ECDO Sri Lanka

ECDO Sri Lanka "ECDO Sri Lanka" is a non-profit organization in Sri Lanka. The organization founded by a group of students in 2001.

நேற்று 19/04/2024 மறைந்த எமது கல்வி கலாசார மேம்பாட்டு தாபனத்தின் (ECDO) சிரேஸ்ட ஆலோசகர் ஒய்வுபெற்ற அதிபர் மதிப்புக்குரிய...
20/04/2024

நேற்று 19/04/2024 மறைந்த எமது கல்வி கலாசார மேம்பாட்டு தாபனத்தின் (ECDO) சிரேஸ்ட ஆலோசகர் ஒய்வுபெற்ற அதிபர் மதிப்புக்குரிய மர்ஹூம் M.H.M. காதர் Sir அவர்களுக்காக தாபனத்தினால் எழுதி வெளியிடப்பட்ட இரங்கல் பா..

அன்னாரின் அனைத்து நற்செயல்களையும் ஏற்று அங்கீகரித்து
அனைத்து பாவங்களையும் மன்னித்து
உயர்ந்த ஜன்னத்துல் பிரதவ்ஸ் எனும் சுவனம் நுழைய இறைவனிடம் இருகரம் ஏந்தி அன்னாருக்காகாக
பிரார்த்திப்போம்.

ஆமீன்....

கல்முனை கல்வி, கலாசார மேம்பாட்டு தாபனத்தின்(ECDO) வருடாந்த இப்தார் நிகழ்வு, பொதுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகத் தெரிவ...
18/04/2024

கல்முனை கல்வி, கலாசார மேம்பாட்டு தாபனத்தின்(ECDO) வருடாந்த இப்தார் நிகழ்வு, பொதுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகத் தெரிவு 08/04/2024 தாபனத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

Address

452/B, Mosque Lane, Kalmunai 09
Kalmunai
32300

Opening Hours

Monday 08:00 - 17:30
Tuesday 08:00 - 17:30
Wednesday 08:00 - 17:30
Thursday 08:00 - 17:30
Saturday 08:00 - 17:30
Sunday 08:00 - 17:30

Telephone

067 222 5577

Alerts

Be the first to know and let us send you an email when ECDO Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ECDO Sri Lanka:

Share