Unity Social Service - Natpiddimunai

Unity Social Service - Natpiddimunai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unity Social Service - Natpiddimunai, Community Organization, Main street, Natpiddimunai., Kalmunai.

It is a community organization which is established to do services and get in the society to the changes.

~ Alone we can do so little , together we can do so much..Together we will bring a change ~

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ நற்பிட்டிமுனை UNITY  சமூக சேவை அமைப்பானது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத...
21/07/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

நற்பிட்டிமுனை UNITY சமூக சேவை அமைப்பானது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உதவியுடன் முதலாவது ரத்ததான முகாம் ஒன்றை 12.05.2024 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சேவையை பாராட்டு முகமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இன்று எமது நற்பிட்டிமுனை UNITY சமூக சேவை அமைப்பிற்கு ஒரு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


Address

Main Street, Natpiddimunai.
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unity Social Service - Natpiddimunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share