OBA Almina K.V.

OBA Almina K.V. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OBA Almina K.V., Nonprofit Organization, Manikkampitty, Kaduruwela.

07/09/2023
*Victory Of MINARIAN$💥*   மாணிக்கம்பிட்டி அல்மினா மஹா வித்தியாலய வரலாற்றின் இரண்டாவது சாதனை அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின...
12/08/2023

*Victory Of MINARIAN$💥* மாணிக்கம்பிட்டி அல்மினா மஹா வித்தியாலய வரலாற்றின் இரண்டாவது சாதனை அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் துணையுடன் இன்று 12.08.2023 இடம் பெற்ற DSI Super Sport Volleyball போட்டியில் எமது மாணிக்கம்பிட்டி அல்மினா பாடசாலையச் சேர்ந்த U15 மாணவர்கள் முதலாம் இடம்பெற்று வெற்றிவாகை சூடி தேசிய மட்டத்திற்கு தெறிவாகியுள்ளனர். மேலும் இவ் அணியினரே கடந்த ஆண்டு 2022 இல் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்த எமது பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அறபா அப்துல் வதூத் ( BBA) அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

*2nd Victory of💥MINARIAN$💥* அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் துணையுடன் இன்று 02.07.2023 இடம் பெற்ற DSI Super Sport Volleyba...
10/07/2023

*2nd Victory of💥MINARIAN$💥* அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் துணையுடன் இன்று 02.07.2023 இடம் பெற்ற DSI Super Sport Volleyball போட்டியில் எமது மாணிக்கம்பிட்டி அல்மினா பாடசாலையச் சேர்ந்த U15 மாணவர்கள் முதலாம் இடம்பெற்று வெற்றிவாகை சூடி மாகாண மட்டத்திற்கு தெறிவாகியுள்ளனர். மேலும் இவ் அணியினரே கடந்த ஆண்டு 2022 இல் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்த எமது பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அரபா அப்துல் வதூத் ( BBA) அவர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிபர்

Address

Manikkampitty
Kaduruwela
51000

Website

Alerts

Be the first to know and let us send you an email when OBA Almina K.V. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share