S M Rasamanickam Peoples Foundation

S M Rasamanickam Peoples Foundation S M Rasamanickam Peoples Foundation is an organisation based in Kaluwanchikudy, Batticaloa. The primary focus of the foundation is community empowerment. Mr.

Sinnappu Moothathamby Rasamanickam was a Ceylon Tamil politician and Member of Parliament. S M Rasamanickam was born on 20 January He was from Mandur in Eastern Ceylon, after his education Mr.Rasamanickam joined the government service as an Assistant Food Controller and also held the position of Additional Government Agent. S M Rasamanickam later entered politics in the early 50s and first entered

Parliament in 1952 representing the Paddirippu Electorate. S M Rasamanickam served the people of Paddirippu as a Parliamentarian up until 1970 rendering great service to the people of the region and later was elected as the leader of the Ilankai Tamil Arasu Katchi. S.M Rasamanickam Peoples Foundation was founded to develop the livelihood of Tamil people in the Batticaloa district. The Rasamanickam family have returned to the village after the war to continue their father’s legacy of empowering the Tamil people. S M Rasamanickam was passionate about helping people. His achievements in the memory of generations of Tamil who remember his peaceful principles and union of north and eastSri Lanka. The S M Rasamanickam Peoples Foundation is established by his son Keerthi Rasamanickam and his grandson Shanakiyan Rasamanickam. The foundation delivers projects promoting education, livelihood development, sports and health. Prinsly Seevaratnam contributes to the foundation’s strategy and James Forbes volunteers human centred design to meet the needs of the people served.

அனைவருக்கும் எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு சார்பாக இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.
31/12/2023

அனைவருக்கும் எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு சார்பாக இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
24/12/2023

அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அன்பும் மகிழ்ச்சியும் எங்கும் நிறைந்திருக்கட்டும்
12/11/2023

அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அன்பும் மகிழ்ச்சியும் எங்கும் நிறைந்திருக்கட்டும்

இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் மக்கள் சேவை மகேசன் சேவை என்னும் எண்ணத்துடன் என்றும் செயல்படும் எமது அமைப்பின் தவிசாளர...
20/09/2023

இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் மக்கள் சேவை மகேசன் சேவை என்னும் எண்ணத்துடன் என்றும் செயல்படும் எமது அமைப்பின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் இரா. சாணக்கியன் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எமது இனிய ஹஜ்ஜூப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
29/06/2023

அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எமது இனிய ஹஜ்ஜூப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

நேற்று முன் தினம் களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற கழகம் YDSC தனது நாற்பத்தொராவது (41) வருட நிறைவை கொண்டாடியது இந்நிகழ்வுக...
09/05/2023

நேற்று முன் தினம் களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற கழகம் YDSC தனது நாற்பத்தொராவது (41) வருட நிறைவை கொண்டாடியது இந்நிகழ்வுக்கான சைக்கிள் ஓட்ட போட்டிக்கான அனுசரனையை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சி.மூ.இராசமாணிக்கம் ஐயா அவர்களின் நினைவாக சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு இம்முறையும் அனுசரணை வழங்கி சிறப்பித்தது. அத்துடன் இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் எமது அமைப்பின் தவிசாளருமான இரா. சாணக்கியன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

எமது அமைப்பின் சார்பாக இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்.
22/04/2023

எமது அமைப்பின் சார்பாக இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
13/04/2023

அனைவருக்கும் எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எமது அமைப்பு சார்பாக ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
08/04/2023

அனைவருக்கும் எமது அமைப்பு சார்பாக ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு சார்பாக  சி.மூ. இராசமாணிக்கம் (மு.பா.உ) அவர்களது மகன் இராசமாணிக்கம் கீர்த்திவர்மன் (நோர்வே ...
27/03/2023

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு சார்பாக சி.மூ. இராசமாணிக்கம் (மு.பா.உ) அவர்களது மகன் இராசமாணிக்கம் கீர்த்திவர்மன் (நோர்வே பழைய மாணவன் P.M.M.V ) மற்றும் அமைப்பின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரால் களுவாஞ்சிகு மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் 2021ல் 9A எடுத்த மாணவர்களுக்கு ஒருதொகை பணத்தை வழங்கி வைத்ததுடன் ஒவ்வொரு துறைசார்ந்த Batch Top மாணவர்களுக்கும் நோர்வே நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பெறுமதியான மடிகணணிகளை அன்பளிப்பு செயப்பட்டது.

அனைவருக்கும் எமது மக்கள் அமைப்பு சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
15/01/2023

அனைவருக்கும் எமது மக்கள் அமைப்பு சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எமது அமைப்பு சார்பாக ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள்.
31/12/2022

அனைவருக்கும் எமது அமைப்பு சார்பாக ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள்.

Address

Main Road
Kaluwanchikudi
30200

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 12:00

Telephone

0654928020

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Rasamanickam Peoples Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to S M Rasamanickam Peoples Foundation:

Share