷேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
--------
*AT-TAQWA (ATT)*
No : 28D
Panabokka Mawatha
Gampola
-----
0777153737
0779161577

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA DITWA அனர்த்த பாதிப்பின் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி. மூன்றாம் கட்டம்(31-12-2025)கம...
31/12/2025

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA
DITWA அனர்த்த பாதிப்பின் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி.
மூன்றாம் கட்டம்(31-12-2025)

கம்பளை பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தத்தால் முழுமையாக மூழ்கடிக்கப்பட்ட பல பகுதிகளில் கம்பளை திகாசீரி பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.
பகுதியைச் சேர்ந்த பல வீடுகளில் நீர்த்தாங்கிகள், மெத்தைகள், சமையலறை உபகரணங்கள்அடித்து செல்லப்பட்டது
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு
நீர்தாங்கி, கதிரைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பல சிறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதனை ஒருங்கிணைத்து நிறைவேற்ற துணை நின்ற நிர்வாகத்தினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

மேலும் பொருளாதாரத்தாலும், உடலாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் பரிபூரணமான கூலியை வழங்க பிரார்த்தனை புரிகின்றோம்.

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA DITWA அனர்த்த பாதிப்பின் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி. இரண்டாம் கட்டம்அனர்த்த நிவாரண...
26/12/2025

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA
DITWA அனர்த்த பாதிப்பின் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி. இரண்டாம் கட்டம்
அனர்த்த நிவாரணத் தொடர்
கங்கவட்ட – கம்பளை (24-12-2025)

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA DITWA அனர்த்த பாதிப்பின் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி. இரண்டாம் கட்டம்(20-12-2025)கம...
21/12/2025

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA
DITWA அனர்த்த பாதிப்பின் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி. இரண்டாம் கட்டம்(20-12-2025)

கம்பளை பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தத்தால் முழுமையாக மூழ்கடிக்கப்பட்ட பல பகுதிகளில்,நூற்றுக்கணக்கான வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த நீர்த்தாங்கிகள், மெத்தைகள், சமையலறை உபகரணங்கள்அடித்து செல்லப்பட்டது
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு
சுமார் 200 குடும்பங்களுக்கு நீர்தாங்கி, படுக்கை மெத்தை, சமையலறை உபகரணங்கள், மற்றும் வீட்டுக்குத் தேவையான பாய், பெட்சீட், தலையணை, தும்துத்தடி போன்ற பல சிறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதனை ஒருங்கிணைத்து நிறைவேற்ற பெரும் ஒத்தாசையாக இருந்த மடவளை Al Markazul Islah Dahwa And Guidance Trust நிர்வாகத்தினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

அத்தோடு எமது AT - TAQWA DAWAH CENTER GAMPOLA நிலையத்தின் நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.

மேலும் பொருளாதாரத்தாலும், உடலாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் பரிபூரணமான கூலியை வழங்க பிரார்த்தனை புரிகின்றோம்.

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA 2025-12-20வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளைவால் மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரண ...
20/12/2025

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA
2025-12-20
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளைவால் மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரண பணி ஆரம்பம்

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA 2025-12-19வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளைவால் மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரண ...
19/12/2025

AT - TAQWA DAWAH CENTER GAMPOLA
2025-12-19
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளைவால் மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரண பணி ஆரம்பம்

AT-TAQWA Dhawa Centre 2025-12-05Working team in saliyala
18/12/2025

AT-TAQWA Dhawa Centre 2025-12-05
Working team in saliyala

AT-TAQWA Dhawa Centre 2025-12-13Working team in saliyala
13/12/2025

AT-TAQWA Dhawa Centre 2025-12-13
Working team in saliyala

AT-TAQWA Dhawa Centre 04-12-2025Work in Gampola sethsiri area
12/12/2025

AT-TAQWA Dhawa Centre 04-12-2025
Work in Gampola sethsiri area

Address

Kandy
20500

Telephone

+94777153737

Website

Alerts

Be the first to know and let us send you an email when At-Taqwa Dhawa Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to At-Taqwa Dhawa Centre:

Share