துளிர் (Thulir)

துளிர் (Thulir) Common social interest club for sport and common wealth....

எங்கள் கழகத்தின் இளம் உறுப்பினர் மிலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
21/03/2026

எங்கள் கழகத்தின் இளம் உறுப்பினர் மிலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
21/03/2026

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

எங்கள் கழகத்தின் இளம் உறுப்பினர் மற்றும் சிறந்த சகலதுறை வீரர் கபிக்ஸன் அவர்களுக்கு கழகம் சார்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்...
17/02/2026

எங்கள் கழகத்தின் இளம் உறுப்பினர் மற்றும் சிறந்த சகலதுறை வீரர் கபிக்ஸன் அவர்களுக்கு கழகம் சார்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🥳🥳

எங்கள் கழகத்தின் ஆரம்பகால சிரேஷ்ட உறுப்பினர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மதியழகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்...
11/02/2026

எங்கள் கழகத்தின் ஆரம்பகால சிரேஷ்ட உறுப்பினர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மதியழகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

எமது கழகத்தின் அதிரடி துடுப்பாட்ட வீரர்  ஹிந்துஜன் அவர்களுக்கு கழகம் சார்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎁 🎂 #துளிர...
12/01/2026

எமது கழகத்தின் அதிரடி துடுப்பாட்ட வீரர்
ஹிந்துஜன் அவர்களுக்கு கழகம் சார்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎁
🎂
#துளிர் 🌱

எமது கழகத்தின் அதிவேக பந்துவீச்சாளர் இடதுகை அதிரடி ஆட்டகாரர் சஹானுஜன் அவர்களுக்கு கழகம் சார்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த...
05/01/2026

எமது கழகத்தின் அதிவேக பந்துவீச்சாளர் இடதுகை அதிரடி ஆட்டகாரர் சஹானுஜன் அவர்களுக்கு கழகம் சார்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎁
🎂

எமது கழகத்தின் ஆரம்ப கால சிரேஷ்ட உறுப்பினர் மிகச்சிறந்த சகலதுறை வீரர் மேனன் அவர்களுக்கு கழகம் சார்பான பிறந்தநாள் வாழ்த்த...
02/01/2026

எமது கழகத்தின் ஆரம்ப கால சிரேஷ்ட உறுப்பினர் மிகச்சிறந்த சகலதுறை வீரர் மேனன் அவர்களுக்கு கழகம் சார்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 🎉🎂

இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் எமது கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் மற்றும் சகலதுறை ஆட்டகாரர் பிரணவன் அவர்களுக்கு பிறந்...
23/12/2025

இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் எமது கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் மற்றும் சகலதுறை ஆட்டகாரர் பிரணவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரும், ஆலோசகருமான திருமதி. சுசிலா அம்மையார் ( ஆசிரியர் ) அவர்கள் இன்றைய தினம் இறைபதமடைந்தார...
07/12/2025

எமது கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரும், ஆலோசகருமான திருமதி. சுசிலா அம்மையார் ( ஆசிரியர் ) அவர்கள் இன்றைய தினம் இறைபதமடைந்தார் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்..

துளிர் கழகம் சார்பான எங்களது கழக உறுப்பினர் ஸ்ரீ மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!உங்கள் சேவை, அர்ப்பணிப...
21/10/2025

துளிர் கழகம் சார்பான எங்களது கழக உறுப்பினர் ஸ்ரீ மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்கள் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் எங்கள் கழகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் வலு சேர்த்துள்ளது. உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், அமைதி, வெற்றி என்றும் நிலைத்திருக்கட்டும்.

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக துளிர் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பிரியதர்ஷன் கடமையேற்பு.!கல்முனை மாநகர சபையின் புதிய...
07/02/2025

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக துளிர் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பிரியதர்ஷன் கடமையேற்பு.!

கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள பி. பிரியதர்ஷன் தனது கடமைகளை நேற்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக கடமையாற்றி வந்த வை. ஹபீபுல்லாஹ் அவர்கள் சமுர்த்தி திணைக்களத்தின் பிரதம கணக்காளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றதையடுத்தே, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றி வருகின்ற பி. பிரியதர்ஷன் அப்பதவிக்கு மேலதிகமாக மாநகர சபையின் கணக்காளராக பதில் கடமையாற்றும் பொருட்டு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.பாஸித் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

துளிர் ஒன்று கூடல் விரைவில்...!!!
05/02/2025

துளிர் ஒன்று கூடல் விரைவில்...!!!

Address

No 5/3, R. K. M. Lane , Kalmunai/02
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when துளிர் (Thulir) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to துளிர் (Thulir):

Share